மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புனேவில் உள்ள சிங்ஹாகாத் பகுதியில் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்திருக்கிறார். அப்போது அவர் மகாராஷ்டிராவில் மந்திரியாக இருந்தபோது நடைபெற்ற ஒரு நிகழ்வை நினைவுக்கூர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் மகாராஷ்டிராவில் மந்திரியாக இருந்தபோது மறைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கேபி ஹெட்கேவார் பெயரில் அவுரங்காபாத்தில் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதை திறப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு அழைப்பு விடுத்திருந்தோம். இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு வந்த டாடா இந்த மருத்துவமனையில் இந்துக்களுக்கு […]
Tag: மருத்துவமனை
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் சுகாதார பணி இணை இயக்குனர் திலகம், உதவி ஆட்சியர் பிரபாகர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, தாசில்தார் கணேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் […]
தருமபுரி மாவட்டம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின்தங்கி மாவட்டமாக உள்ள இந்த மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி சார்ந்த பணிகளே அதிகமாக உள்ளது. தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் அதிகம் இல்லாத காரணத்தால் பெங்களூரு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிக்கு வேலைத் தேடி மக்கள் செல்கின்றனர். மருத்துவ ரீதியான பிரச்சனைகளுக்கு தருமபுரி அரசு மருத்துவமனையை நாடியே நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். தர்மபுரி அரசு மருத்துவமனை தொடக்கத்தில் மாவட்ட மருத்துவமனையாக இருந்தது. அப்போது 385 படுக்கைகளுடன் […]
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் எச் ராஜா போட்ட ட்வீட்டிற்கு பலரும் பதிலடி கொடுத்துள்ளனர். மதுரை எய்ம்ஸ் எங்கே என்ற ஒற்றைச் செங்களோடு சுற்றிக்கொண்டு இருந்தவர் எங்கே எனக் கேட்டு எச் ராஜா ஒரு டூவிட் போட்டுள்ளார். அதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை போல மதுரையிலும் ஒன்றை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து சில வருடங்கள் ஆகிறது. பிரதமர் நரேந்திர மோடியே நேரில் மதுரை வந்து […]
இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக மருந்து பற்றாக்குறையால் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களுக்கான விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், அங்கு ஒரு மருத்துவமனையில், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அறுவை சிகிச்சைகள் மட்டுமே […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் கட்டில் உடைந்ததில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குழந்தையும், தாயும் கட்டிலில் படுத்திருந்தனர். இந்நிலையில் அவர்களுடன் வந்த 4 பேர் அந்த கட்டிலில் அமர்ந்தால் அது உடைந்தது. இதன் காரணமாக பிறந்த 5 நாட்களே ஆன ஆண் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டது. […]
மன்னார்குடியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.30 கட்டடத்தில் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எம்ஐடி ஹெல்த்கேர் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி ஆர் பி ராஜா ஆகியோர் மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நலம் பெறும் நோக்கில் மண்ணை இஸ்லாமிய தோழமைகள் அமைப்பு சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் முதற்கட்டமாக மகப்பேறு மற்றும் பொது மருத்துவம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கு […]
ரஷ்ய படையினரின் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை அதிபர் ஜெலன்ஸ்கி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய படையினரின் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை அதிபர் ஜெலன்ஸ்கி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார்.அப்போது ஒவ்வொருவராக கைகுலுக்கி நலம் விசாரித்து சென்றபோது சிகிச்சையில் இருந்த இளம்பெண் ஒருவர் அவர் அதிபர் என்பதையும் அறியாமல் டிக்டாக்கில் நீங்கள் மிகவும் பிரபலமாக உள்ளீர்கள் எனக் கூறியது நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணிற்கு அதிபர் ஜெலன்ஸ்கி பூங்கொத்து வழங்கி […]
பிறந்த குழந்தைக்கு மருத்துவமனையில் ஆதார் எடுக்கும் வசதி ஒடிசா மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் நம்பர், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள் ஆவணங்களுக்கும் ஆதார் கார்டு முக்கியமாகும். அதிலும் குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், கடன் மோசடியை குறைக்கவும் பான் கார்டுடன், ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் வந்துள்ளது. இவ்வாறு தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் […]
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரையிலும் 97% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73 %பேர் 2வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். கடந்த மாதம் 18ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதால் மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நேற்று […]
ஆரம்ப காலத்தில் வடசென்னை பகுதி, பொது மக்களால் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என அழைக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் உருமாற்றம் அடைந்தது. இன்றைக்கு 1,661 61 மருத்துவர்கள், 332 செவிலியர்கள் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறது. இங்கு தீவிர அறுவை சிகிச்சைக்காக மட்டுமே 20 ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் ஒரு தீவிர அறுவை சிகிச்சை பிரிவு உள்ளது. குறிப்பாக சர்க்கரை நோய், யோகா, மருத்துவம், இயற்கை என பல துறைகள் உள்ளது. இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் […]
