Categories
தேசிய செய்திகள்

விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு…. முதல் 24 மணிநேரம் இலவச சிகிச்சை…. அசத்தலான திட்டம்…..!!!!!

சாலை விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் 24 மணிநேரம் இலவச சிகிச்சையளிக்கும் அரசு திட்டத்தை சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (எஸ்ஜிபிஜிஐஎம்எஸ்) அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் ராஜேஷ் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது,  விபத்துக்கு உள்ளானவர்களின் உயிரை காப்பாற்ற இவ்வசதி உதவும். மோகன்லால்கஞ்ச் நகரில் வசித்து வரும் ராகுல்சிங், லாரி ஓட்டுநராக உள்ளார். அவர் கடந்த சனிக்கிழமை அன்று காலை சாலை விபத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு கையில் 4 இடங்களில் எலும்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 26 ஆம் தேதி முதல்… அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம்….!!!!

மருத்துவம் படிப்பதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு மூலமாக பயின்று தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயிற்சி பெற முடியாத நிலை இருந்தது. இதனை முறியடிக்கும் விதமாக இலவச பயிற்சி ஆனது பள்ளிக் கல்வித் துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் தமிழ் மொழியில்…. உள்துறை அமைச்சர் அமித்ஷா….!!!!

உலகில் தொன்மையான தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தொடங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழ் உலகின் தொன்மையான மொழி, உலகின் மூத்த மொழி, தமிழ் இலக்கியங்கள் மிகப் பழமையானவை. அதனால் தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இது பெருமை. தற்போது மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்கும் நடவடிக்கைகளை பல மாநிலங்கள் தொடங்கியுள்ளன. அதனைப் போலவே […]

Categories
உலக செய்திகள்

ஸ்வாந்தே பாபோ குளத்தில் வீசிய ஊழியர்கள்… எதற்காக தெரியுமா?.. வெளியான வீடியோ…!!!

சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாந்தே பாபோவிற்கு இந்த வருடத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் உற்சாகமாக அவரை தூக்கி குளத்தில் போட்டு கொண்டாடியிருக்கிறார்கள். உலகிலேயே மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வருடந்தோறும் இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும். நோபல் பரிசு என்பது சான்றிதழ், ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் போன்றவற்றை உள்ளடக்கியது. தற்போது இந்த வருடத்திற்கான நோபல் […]

Categories
உலக செய்திகள்

தொடங்கியது நோபல் பரிசு மாதம்… மருத்துவத்திற்கான நோபல் பரிசு யாருக்கு தெரியுமா?…

சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு இந்த வருடத்தில் மருத்துவருக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு வழங்கப்படும். உலக நாடுகளை சேர்ந்த மனித உரிமை தலைவர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், புது முகங்கள், பொருளாதார வல்லுனர்கள் போன்றோர் நோபல் பரிசு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும். அதன்படி இந்த வருடத்தில் ஸ்வீடன் நாட்டின் ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அழிந்த ஹோமினின்களின் மரபணுக்களும், […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு… அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!!!!!

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவர் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் மத்திய அரசு நீட் என்னும் நுழைவு தேர்வு தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ நுழைவு தேர்வு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி,ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும்  உள்ளிட்ட 13 முறைகளில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளால்… நாடு திரும்ப முடியாத இந்திய மாணவர்கள்…. விசா வழங்க முன்வந்த சீனா…!!!

சீன அரசு, தங்கள் நாட்டில் கல்வியை தொடர விரும்பும் இந்திய நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு மீண்டும் விசா அளிக்க தீர்மானித்திருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 23,000 மாணவர்கள் சீனாவில் தங்கி மருத்துவம் போன்ற கல்விகளை பயின்று வந்த நிலையில், கொரோனாவின் முதல் அலையின் போது சொந்த நாட்டிற்கு திரும்பினார்கள். கொரோனா பரவலுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அவர்கள் கல்வியை தொடர மீண்டும் சீன நாட்டிற்கு செல்ல முடியாமல் போனது. இந்நிலையில் சுமார் இரண்டு வருடங்கள் கழித்து, சீன […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு….. வரும் 25-ந்தேதி தரவரிசை பட்டியல்…. வெளியான அறிவிப்பு….!!!

அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட பட்டபடிப்புகள், டிப்ளமோ நர்சிங், இதர டிப்ளமோ படிப்புகள், சான்றிதழ் படிப்புகளுக்கான இணையதளம் வழியாக கடந்த 1-ந்தேதி முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 25-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்பின்னர் ரேங்க் பட்டியலின்படி ஆன்லைன் வழியாக கலந்தாய்வு தொடங்கும். 28-ந் தேதி முதல் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர…… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான பி ஃபார்ம், பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 18 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த ஆண்டு தேர்வுக்கு ஏறக்குறைய 95 சதவீதம் மாணவர்கள் வருகை புரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருக்கும் மலை கிராமம்…. ஆன்லைன் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை…. மகிழ்ச்சியில் கிராம மக்கள்….!!!!

