Categories
மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதி…!!!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவருக்கு குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை…. கடத்தி சென்ற பெண்…. பரிதவித்த தாய்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பர்மா காலனியில் குணசேகரன்(24) என்பவர் வசித்து வந்தார்.இவர் டைல்ஸ் போடும் தொழிலை செய்து வருகிறார். இவர் மனைவி ராஜலட்சுமி. இவர்கள் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் 4 நாட்களுக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவர் குடும்பத்தினர் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது அவருக்கு உதவுவது போல் நடித்து ஒரு பெண் […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் ஒரு குற்றமா..? அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் குற்றச்சாட்டு… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சையின் போது அழுத பெண்ணுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சை என்றாலே பொதுவாக அனைவருக்கும் பயம் ஏற்படும். அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்களிடம் நோயாளிகள் சில நேரங்களில் கத்துவது, கையை பிடித்து இழுப்பது, அழுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர். அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த மிட்ச் எனும் பெண் தனது மச்சத்தை நீக்குவதற்காக மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மச்சத்தை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர சம்பவம்… நோயாளிகள் 9 பேர் பலி… வெளியான பரபரப்பு தகவல்..!!

நேற்று ருமேனியா நாட்டில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை ருமேனியா நாட்டின் கான்ஸ்டன்டா துறைமுக நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ருமேனியாவின் அவசரகால சூழ்நிலை ஆய்வாளர் ஒருவர் அனைத்து நோயாளிகளும் கான்ஸ்டன்டா மருத்துவமனையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதோடு தீயும் நள்ளிரவில் அணைக்கப்பட்டதாக கூறியுள்ளார். இதற்கிடையே சுகாதார அமைச்சகம் இந்த விபத்து குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

நல்லாதான் இருந்தாங்க…. திடீர்னு இப்படி ஆயிடுச்சு… ஒரே நேரத்தில் 130 குழந்தைகள்… மருத்துவமனையில் அனுமதி…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பைகுரி என்ற மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று பாதிப்புடன் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி என்ற மாவட்டத்தில் திடீரென்று குழந்தைகளுக்கு காய்ச்சல் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் 130 குழந்தைகள் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு குழந்தைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக, மேல்சிகிச்சைக்காக மேல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோன 3ம் அலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. கொரோனாவிற்காக அமைக்கப்பட்ட மருத்துவமனை…. தீவிர விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகள்….!!

ஐரோப்பிய நாட்டிலுள்ள தற்காலிக கொரோனா மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அதிலிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து சிதறி கட்டிடம் முழுவதும் பரவிய தீயினால் சுமார் 14 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக வடக்கு மாசிடோனியாவும் திகழ்கிறது. இந்த நாட்டில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்காக தற்காலிக மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட திடீர் தீயினால் மருத்துவமனையிலிருந்த ஆக்சிஜன் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர்…. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் (78) அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ளார். தற்போது சட்டசபை கூட்டத் தொடரில் அவர் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்கள். அவரின் உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதனை தொடர்பு […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு திடீர் நெஞ்சுவலி….. மருத்துவமனையில் அனுமதி….!!!!

திமுகவின் எம்பியும், உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி திடீரென நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய…. பிரபல நடிகை…. திடீரென மருத்துவமனையில் அனுமதி….!!!!

கன்னட திரையுலகில் பிரபல நடிகையான சஞ்சனா கல்ராணி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகிய இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தற்போது இரண்டு பேரும் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துவிட்டனர். இதையடுத்து நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது அவர்களது தலைமுடி தடைய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் இரண்டு பேருக்கு பெரும் நெருக்கடியை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மருத்துவமனையில் `தங்க மகன்’ நீரஜ் சோப்ரா திடீர் அனுமதி…!!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அரியானா, பாணி பட்டில் அவருக்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திடீரென அவருக்கு தொண்டை எரிச்சலும், கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பலரும் டுவிட்டரில் […]

Categories
உலக செய்திகள்

212 கிராம் எடை தான்.. உலகிலேயே மிகச்சிறிய குழந்தை.. தற்போது எப்படி இருக்கிறது..?