உக்ரைன் நாட்டின் அதிபர் ஸெலென்ஸ்கி, குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை என்று கடுமையாக சாடியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் அதிபரான ஸெலென்ஸ்கி டெலகிராம் பக்கத்தில், தங்கள் நாட்டில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அழிக்கப்படுகின்றன. குழந்தைகள் மற்றும் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுமட்டுமின்றி நாட்டில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு இறுதியான ஆதாரம் குழந்தைகள் மருத்துவமனையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்யப்படையினர் 40 ஆயிரம் மக்களை பிணையக் கைதிகளாக […]
லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் (வயது 73). இவர் 5 வது கால்நடை தீவன ஊழல் வழக்கில் கடந்த 15ஆம் தேதி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளநிலையில் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராஞ்சியில் உள்ள மருத்துவ அறிவியல் நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது லாலு பிரசாத் சிகிச்சை […]
போலி துறவியின் பேச்சைக் கேட்டு தலையில் ஆணி அறைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் கைபர் பகதுன்க்வா மாகாணத்தில் வடமேற்கு பெஷாவர் நகரில் லேடி ரீடிங் என்னும் மருத்துவமனை அமைந்துள்ளது.இந்த மருத்துவமனையின் கர்ப்பிணி பெண் ஒருவர் தலையில் ஆணி அடிக்கப்பட்டு நிலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது இதனை தொடர்ந்து பெஷாவர் காவல் துறையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்பாஸ் ஆக்ஸன் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது. ஆண் குழந்தை […]
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்நூல் மாவட்டத்தில் சமூக சுகாதார மையம் இருக்கிறது. இங்கு கொரோனா பாசிட்டிவ் உள்ள பெண் பிரசவத்திற்குப் சென்றுள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்டது. இதனால் அந்த பெண் சாலை ஓரத்தில் குழந்தை பெற்றுக்கொண்டார். இதனிடையில் தொற்று இருப்பதால் கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு பெண்ணும், குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாய்க்கும், குழந்தைக்கும் உடல்நலக் குறைவு எதுவும் […]
மும்பையில் 20மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 15 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், மும்பையில் காந்தி மருத்துவமனைக்கு எதிரே உள்ள 20மாடி கமலா கட்டிடத்தில் 18ஆவது தளத்தில் 7 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நடந்ததை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் 13 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ […]
பிரபல நடிகரான கமல்ஹாசன் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் கமல்ஹாசன் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், இன்று மாலை வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்படுவது சுகாதாரத் துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஹைதராபாத்தில் ஒரு நாளைக்கு 3 முதல் 5 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றன என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் மூலமாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது சுகாதார துறையை கவலையடையச் செய்துள்ளது. மேலும் இந்த குழந்தைகள் லேசான காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் குடும்பத்திலுள்ள ஒரு நபருக்கு கொரோனா […]
கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உதவியாளர்கள், கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், 2 […]
ஸ்விட்சர்லாந்தில் புதிய வகை கொரோனா காரணமாக மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் கிறிஸ்துமஸுக்கு பிறகு ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுமேலும் சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது. மேலும் பல ஊழியர்கள் தொற்று காரணமாக விடுப்பில் சென்றிருப்பது ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் எதையும் வெளிப்படையாக கூற முன்வரவில்லை. மேலும் தற்போது சுவிட்சர்லாந்தில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து உள்ளதால் சிறார்களின் நிலைமை கவலை […]
சத்தியமங்கலம் அருகே கொடிக்காய் என நினைத்து விஷம் காயைத் தின்ற நான்கு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாசரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், பூவரசன், உதயகுமார், நிவேஷ் என்ற நான்கு சிறுவர்கள் சாலையோர வேலியில் உள்ள காட்டாமணக்கு செடியில் இருந்து காய்களைப் பறித்து வந்துள்ளனர். இந்த காய்களை கொய்யாக்காய் என்று நினைத்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 4 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை கண்டு […]
அமெரிக்காவிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு வெளியே சுமார் 20 கொரோனா நோயாளிகளின் சடலங்கள் கிடந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாநிலத்தில் gardaney என்னும் மருத்துமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு வெளியே கொட்டும் மழையில் சுமார் 20 கொரோனா நோயாளிகளின் சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது, தாங்கள் இறந்த சடலங்களை மொபைல் சவக்கிடங்கில் வைத்து பாதுகாப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் மேல் குறிப்பிட்டுள்ள சம்பவம் அதில் பணிபுரியும் ஊழியர்களின் தாமதத்தாலயே நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.