கத்திரிமலை கிராம மக்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கத்திரிமலை என்ற  கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் சுமார் கடல் மட்டத்தில் இருந்து  3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில்  மாவட்ட   ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணியின்  முயற்சியால்  புதிய சாலை அமைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு  மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் ஆன்லைன் மருத்துவ ஏற்பாடு […]

Categories
மாநில செய்திகள்

4,308 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்….. தமிழக அரசு அதிரடி தகவல்….!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலளித்து பேசினார். அதைத்தொடர்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் குறித்த தகவல் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்வு செய்யப்பட வேண்டிய பல்வேறு பதவிகள் குறித்து தகுதி பெற்றவர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் இந்த ஆண்டு உத்தேசமான […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு…. ரத்து செய்யப்பட்ட தேர்வு… வெளியான அறிவிப்பு…!!!!

உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்ற இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசென்ஸ் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் அரசு ஐந்தாம் மற்றும் இறுதி வருட மருத்துவ மாணவர்களுக்கு KROK தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த தேர்வு ரத்து செய்யப்படுவது பற்றிய தகவலை இந்தியாவிற்கு சென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன. மூன்றாம் வருடம் பயிலும் மாணவர்களுக்கு KROK-1 தேர்வு, ஒரு வருடம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இறுதி வருடம் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு KROK-2 தேர்வு இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் மருத்துவ கல்வியை என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்து கொண்டிருக்கிறது. தங்கள் பிள்ளைகளை எப்படியாவது மருத்துவம் படிக்க வைத்து டாக்டர்  ஆக்கிவிட வேண்டும் என்று நினைக்கும் பல பெற்றோர்கள் இந்தியாவில் இடம் கிடைக்காது என்று தெரிந்து கொண்டு அவர்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி மருத்துவப்படி வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பத்திற்கு அனைவருக்கும் உகந்ததாக உக்ரைன், பல்கேரியா, ஜார்ஜியா, ரோமானியா, செக் குடியரசு ,மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இருக்கும் மருத்துவ பல்கலைக் கழகங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி ஆகுமா…? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் மாணவர்கள்…..!!!!

மாணவர்களின் கல்விக் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. வெளிநாடு சென்று மருத்துவம் பயில்வதற்காக வங்கிகளில் பெற்ற கடன்களை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியபோது, உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொடும் போர் சூழலில் சிக்கி உயிர் பிழைத்து வந்துள்ள இந்திய மாணவ, மாணவியரை அந்தந்த  மாநிலங்களில் உள்ள மருத்துவக் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்..! இனி இவர்களும் இந்தியாவில் படிக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. 9-வது நாளாக இன்னும் ரஷ்ய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகிறது.  உக்ரேனின் கார்கிவ்,கீவ்  போன்ற  நகரங்களை கைப்பற்ற ரஷ்யா  தாக்குதலை  தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் மற்றும்    நமது மாணவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இதில் […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் உள்ள 37 இடங்களும் நிரம்பியுள்ளன. மேலும் சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! இனி இது கிடையாது…. மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

ஒரு படிப்பில் சேர்ந்து பின் அதை விட்டு வெளியேறினால் அந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் அந்த அபராதம் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகரில் நேற்று உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியதாவது, மருத்துவம் ,என்ஜினீயரிங் போன்ற படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு ஒரே நேரத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

என்னதான் காரணம்….? எல்லைக்குள் அனுமதிக்காத சீனா….!! மருத்துவ மாணவர்களின் கதி என்ன….?

நேபாள நாட்டு மருத்துவ மாணவர்களை சீனா தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி அளிக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் மருத்துவத்திற்கு படிக்கும் நேபாள நாட்டைச் சேர்ந்த சுமார் 225 மாணவர்களுக்கு பட்டப்படிப்பை முடிக்க பெய்ஜிங் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தி ஹிமாலயன் டைம்ஸ் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, மாணவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் வெரோ செல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனாலும் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் சான்றிதழை வைத்து […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவ படிப்பு” இன்று வெளியாகும் பட்டியல்…. அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை இடங்கள்….?

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளின் 2021- 22ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது 2021 டிசம்பர் 19ம் தேதி தொடங்கி கடந்த 7-ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ,மாணவிகள் விண்ணப்பித்தனர். அவ்வகையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 […]

Categories
தேசிய செய்திகள்

MBBS அட்மிஷன்…. முதல் முறையாக ஆன்லைனில் கவுன்சிலிங்…. வலுக்கும் கோரிக்கை….!!!!

கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றால் மருத்துவர்கள் இடைவிடாது, ஓய்வில்லாமல் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்த தொற்று பாதிப்பால் பணிகளின் போது, ஏராளமான மருத்துவர்கள் உயிரிழந்தனர். இருந்தபோதிலும் அரசு மருத்துவர்கள் பயப்படாமல் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை அளித்து வந்தனர். மருத்துவர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அதில் பேசிய அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், கொரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவர்கள் தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல், மற்ற மாநிலங்களை விட […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியீடு…!!!!

நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வு பிரதான தேர்வு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“27% இட ஒதுக்கீடு அறிவிக்கை செல்லும்”…. சற்றுமுன் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டில் ஓரிரு நாளில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 3-ஆம் தேதி அன்று நடந்த விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு அறிவிக்கை செல்லும். மேலும் மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து ஓ.பி.சி பிரிவினருக்கு 8 லட்சம் ரூபாய் ஆண்டு வருமான வரையறை நடப்புக் […]

Categories
மாநில செய்திகள்

“நீட் மூலம் சாதாரண மாணவர்கள் மருத்துவம் சேர வாய்ப்பு கிடைத்தது”…. அண்ணாமலை பேச்சு….!!!

நீட் தேர்வு மூலமாக சாதாரண மாணவர்களும் மருத்துவம் சேர்வதற்கு வாய்ப்பு கிடைப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு, மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிக அனுமதி வழங்கி இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். மருத்துவ படிப்பு இடங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் நீட் தேர்வு மூலம் சாதாரண கிராமப்புற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சேர வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா….! இன்று முதல் தொடங்கும் மருத்துவ கலந்தாய்வு….!!!!

19 மருத்துவ படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் மருத்துவ கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த 19 படிப்புகளுக்கு மாணவ மாணவிகள் சேர்க்கைகள் தொடங்கியுள்ளது. பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி., பி.எஸ்.சி. ரேடியோகிராபி, ரேடியோதெரபி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. அரசு மருத்துவக் கல்லூரிகளில்  2,276 இடங்களும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் […]

Categories
மாநில செய்திகள்

19 மருத்துவ படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு….  நாளை முதல் கலந்தாய்வு….!!!!

19 மருத்துவ படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் மருத்துவ கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த 19 படிப்புகளுக்கு மாணவ மாணவிகள் சேர்க்கைகள் தொடங்கியுள்ளது. பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி., பி.எஸ்.சி. ரேடியோகிராபி, ரேடியோதெரபி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. அரசு மருத்துவக் கல்லூரிகளில்  2,276 இடங்களும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு…. “இந்த தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம்”…. வெளியான அறிவிப்பு….!!!!

மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் ஜனவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டின் கீழ் 6,958 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,925 பி.டி.எஸ் இடங்களும் இருக்கின்றன.  இந்தப் படிப்பில் சேருவதற்கு நேற்று காலை 10 மணி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தகுதி பெற்ற […]

Categories
மாநில செய்திகள்

7,296 புதிய பணி…. ஆண்களுக்கு மட்டும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. உடனே விண்ணப்பிங்க….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த பணியாளர்கள் மூலம் நிரப்ப மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு (TN Govt) துணை சுகாதார நிலையம் மற்றும் நலவாழ்வு மையங்களில் பணியாற்ற இடைநிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் 2448 துணை பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள், 4848 இடைநிலை சுகாதார பணியாளர்களை […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

இந்திய மருத்துவத் துறையில் முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ரூ.15 ஆயிரம் கோடியில் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி சிறு குறு மற்றும் நடுத்தர மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஜூன் 2 ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் கூறியுள்ளார். அதனால் ஊக்கத் தொகை பெற விரும்பும் மாணவர்கள் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிய […]

Categories
மாநில செய்திகள்

HappyNews: தமிழகத்தில் இனி வீடு தேடி வரும்… முதல்வர் ஸ்டாலின் செம அறிவிப்பு…!!!

மக்களுக்கு வீடுதேடி மாத்திரை, மருந்துகளை வழங்கும் மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை வரும் ஐந்தாம் தேதி முதல்வர் துவங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதில் முதற்கட்டமாக 20 லட்சம் பேருக்கும் தொடர்ச்சியாக ஒரு கோடி பேர் வரையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்….. மக்களை தேடி மருத்துவம்…. அரசு செம மாஸ் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காலை […]

Categories
மாநில செய்திகள்

நீரிழிவு, ரத்தக்கொதிப்பு நோய்களுக்கு…. வீடு தேடி வரும் மருத்துவம்…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மக்களை தேடி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சுக்குக்கு மிஞ்சிய மருந்து எதுவும் இல்லை”… சளி, இருமல், காய்ச்சலுக்கு உகந்த மருந்து… கட்டாயம் யூஸ் பண்ணுங்க…!!