உலகிலேயே மிகவும் சிறிய குழந்தை என்று கருதப்படும் குறைமாதக் குழந்தையை ஓராண்டு கழித்து தற்போதுதான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். சிங்கப்பூரில், கடந்த வருடம் ஜூன் மாதம் Kwek Yu Xuan என்ற பெண் குழந்தை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்திருக்கிறது. இக்குழந்தையை தாயின் கருவறையிலிருந்து  6 மாதத்திலேயே விரைவாக அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே 212 கிராம் எடை தான் இருந்துள்ளது. அதாவது, ஒரு ஆப்பிள் பழத்திற்கான எடை தான் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திடீர் உடல்நலக்குறைவு… அப்போலோவில் மிகப்பிரபலம் அனுமதி… OMG…!!!

உலகில் உள்ள அனைத்து தமிழர்களிடமும் தனது பேச்சால் புகழின் உச்சிக்கு சென்றவர் பாரதி பாஸ்கர்.  சாலமன் பாப்பையா தலைமையில்  பாரதி பாஸ்கரும், ராஜாவும் விவாதிக்க தொடங்கினால் நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். பட்டிமன்றத்தில் இவரின் பேச்சுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த பட்டதாரி. இவர் தனியார் வங்கியில் மிகப்பெரிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். அவ்வபோது சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து பேசி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு […]

Categories
தேசிய செய்திகள்

“நா குணமாகி விடுவேனா டாக்டர்”…. மனமுடைந்த கொரோனா நோயாளி… இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை…!!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மருத்துவமனையில் கொரோனா குணமடையாத நோயாளி ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சந்திரகிரி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா என்பவர் சுகாதாரத் துறை ஊழியர். இவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இவருக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் உள்ள பத்மாவதி சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டரிடம் தான் […]

Categories
உலக செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! பற்றி எரிந்த மருத்துவமனை… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

மான்செஸ்டரின் டிராஃபோர்ட் பொது மருத்துவமனையை எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மான்செஸ்டரின் டிராஃபோர்ட் பொது மருத்துவமனையை நேற்று பிற்பகல் திடீரென மின்னல் தாக்கியுள்ளது. அதில் நோயாளிகளின் பாதுகாப்பு கருதி ஒரு வார்டில் இருந்த நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதோடுமட்டுமில்லாமல் மின்னல் தாக்கியதில் மருத்துவமனை பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு ஊழியர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தீயணைப்பு […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி… வெளியான தகவல்…!!!

பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாபா உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுகில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகள் என்று பலரும் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

“கடவுள் விருப்பப்படி விரைவில் திரும்பி வருவேன்”… மருத்துவமனையிலிருந்து அதிபர் டுவிட்..!!

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களாக பிரேசில் அதிபரான ஜெயிர் போல்சொனரோ தொடர் விக்கலால் அவதிப்பட்டு வந்ததையடுத்து பிரேசிலியாவில் உள்ள ஆயுதப்படைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிபர் 24 முதல் 48 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே “கடவுள் விருப்பப்படி விரைவில் திரும்பி வருவேன்” என்று அதிபர் ஜெயிர் போல்சொனரோ தனது டுவிட்டர் பக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனை தீவிபத்தில்… 64 பேர் உயிரிழப்பு…!!!

ஈராக் நாட்டிலுள்ள தென்பகுதியில் நஸ்ரியா என்னும் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறியது. இதைத்தொடர்ந்து தீயானது மளமளவென வார்டு முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் 64 நோயாளிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீக்காயமடைந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகின்றது. மேலும் ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ரமணா பட பாணியில்… ” பிணத்துக்கு 2 நாள் சிகிச்சை பார்த்து”… பணம் பறித்த டாக்டர்… அதிர வைக்கும் சம்பவம்…!!!