நாடு முழுவதும் கொரொனோ தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் அரசின் முழு முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்தி ஆர்வத்தினாலும், தொறக படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி […]
கொரோனா பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு தன்னுடைய புதிய படமான நாய் சேகர் படத்திற்காக இயக்குனர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருடன் லண்டனுக்கு சென்று இருந்தார். அங்கு பத்து நாட்கள் தங்கிய பிறகு, தமிழகம் திரும்பிய அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒமைக்ரான தொற்று கூறிய அறிகுறிகள் இருப்பதாக கூறி கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் பன்வேல் பகுதியில் சல்மான்கானுக்கு சொந்தமாக ஒரு பண்ணை வீடு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் சல்மான்கானின் பிறந்த நாளுக்கு அவரது குடும்பத்தினர் அந்த பண்ணை வீட்டில் உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று அந்த பண்ணை வீட்டில் வைத்து சல்மான்கானை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக கமோதேவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். உரிய […]
இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை கடந்த டிசம்பர் 18ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். விபத்து ஏற்பட்டு முதல் 48 மணி நேரத்திற்கு உயிர்காக்கும் சிகிச்சை செலவை அரசே ஏற்கும். இது தமிழகத்தை சேர்ந்தவர்கள், வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் எந்த வேறுபாடு இல்லாமலும் இந்த சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக தமிழகத்தில் 610 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 12 மாதத்திற்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று அந்த நிகழ்ச்சியில் முதல்வர் […]
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் உள்ள நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. வடிவேலுக்கு முதல் நிலை அறிகுறி, எஸ். ட்ராப் அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மரபணுமாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.
பிரபல நடிகர் சிம்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு என்கின்ற சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதை தொடர்ந்து சிம்பு ‘வெந்து தணிந்த காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. #SilambarasanTR is admitted to a Chennai hospitali, due to a viral infection. It's […]
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது செவிலியர் மருந்தாளுநர் உட்பட மருத்துவ சேவை சார்ந்த பணியிடங்களில் டிப்ளமோ முடித்தவர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், சமீபகாலமாக பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் டிப்ளமோ முடித்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்று நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், நாட்டில் மருத்துவ சேவையின் தரத்தை உயர்த்துவதற்காக செவிலியர், மருந்தாளுநர் உட்பட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளை போன்றே, மருத்துவம் சார்ந்த அனைத்து டிப்ளமோ படிப்புகளையும் […]
ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கும் பணியானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கர்நாடகாவில் 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளிலும் ஒமிக்ரான் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது […]
மருத்துவமனையிலிருந்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் தொடர்ந்து தீவிரமாக பரவி வந்து தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் புதிதாக உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவிவருகிறது. இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசனுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 22ஆம் தேதி தெரிவித்ததாவது: […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், கடந்த வாரம் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தான் நலமுடன் இருப்பதாக கமல்ஹாசன் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்றும், சில டெஸ்ட்டுகள் மட்டும் உள்ளது, அந்த டெஸ்ட் ரிசல்ட் இந்த வாரம் வந்து விடும், மற்றபடி அவர் நலமுடன் தான் இருக்கிறார் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. […]
மருத்துவமனையை சூழ்ந்த தண்ணீரால் நோயாளிகள் அவதி. கன மழை பெய்து வரும் நிலையில், சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆற்றுநீர் போல் மழைநீர் ஓடுகிறது. மேலும் மழைநீர் மருத்துவமனையை சூழ்ந்துள்ளதால், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜூலி அன்னே ஜெண்டர், மிதிவண்டியில் மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்த சம்பவம் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரசவத்திற்காக மிதிவண்டியில் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், ஒரு மணி நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இது குறித்து தன் முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “இன்று அதிகாலை 3:04 மணிக்கு, புதிய நபரை, எங்கள் குடும்பம் வரவேற்றிருக்கிறது. பிரசவ சமயத்தில், மிதிவண்டியை ஓட்ட வேண்டும் என்ற திட்டம் இல்லை. ஆனால் […]
மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்க்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு செவிலியர்களை பணியமர்த்தி தருபவர்களுக்கு பரிசு தொகையை அறிவித்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஒன்று தங்களுக்கு செவிலியரை பணியமர்த்தி தருபவர்களுக்கு பைண்டர்ஸ் பீஸ் என்ற பெயரில் 12 ஆயிரம் டாலரை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் செவிலியர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனை நிர்வாகம் இவ்வாறு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் செவிலியர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவது இல்லை என்பதும் இந்த தட்டுப்பாடுக்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது. […]
