உயிருக்கு போராடும் பிரபல நடிகரை சந்தித்து பாரதிராஜா ஆறுதல் கூறினார். பாரதிராஜா இயக்கத்தில் 1990ல் வெளியான என்னுயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு பெரும்புள்ளி தாய்மாமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் படப்பிடிப்பில் தவறி விழுந்து முதுகு தண்டவாளத்தில் பலத்த அடிபட்டது. அதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து கண்கலங்கினார். அவருக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்தார்.
Tag: மருத்துவமனை
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயில் சிக்கி 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பண்டார மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்தத் தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏழு குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளன. இந்த சம்பவம் அம்மாநிலத்தையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்து பற்றி போலீசார் தீவிர விசாரணை […]
தமிழக உணவுத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கொடியை கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கி வருகிறது. அதனால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக உணவுத்துறை […]
கொரோனா நோயாளியுடன் மருத்துவமனை செவிலியர் ஒருவர் கழிப்பறையில் உடலுறவு வைத்ததால் கைதுசெய்யப்பட்டார். இந்தோனேசியாவில் ஒரு ஆண் செவிலியர் நோயாளியுடன் பிபிஐ என்ற கிட்டை கழற்றிவிட்டு கழிப்பறையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு வாட்ஸப் உரையாடலின் ஸ்கிரீன்ஷாடை பகிர்ந்த நோயாளி இதனை தெரிவித்தார். சுகாதார ஊழியரின் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தரையில் வீசப்பட்டு இருந்த புகைப்படமும் அதில் இருந்தது. இந்தோனேசியாவில் கடந்த வாரங்களில் கொரோனா வைரஸ் வழக்கத்தைவிட வேகமாக பரவி வருவதால் அரசாங்கம் […]
ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினி உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். […]
நடிகர் ரஜினிகாந்த் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் மிக கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவமனை கடுமையாக எச்சரித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ரஜினிக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ததில், கொரோனா நெகட்டிவ் என வந்தது. அதனால் ரஜினி தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டார். இதனை அடுத்து நேற்று […]
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் தீடிரென தீ பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அஸ்ர் அல் அமர் என்ற மருத்துவமனை உள்ளது. இது மத்திய கெய்ரோவின் வடகிழக்கில் 19 மைல் தொலைவிலிருக்கும் எல் ஒபூரில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் […]
ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐதராபாத் அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், நேற்றை விட இன்று ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்த மாறுபாடு, நேற்று இருந்ததை விட இன்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எந்த ஆபத்தான முடிவும் வரவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் முடிவுகள் மாலை வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி […]
நடிகர் ரஜினியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் டிஸ்சார்ஜ் செய்வது பற்றி மாலை தெரிவிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்று இருந்தார். அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியது. இதனையடுத்து நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்த் […]
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மூன்று நாட்களில் சென்னை திரும்புவார் என முக.அழகிரி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்று இருந்தார். அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியது. இதனையடுத்து நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் […]
நடிகர் ரஜினி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை எப்போது டிஸ்சார்ஜ் செய்யலாம் என்பது குறித்து இன்று மாலைக்குள் முடிவு எடுத்துக் கூறப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் ரஜினி நலமாக இருக்கிறார். அவருடைய உடலில் முன்பைவிட முன்னேற்றம் […]
நடிகர் ரஜினியின் உடல்நிலை பற்றி அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தத்தில் மாறுபாடு […]
கொரோனா பாதித்த நோயாளி ஒருவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொங்ஹொங் என்ற நகரில் லி வான் கியூங் என்ற 63 வயதான நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குயின் எலிசபெத் என்ற மருத்துவமனையில் டிசம்பர் 14ஆம் தேதி தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனை ஆடைகளுக்கு மேல் சட்டை ஒன்றை அணிந்துகொண்டு மாடிப்படி வழியாக தப்பியோடியுள்ளார். பின்னர் இரு நாட்கள் கழித்து மோங் ஹோக் […]
புத்தாண்டிற்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று சூரிச் மருத்துவமனை கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனை சார்பில் செய்தி தொடர்பாளர் ஒருவர் புத்தாண்டிற்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, மருத்துவமனைகள் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் நிரம்பி உள்ளது. இதனால் மேலும் பட்டாசுகளை வெடித்து காயமடைந்து வருபவர்களையும் மருத்துவமனையில் கவனித்துக்கொள்ள முடியாது. இதனால், வரும் புத்தாண்டில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. […]