சினிமா பட பாணியில் உயிரிழந்த பெண்ணிற்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்து பணம் பிடுங்கிய மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். மராட்டிய மாநிலம், சாங்கிலி மாவட்டம் பகுதியை சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் அங்கு உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணிற்கு மருத்துவர் யோகேஷ் என்பவர் சிகிச்சை அளித்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த எட்டாம் தேதி உயிரிழந்திருக்கிறார். ஆனால் இதனை அவரது குடும்பத்தினரிடம் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையிலேயே வழிபாடு மேற்கொள்ளும் போப் பிரான்சிஸ்.. உடல் நலம் தேறியதாக தகவல்..!!

ரோம் மருத்துவமனையில் இருக்கும் போப் பிரான்சிஸிற்கு காய்ச்சல் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் தலைநகரான ரோமில் இருக்கும் கெமல்லி என்ற மருத்துவமனையில் கடந்த 4ஆம் தேதி அன்று போப் பிரான்சிஸிற்கு குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்பு கடந்த 7ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவருக்கு காய்ச்சல் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் நலமும் தேறி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையின் அறைக்கு வெளியில் நடைபயிற்சி செய்கிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை நயன்தாராவின் தந்தை… மருத்துவமனையில் சீரியஸ்… அதிர்ச்சி…!!!

பிரபல நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்த விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றிய குரியன் என்பவருக்கும், ஓமன குரியன் என்பவருக்கும் மகளாக பிறந்தவர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரியன், தற்போது திடீரென்று உடல்நலம் பிரச்சனை தீவிரமடைய தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் நுழைந்து தீவிரவாதிகள் அட்டூழியம்.. குழந்தைகள், செவிலியர்கள் கடத்தல்..!!

நைஜீரியாவில் தீவிரவாதிகள் மருத்துவமனைக்குள் நுழைந்து 3 குழந்தைகளையும், 5 செவிலியர்களையும் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் போகோ ஹரம் போன்ற பல தீவிரவாத அமைப்புகள் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். எனவே தீவிரவாதிகள் அடிக்கடி பொதுமக்களை கடத்திச்சென்று கைதிகளாக வைத்து அரசாங்கத்தை மிரட்டி அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றி வருகிறார்கள். அதன்படி நைஜீரியாவில் இருக்கும் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நுழைந்து மாணவ, மாணவிகளை கடத்தி செல்கிறார்கள். இந்நிலையில் தற்போது நைஜீரியாவில் உள்ள ஷானியா என்ற நகரத்தில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

போப் பிரான்சிஸிற்கு அறுவை சிகிச்சை.. சிறப்பு பிரார்த்தனை செய்ய மக்களிடம் வேண்டுகோள்..!!

போப் பிரான்சிஸ் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போப் ஆண்டவர் பிரான்சிஸிற்கு, பெருங்குடல் சுருக்கம் பாதிப்பு ஏற்பட்டது. எனவே இத்தாலியின் தலைநகரான ரோமில் இருக்கும் கெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவுடன் அது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 3 மணி நேரங்களுக்கு முன்பு வழக்கமாக நடைபெறும் ஞாயிறு வழிபாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் பங்கேற்ற மக்களுக்கு மகிழ்ச்சியாக […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபருக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை..!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான ஆசிப் அலி சர்தாரி, உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான, 65 வயதுடைய, ஆசிப் அலி சர்தாரிக்கு, கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே கராச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். கடந்த வருடத்திலிருந்தே, உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே தன் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்கு அவரால் நீதிமன்றங்கள் சென்று வர முடியவில்லை. ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவரை சிகிச்சைக்காக 2019 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகை மருத்துவமனையில் அனுமதி… சோகம்…!!

மிக பிரபலம் தமிழ் நடிகையும், சொன்னாள் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு திடீரென்று ஏற்பட்ட வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாகவும், அது சிறுநீர் குழாய்க்கு சென்றதால் தாங்க முடியாத வலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து 7.8 மில்லிமீட்டர் கொண்ட கற்கள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படம்..!!