உத்திர பிரதேசத்தில் வசித்து வந்த 40 வயதாகும் எலக்ட்ரீசியனின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டார் என்று கூறி ஐஸ் பெட்டியில் வைத்துவிட்ட நிலையில் கிட்டத்தட்ட 7 மணி நேரம் கழித்து அவர் மீண்டும் உயிர் பிழைத்துள்ளார். உத்திரபிரதேசத்தில் 40 வயதாகும் எலக்ட்ரீசியன் ஒருவர் வசித்து வந்துள்ளார் .இதனையடுத்து இவர் மீது பைக் மோதியதில் 40 வயதாகும் அந்த எலக்ட்ரீசியன் மிகவும் படுகாயமடைந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் 40 […]
மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க பயணம் முடிந்து திரும்பி பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
பழம்பெரும் தெலுங்கு நடிகரான கைகலா சத்யநாராயணாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவருக்கு வயது 86. இவர் தெலுங்கில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திரம், வில்லன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் ஏற்று நடித்துள்ளார். தமிழில் கமலஹாசன் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் படத்தில் ஸ்ரீமன் மாமனாராக நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து […]
அதிபரை கொலை செய்தவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. ஹைதி நாட்டின் அதிபராக இருந்த ஜோவேனல் மொய்ஸ் கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் அவரின் மனைவியும் சில காயங்களுடன் உயிர் பிழைத்தார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் மீது சந்தேகம் எழுப்பப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 18 […]
தேசிய தன்னார்வ ரத்த தானம் முகாமானது புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கிய தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள், சான்றிதழ்களை வழங்கினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி கதிர் கிராமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று என்பது பெரிய சவாலாக […]
பிரித்தானியாவில் டாக்சி ஒன்று திடீரென நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெடித்துச் சிதறியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் டாக்சி ஒன்று திடீரென நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெடித்து சிதறியுள்ளது. அதாவது பிரித்தானியாவில் உள்ள லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் டாக்ஸி ஒன்று திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து கார் தீப்பிடித்து எரிய தொடங்கியதால் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அந்த காரில் பயணித்த நபர் ஒருவர் […]
பிரபல நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் உயர் ரத்த அழுத்த காரணமாக மயங்கி விழுந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோவில் ஆளே மாறிப் போய் பரிதாபமாக உள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் மீண்டும் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். இவர் […]
சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 68 குழந்தைகள் பிறந்துள்ளன. சென்னையில் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை பிரசித்தி பெற்ற மருத்துவமனையாக விளங்குகிறது. இதில் நாள் ஒன்றுக்கு சுமார் 50 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன. கடந்த ஆண்டில் 24 நேரத்தில் அதிக பட்சமாக 64 குழந்தைகள் பிறந்தன. இதே போல் இந்த ஆண்டும் நேற்று முன்தினம் மதியம் 12 மணியிலிருந்து இரவு 12 மணி வரை அதாவது 24 மணி நேரத்தில் […]
மராட்டிய மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 20க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் இந்த வார்டில் திடீரென தீப்பற்றியது. இந்த திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இறந்து […]
மராட்டிய மாநிலம் அகமது நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் அகமது நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த அவசர சிகிச்சை பிரிவில் 20 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் அவர்கள் அனைவரும் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் எனவும் […]
பணத்தை திருடிய லேப் டெக்னீசியனை கண்டுபிடித்த காரணத்திருக்காக இன்ஸ்பெக்டரை கமிஷனர் பாராட்டியுள்ளார். மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அலுவலகத்தில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மதன் அண்ணாநகர் காவல் துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு லேப் டெக்னீசியன் […]
அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் திடீரென இறந்ததால் கணவர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இளங்கார்குடியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் 2-வது முறையாக கர்ப்பமடைந்த லட்சுமி பிரசவத்திற்காக கடந்த செப்டம்பர் மாதம் […]
கனமழையின் காரணமாக மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் சிரமப்பட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் 4-வது நாளாக பெய்த தொடர் மழையால் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் சூழ்ந்து நிற்கின்றது. இந்த தண்ணீரை வெளியேற்றுவதற்கு போதிய வடிகால் வசதி இல்லாமல் இருக்கிறது. மேலும் வடிகால்கள் உள்ள இடங்களில் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததால் தண்ணீர் செல்வது தடைப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் சாக்கடை நீரும், மழை நீரும் கலந்து நிற்பதால் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சாலைகள் […]
நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளியன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட துணை மற்றும் பொது மருத்துவமனைகள் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும் தீக்காய சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.