மக்களிடமும் அதிமுகவின் ஊழல் பற்றியும் திமுகவின் சாதனைகள் பற்றியும் கூறுமாறு ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து அமலிலிருந்த ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இதனடிப்படையில் நாடு முழுவதும் சினிமாத்துறை, கல்வித்துறை, தொழில்துறை உட்பட பல துறைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. தளர்வுகளை தொடர்ந்து பல மாநிலங்களில் தேர்தல் பணிகளும் நடைபெற தொடங்கிவிட்டன. அந்த வகையில், தமிழகத்தில் […]
திமுக தலைவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொகுதிகளில் ஒன்றான கொளத்தூர் பகுதியில் அடிக்கடி சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். அதனைப் போலவே இன்று காலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருந்த ஸ்டாலினுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. தனது உடல் சோர்வாக இருப்பதை அறிந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு […]
குஜராத் மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். இந்த தீ விபத்து எவ்வாறு […]
கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் உணவகம் ஒன்றில் சாம்பாரில் எலி செத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். அவருடைய தம்பி கார்த்தி கேயன் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திவ்யா நேற்று காலை தனது தம்பிக்கு சாப்பாடு தருவதற்காக அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு தனியார் உணவகத்தில் […]
புதிதாக கட்டப்பட்டு வந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை இடிந்து விழுந்ததற்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார் நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று புதிதாக கட்டப்பட்டு வந்தது. 25 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டத் தொடங்கிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மதிப்பீடு 336 கோடி. இந்த கட்டிடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பூமி பூஜை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கட்டடம் கட்டுவதற்கான பணியும் தொடங்கியது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட அந்த கட்டிடம் சரிந்து விழுந்து […]
சென்னையில் பரவலாக மழை பெய்து உள்ள நிலைகள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து அங்கிருந்த குழந்தைகளை பெற்றோர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.மழைக்காலத்தில் பன்றிக்காய்ச்சலை போல் கொரோனாவும் வேகமாக பரவும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் மருத்துவர் ரன்வீர் கொரோனா பரவல் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கையில் மழைக்காலத்தில் கொரோனா வேகமாக பரவும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் மழைக்காலத்தில் பரவும் பன்றிக் காய்ச்சலை போல் […]
பெலகாவி அருகே தகனம் செய்வதற்கு பணம் இல்லாத காரணத்தால் மூன்று நாட்களாக ஒரு பெண்ணின் உடல் மருத்துவமனையில் இருந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி அருகே கணேசபுரா என்ற கிராமத்தில் 50 வயதுடைய பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு கடந்த 14ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரின் இரண்டு மகன்களும் பாரதியை சிகிச்சைக்காக பெலகாவி பீம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 16ஆம் தேதி […]
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 27 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தற்போது பரவிவரும் நிலையில் 300க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளது. அதே நேரம் சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டண வரம்பையும் அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி லேசான அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளிடம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 7,500 ரூபாய் வரையும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளிடம் 15,000 வரையும் தான் வசூலிக்க அரசு அறிவுறுத்தியது. […]
சேலம் அருகே சரிவர சிகிச்சை அளிக்காமல் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்ததாக குற்றம் சாட்டி உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் சிறுநாயக்கன்பட்டி பகுதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சக்திவேலை அனுமதித்தனர். கடந்த 4 நாட்களாக சக்திவேல் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறிய மருத்துவ நிர்வாகம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து 6 லட்ச […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகம் பொருத்துவதற்காக, விபத்தில் பலியான இளைஞரின் சிறுநீரகம் மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சுமார் மூன்றரை மணி நேரத்தில் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் விபத்து ஒன்றில் பலியானார். இவரது சிறுநீரகத்தை தானம் செய்ய அவரது உறவினர்கள் விரும்பினர். இன்னிலையில் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வெங்கடேஷ் என்பவருக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டது. […]
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை கழிவறையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி சேர்ந்தவர் குருசாமி பாண்டி. இவரது மனைவி வெள்ளத்தாய், இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளத்தாய் சங்கரன்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் உள்ள கழிவறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை […]
ட்ரம்ப் சிகிச்சை எடுக்கும் மருத்துவமனையின் அருகே கிடந்த சந்தேகத்திற்குரிய பையினால் பரபரப்பு ஏற்பட்டது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். மூச்சுத் திணறலும் காய்ச்சலாலும் அதிபர் அவதிப்பட்டதால் வாஷிங்டனில் இருக்கும் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு அதிபர் ட்ரம்ப் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அடுத்த 48 மணி நேரம் மிக மிக முக்கியமானது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிகிச்சைக்காக தேசிய ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பின் மிக நெருங்கிய ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் வெளியான முடிவுகளில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை […]
மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க wi-fi நடைமுறை. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கண்காணிக்க புதிய wi-fi கருவி நவீன நடைமுறைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் நோயாளியின் இதயத் துடிப்பு, மூச்சு விடும் அளவு, ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை wi-fi மூலம் தொடர்ந்து கணினி மற்றும் செல்போன் மூலம் கண்காணிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுயநிலைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பாடகர் எஸ்பிபி கடந்த ஐந்தாம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தினந்தோறும் அறிக்கையை வெளியிட்டு வந்தது. அதுமட்டுமன்றி அவருடைய மகனும், எஸ்பிபி உடல்நிலை குறித்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து அவரின் ரசிகர்கள் […]
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் கடந்த 10ஆம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு மூளையில் உள்ள ரத்தக் கட்டியை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு சென்று விட்டார். அவரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கூறி வந்த […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த ஐந்தாம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை கூறியிருந்தது. அதனால் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அது மட்டுமன்றி அவர் விரைவில் குணமடைய வேண்டி திரையுலக பிரபலங்கள் கூட்டு […]
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா படுக்கைகள் நிரம்பியதால் சிகிச்சை பெறுபவர்களை வெளியேற்ற முயன்ற போது ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த வாட்ஸ்அப் வீடியோ வைரலாகி வருகிறது . நாகை மாவட்டத்தில் 1150 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மயிலாடுதுறையில் 200 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை வளாகத்தில் இவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் 55 பேர் புதிதாக கொரோனா தொற்றால் […]
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தாம் இறந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பி மகளை பார்க்க சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கஸ்தூரி என்ற மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இறந்து விடுவோமோ என்ற பயத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பி தன்னுடைய மகளைப் பார்ப்பதற்காக ஆட்டோ மூலம் நெய்வேலி புறப்பட்டு சென்றார். இதனிடையே மூதாட்டி […]
தஞ்சை மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நன்கொடை வழங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக தஞ்சையில் விழா ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா பொதுமக்கள் கோவில்களுக்கு செலவு செய்வதை போலவே பள்ளிக்கூடங்களுக்கும், தரமான மருத்துவமனைகளை கட்டமைப்பதற்கும் செலவு செய்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு பல இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிராக பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். தற்போது எந்தவித உரிய வசதியின்றி இருந்த தஞ்சை அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூபாய் […]
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 600 நெருக்கி உள்ளது. அம்மாநில முதல்வர் எடியூரப்பா கொரோனா பாதிப்பை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் தற்போது கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர் திரு சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து […]
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு படைவீரர்கள், பணியாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள் உள்ளிட்ட 87 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் உதவியாளருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் பன்வாரிலால் புரோகித் ஏழு நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் ஆளுநருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு […]
தனக்கு 20 தடவைக்கும் மேல் தற்கொலை எண்ணம் வந்ததாக நடிகர் பொன்னம்பலம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ் திரைத்துறையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பொன்னம்பலம். கமல், சரத்குமார், ரஜினி, விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து வில்லனாக நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி கமலகாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் பங்கேற்றார். இந்நிலையில் பொன்னம்பலம், உடல் நலக்குறைவால் பாதிப்புயடைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காணொளி வைரலாக பரவியது. இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம் சமீபத்தில் பேட்டி […]
தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 1515 கர்ப்பிணிகள் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியினை அதிகரிப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்போது கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 200 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொரோனா […]
சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல லஞ்சம் கேட்டதால் ஆறு வயதுப் பேரன் தானே தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் டியோரிய மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிடி யாதவ் என்ற முதியவர் தனது உடலில் இருக்கும் காயங்களுக்கு சிகிச்சை எடுக்க இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பேரன் மற்றும் மகள் அவருடன் தங்கி இருந்தனர். இந்நிலையில் அங்கு உதவியாளராக இருந்த ஊழியர் முதியவரை ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு அழைத்துச் […]
கொரோனா பாதித்தவர்களை பிரசவ வார்டுக்கு அருகே உள்ள கட்டிடத்தில் மாற்றக்கூடாது என மக்கள் மறியலில் இறங்கினர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டுகளுக்கு அருகே உள்ள கட்டிடத்திற்கு கொரோனா பாதித்த 18 நபர்களை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகள் ராணியார்பேட்டை மருத்துவமனையில் இதற்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் இங்கு வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை அறிந்த பிரசவ வார்டில் உள்ள கர்ப்பிணிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் கொரோனா பாதித்தவர்களை இங்கு அனுமதிக்கக் […]
சென்னையில் 300 டன் மருத்துவ கழிவுகளை பத்திரமாக அழித்துள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு பணிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். அம்மாதிரியான பகுதிகளில் மக்கள் பயன்படுத்தக்கூடிய முகக்கவசம், கையுறை உள்ளிட்ட கொரோனா பரவலை ஏற்படுத்தும் மருத்துவ கழிவுகளை icmr மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி […]
காது வலியால் மருத்துவமனைக்கு வந்த பெண்ணின் காதில் இருந்து கரப்பான் பூச்சியை எடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. தெற்கு சீனாவின் Guangdong மாகாணத்தை சேர்ந்த chen என்பவர் காது வலியால் சில நாட்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் பெரிதும் அதிர்ச்சியாகியுள்ளனர் காரணம் அவரின் காதில் ஒரு மஞ்சள் நிற கரப்பான் பூச்சி இருந்ததை கண்டறிந்துள்ளனர்.பின்னர் otoscope முறையில் அந்த கரப்பான் பூச்சியை வெளியே எடுத்துள்ளனர். மேலும் […]
சென்னையில் இன்று ஒரேநாளில் 63 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று 40 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் 16 பேர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேர், சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் 4 பேர், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒருவர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்களுக்கும், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 2 பேர், அயனாவரம் அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் […]
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கலாம் என IMA தமிழக பிரிவு பரிந்துரை வழங்கியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்ததை அடுத்து கடந்த 4 நாட்களுக்கு மேலாக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படக் கூடிய பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற ஒரு உத்தரவு என்பது […]
இன்று மாலை ஓபிஎஸ் டிஸ்சார்ஜ்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்ததாகவும், அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது. அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று […]
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் தொடர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் மன்மோகன் சிங்குக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Delhi: Former Prime Minister Dr Manmohan Singh has been admitted to All India Institute of Medical Sciences (AIIMS) after complaining about chest pain (File pic) pic.twitter.com/a38ajJDNQP — ANI (@ANI) May 10, 2020
முதுகுவலி என்று மருத்துவமனை சென்றவருக்கு ஸ்கேனில் 3 கிட்னி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் பிரேசில் நாட்டை சேர்ந்த 38 வயதான நபர் ஒருவர் மருத்துவமனைக்கு சென்று முதுகுவலி என மருத்துவரிடம் கூறியுள்ளார். எனவே மருத்துவர் அவரது உடலை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு சாதாரண முதுகுவலி தான் வேறு எந்தப் பெரிய பாதிப்பும் இல்லை என கூறி உள்ளார். ஆனால் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்டில் முதுகு வலி என வந்தவருக்கு மூன்று கிட்னி இருப்பதை […]
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் நேற்று மட்டும் 60 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,020ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 54.11% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை […]
முஸ்லிம்கள் மருத்துவமனைக்குள் கொரோனா பரிசோதனை செய்யாமல் வரக்கூடாது எனக் கூறிய மருத்துவமனை உரிமையாளர் மீது வழக்கு பதிவாகியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மிராட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊடகமொன்றிற்கு வித்தியாசமான விளம்பரம் ஒன்றை கொடுத்ததன் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த விளம்பரத்தில் முஸ்லிம் நோயாளிகளும் அவர்களுடன் வரும் உதவியாளர்களும் கொரோனா பாதிப்பிற்கான சரியான பரிசோதனையை நடத்தினால் மட்டுமே மருத்துவமனையின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என உள்ளூர் ஊடகம் ஒன்றில் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. விளம்பரம் வெளியானதை […]
ஸ்வீடன் இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கியுள்ளார் கொரோனா பற்றி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தொற்றினால் ஐரோப்பிய நாடுகள் பெருமளவு பாதிப்பை சந்தித்துள்ளன. ஐரோப்பாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 1200க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் ஸ்வீடன் இளவரசி சோபியா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்ற […]