நடிகர் ரஜினிகாந்த் தன் உடலை பரிசோதனை செய்வதற்காக அமெரிக்காவிற்கு சென்ற போது எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்திற்கு கடந்த 2016 ஆம் வருடத்தில் மே மாதம் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதன் பின்பு அமெரிக்காவில் உள்ள ராசெஸ்டர் என்ற நகரத்தில் இருக்கும் மயோ கிளினிக் மருத்துவமனையில் சிறந்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். A long shot but #Thalaivar Swag in USA #Rajinikanth #Annaatthe pic.twitter.com/pqYMZVMWrN — Thalaivar […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனஉளைச்சலில் இருந்த இளம்பெண்… மருத்துவமனையில் செய்த செயல்… கதறும் பெற்றோர்…!!

ராமநாதபுரத்தில் மருத்துவமனையில் பணிபுரிந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூரை அடுத்துள்ள சீனாக்குடி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் மனிஷா(19) அரண்மனை அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மனிஷா மிகவும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மனிஷா வழக்கம்போல நேற்று வேலைக்கு சென்ற மனிஷா மருத்துவமனை மாடிக்கு சென்று அவர் அணிந்திருந்த துப்பட்டா […]

Categories
உலக செய்திகள்

என்ன…! தடுப்பூசி கட்டாயமா…? வேலையை ராஜினாமா செய்த ஊழியர்கள்…. அமெரிக்காவில் நடந்த சம்பவம்….!!

அமெரிக்காவிலிருக்கும் பிரபல மருத்துவமனை தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு கட்டாயப்படுத்தியதன் விளைவாக அதில் பணிபுரியும் சுமார் 24947 பேர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளார்கள். அமெரிக்காவில் ஹூஸ்டன் மெதடிஸ்ட் என்னும் மருத்துவமனை சுமார் 300 சுகாதார மையங்களை கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் அதில் 25,000 ஊழியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த மருத்துவமனை தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்வதற்கு அறிவுறுத்தியதுடன் அவர்களுக்கு ஜூன் 7-ம் தேதி வரை காலக்கெடும் […]

Categories
தேசிய செய்திகள்

வயிறு வலின்னு வந்த பெண்ணிடம்…. சில்மிசம் செய்த ஊழியர்… நள்ளிரவில் மருத்துவமனையில் நேர்ந்த கொடுமை…!!!

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பகுதியில் வசிக்கும் 18 வயதான பெண் ஒருவருக்கு அடிக்கடி வயிறுவலி ஏற்பட்டுள்ளதால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொண்டு மாத்திரைகளை வாங்கி சென்று சென்றுள்ளார். இதையடுத்து கடந்த வாரம் வயிற்று வலி மிகவும் அதிகமான காரணத்தினால் மீண்டும் அதே மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்தபோது மருத்துவர்கள் அவரை அட்மிட் செய்தனர். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க அம்மாவோட தங்கச்சங்கிலியை திருப்பிக் கொடுங்க”… இவங்கதான் திருடிட்டாங்க… புகார் அளித்த மகன்…!!!

கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியையும், செல்போனையும் ஊழியர்கள் திருடி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த ஜெகன்நாத என்பவரின் தாயார் பவானி. இவர் கொரோனா பாதிப்பு காரணமாக மே 11ஆம் தேதி கம்மனஹல்லி என்ற பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மே 19ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் மருத்துவமனையில் சென்று செல்போன் மற்றும் தங்கச்சங்கிலியை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் டெல்லியில் ஸ்புட்னிக் வி… கிடைக்கும் மருத்துவமனைகள்…!!!

இன்று முதல் டெல்லி மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஸ்புட்னிக் வீர் மருந்து கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல மாநிலங்களில் தொற்று குறைந்து கொண்டு வருவதால் சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி டெல்லியில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

தாய்மொழியில் பேச தடை… பணிந்தது நிர்வாகம்…!!

