Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்…. இலவச ஆலோசனை…. ஏராளமானோர் பங்கேற்பு…..!!!

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர். அங்கு அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கான ஆலோசனை, தேசிய அடையாள அட்டை பெறுதல், நலவாரியத்தில் பதிவு செய்தல், அரசு நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ குழுவினர் கண் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 5 நாட்களுக்கு…. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் போர்டிஸ் மருத்துவமனை ஆகியவை சேர்ந்து மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாமை நடத்த முடிவு செய்துள்ளது . இந்த முகாம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது. மேலும் மருத்துவ முகாம் 5 நாட்கள் 10 இடங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து 20-ந் தேதி விம்கோநகர் […]

Categories

Tech |