டெல்லி ஜிபி பண்ட் மருத்துவமனையில் தாய்மொழியில் பேச அனுமதி இல்லை என்ற உத்தரவை மருத்துவ நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. டெல்லியிலுள்ள கோவிந்த் பல்லப் பந்த் என்ற முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செவிலியர்கள் மலையாளத்தில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்து இருந்தது. கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் இந்த மருத்துவமனையில் அதிகளவில் பணியாற்றுகின்றனர். அவர்கள் மலையாளத்தில் பேசும்போது சக ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் மலையாளத்தில் பேசுவதாகவும், அது சிரமத்தை தருவதாகவும் செவிலியர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் சரியா கவனிங்க..! அரசு மருத்துவமனையில்… மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இளையான்குடி அருகே அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இளையான்குடி அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சித்தா மருத்துவமனை, மாத்திரைகள் வழங்கும் இடம் ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட போது அங்கு பணிபுரியும் மருத்துவர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும், மருந்து மாத்திரைகள் கையிருப்பில் வைத்துக் கொள்ளவும் […]

Categories
தேசிய செய்திகள்

இறந்துவிட்டதாக உடலை எரித்த குடும்பம்… 7 நாளில் திரும்பி வந்த நபர்… என்ன நடந்தது…?

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக எண்ணி மற்றொருவரின் உடலை எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம்கர் என்ற நபர் அதிக அளவு குடிப்பழக்கத்திற்கு ஆளானதால், கல்லீரல் பாதிக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை அவரது குடும்பத்தில் யாருக்கும் இந்த விஷயத்தை அவர் தெரியப்படுத்தவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தில் இருந்தவர்கள் ஓம்கரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மாநில செய்திகள்

ஆ.ராசாவின் மனைவி உடல்நிலை கவலைக்கிடம்…. மருத்துவமனை அறிக்கை….!!!!!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் மற்றும் புற்றுநோய் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வென்டிலேட்டர் உதவியுடன் பரமேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக புற்றுநோய்க்கு எதிராக போராடி வரும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

100 படுக்கை வசதியுடன் துணை மருத்துவமனைகள்… அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு…!!!

சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் 100 படுக்கைகள் வசதிகொண்ட துணை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி விட்ட காரணத்தினால் மக்கள் பலர் […]

Categories
மாநில செய்திகள்

130 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம்… முக ஸ்டாலின் திறப்பு…!!

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முக ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி விட்ட காரணத்தினால் மக்கள் பலர் வீட்டிலேயே தனிமைப் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையை காக்கும் ஆட்டோ ஆம்புலன்ஸ்… அதுவும் ஆக்சிஜன் வசதியுடன்… மக்களே பயன்படுத்திகோங்க…!!!

சென்னையில் ஆக்சிஜன் வசதியுடன் ஆட்டோ ஆம்புலன்ஸ் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் மக்கள் ஆம்புலன்ஸ்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதுவும் சென்னையில் மருத்துவமனைகள் அனைத்திலும் படுக்கை வசதிகள் நிரம்பி விட்டன. இதுபோன்ற சூழ்நிலையில் சென்னை மக்களுக்கு உதவும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்குபேட்டரில் இருந்த குழந்தையின் காலை… கடித்து குதறிய எலிகள்… மருத்துவமனையின் அலட்சியம்…!!

மத்தியபிரதேச மாநிலத்தில் பிறந்து சில நாட்கள் ஆன குழந்தையின் காலை எலி கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் மாநிலம், மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் என்ற மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அந்த குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். அந்த குழந்தை பிறந்து 23 நாட்கள் ஆன நிலையில் அதிகாலை 3 மணிக்கு குழந்தையின் தாய் பால் கொடுக்க சென்றுள்ளார். அப்போது குழந்தையின் கால்விரல்களை எலி தின்றதை பார்த்து பெரும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று பரவல்… ஒரே நாளில் 4 பேர் பலி… தென்காசி மாவட்டத்தின் நிலவரம்…!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் மே 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்து 5 நாள் ஆன குழந்தையுடன்… மருத்துவமனை வளாகத்தில் காத்துக்கிடக்கும் கணவன்… காரணம் இதுதான்..!!!

தெலுங்கானா மாநிலத்தில் குழந்தை பிறந்த ஐந்து நாளிலேயே தாய்க்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததால் குழந்தையுடன் கணவன் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கிடக்கும் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் வசித்து வருபவர் 20 வயது தொழிலாளி கிருஷ்ணா. இவரின் மனைவி ஆஷா. இவர்களுக்கு கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த ஐந்து நாளில் குழந்தையின் தாய்க்கு கொரோனா உறுதியான காரணத்தினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பிறந்த குழந்தைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில்லை… அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்… மக்கள் கோரிக்கை..!!!

கல்பாக்கம் அணு மின் நிலையத்துக்கு சொந்தமான மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருந்தும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பது இல்லை என்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுக்கு சிகிச்சை அளிக்க சொன்னால்…”என்னை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்”… மனைவியின் அதிர வைக்கும் வாக்குமூலம்..!!

பீகார் மாநிலத்தில் மருத்துவமனையில் கணவனுக்கு சிகிச்சை அளிக்க கூறினால் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நொய்டாவை சேர்ந்த தம்பதியினர் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு பீகார் மாநிலத்திற்கு வந்துள்ளன. இதையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அங்கேயே தங்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் மனைவி அங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவமனையில் கணவனுக்கு சிகிச்சை முறையாக அளிக்கப்படவில்லை என்று மனைவி குற்றம்சாட்டியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

எந்த மருத்துவமனையில் எவ்வளவு ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளது…? லைவ் நிலவரங்கள் அறிவது எப்படி…?

சிகிச்சைகாக மருத்துவமனைகளை அணுக காத்திருப்போர், எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள் உள்ளன? அவற்றில் எவவ்ளவு காலியாக இருக்கின்றன என்பதை பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ளவும், அந்த மருத்துவமனைகளின் தொடர்பு எண்களை அறியவும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியிருக்கும் இணையதளம் எப்படி உதவுகிறது என்பதை பற்றி காண்போம். இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க இந்தியா முழுவதும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொரோனா தொற்று பரவல்” ஒரே நாளில் 3 பேர் பலி…. உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சடலம்….!!

வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கின்றது. இதனையடுத்து வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த 2 நபர்கள் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகளால்… நிரம்பி வழியும் வார்டுகள்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!

கொரோனா தொற்று நாளுக்குநாள் பரவி வருவதால் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 90 படுக்கைகள் ஆக்ஜிஜன் வசதியுடன் தயார் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 275 படுக்கைகள் கொண்ட வார்டுகள் நிரம்பியது. இதையடுத்து 40 படுக்கைகள் கொண்ட 4 வார்டுகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வார்டுகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ராதே ஷ்யாம்’ பட செட்…. மருத்துவமனைக்கு அளித்த படக்குழு….. குவியும் பாராட்டுக்கள்…!!!

படத்திற்கு அமைக்கப்பட்ட செட்டை ‘ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் மருத்துவமனைக்கு அளித்துள்ளனர். பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். இவர் தற்போது யுவி கிரியேஷன் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் ‘ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஆனால் தற்போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா தொற்று நிலவரம்” ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு…. தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடு நடவடிக்கைகள்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 284 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வந்த 182 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையிலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,228 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கொரோனா தொற்று பரவல்”…. வேகமெடுக்கும் இரண்டாவது அலை…. தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்….!!

குமரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. எனவே முதல்கட்ட அலையின்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஆக இருந்துள்ளது. ஆனால் இரண்டாவது அலையின்போது தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 500- ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது மேலும் 819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 13 பேர் வெளிமாநிலத்தில் சேர்ந்தவர்களாகவும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதற்கெல்லாம் அனுமதி… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் எதற்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு அறிவிப்புகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் நுழைந்த பாம்பு…. அடித்து பிடித்து ஓடிய கூட்டம்…. துணிச்சலாக பிடித்த தீயணைப்புத்துறையினர்….!!

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கட்டுவிரியன் பாம்பு நுழைந்ததால் நோயாளிகள் அடித்துப் பிடித்து ஓடியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று மருத்துவமனைக்குள் நுழைந்ததால் நோயாளிகள் அடித்துப்பிடித்து ஓடியுள்ளனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மருத்துவமனைக்கு நுழைந்த அந்த பாம்பை பிடித்தனர். இதனையடுத்து அந்த பாம்பை காட்டில் கொண்டுபோய் […]

Categories

Tech |