நாட்டு வைத்தியத்தில் மிக முக்கியமான பொருள்களில் ஒன்று சுக்கு. சுக்கை மிஞ்சிய வைத்தியம் எதுவும் இல்லை என்று கூறுவார்கள். இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இதில் பல மருத்துவ பயன்கள் உள்ளது .சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம். சுக்கு மிளகு திப்பிலி என்ற மூன்று மூலிகைகள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இஞ்சியை  போல இருக்கும் இந்த சுக்கு ஒரு விவசாய பயிர். வேரில் மஞ்சள் போலவே இருக்கும்.  பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இதன் பயன்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாரத்துக்கு இரண்டு நாள் இத மட்டும் பாலோ பண்ணுங்க… வயிற்றிலுள்ள புழு, பூச்சி எல்லாம் ஓடிப் போயிடும்…!!!

வயிற்றை சுத்தப்படுத்த நாம் காய்ச்சிய ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தினால் பல நன்மைகள் உள்ளது. அது குறித்து தொகுப்பில் நாம் பார்ப்போம். ஆமணக்கு எண்ணெய் என்பது முன்னொரு காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இந்த எண்ணெய் பயன்படுத்துவதே இல்லை. காய்ச்சிய ஆமணக்கு எண்ணெய் 3 முதல் 5 துளிகள் இரவு படுக்க போகும் முன்பு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

டயட் இருக்காமலேயே… ரொம்ப சட்டுன்னு weight loss பண்ணனுமா ? அப்போ… இந்த இயற்கையான முறையில… சிம்பிளான சில டிப்ஸ்..!!

இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்பதை பற்றி இதில் காணலாம்: இன்று அதிகமானோர்  பாதிக்கப்படும் பிரச்சனைகளில் உடல் எடை பிரச்சனையும் ஒரு அவதியாக் கருதப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து  நாம் விடு படுவதற்கு உடனடியாக மருத்துவர்களை  தான் நாடுகிறோம். ஆனால், நாம் இயற்கையான முறையில் உடல்  பருமனை குறைத்தல் ஆரோக்கியமாகவும், பக்க விளைவுகள் இல்லாமலும் இருக்கின்றது. இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எப்படி  உடல் எடையை குறைக்கலாம் என்ற செய்தி இந்த செய்தி  தொகுப்பில் […]

Categories
லைப் ஸ்டைல்

காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிட ஏன் சொன்னார்கள்?…. வியக்க வைக்கும் உண்மை…..!!!

காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். முன்னோர்கள் கூறிய மருத்துவங்களில் இதுவும் ஒன்று. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு உட்கார்ந்து இருக்கும்பொழுது இடுப்புப் பகுதிக்கு இருந்து மேலே அதிகமாக ரத்த ஓட்டம் செல்கிறது. அந்த சமயத்தில் இடுப்புக்கு கீழே உள்ள பகுதிக்கு ரத்த ஓட்டம் குறைந்து காணப்படும். அதனால் உடலின் மிக முக்கிய உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில் இருப்பதால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை மட்டும் படிச்சீங்கனா…” இனி வாழைப்பழ தோலை தூக்கி போட மாட்டீங்க”… அம்புட்டு நல்லது..!!

வாழைப் பழத்தின் தோலில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். வாழைப்பழம் என்றால் யாருக்குதான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் வாழைப்பழத்தில் மிக நிறைய சத்துக்கள் உள்ளது. ஆனால் வாழைப்பழத் தோலில் உள்ள சத்துக்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது அதை தான் பார்க்க போகிறோம். உங்கள் கால்களில் முள் குத்தி இருந்தால் அதை எடுக்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்கள் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பூச்சி கடித்து விட்டால் பயப்படாதீங்க….” உங்க வீட்ல இருக்க இந்த பொருளை வச்சு ஈஸியா சரி பண்ணிடலாம்”…!!

சின்ன சின்ன பூச்சிக்கடிகளை நாம் பெரிதாக கண்டு கொள்ள மாட்டோம். அதை அப்படியே விட்டுவிடுவோம். அது பின்னாளில் நமக்கு சரும அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே பூச்சி கடித்த உடன் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். சிறிய பூச்சிகள் கூட நிறைய நச்சுத் தன்மையைக் கொண்டிருக்கும். எனவே பூச்சிக்கடி நீங்கள் அசால்டாக விடாமல் சரி பார்ப்பது மிகவும் நல்லது. சிறிய சிறிய பூச்சிகள் கடித்த இடத்தில் இருபது நிமிடங்களுக்குள் ஐஸ் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த அருமையான டீ யை மட்டும் தினமும் குடிப்பதால… உடம்புல இவ்ளோ மாற்றங்களா ? அப்போ… இனிமேல் ட்ரை பண்ணி பாருங்க..!!

கிரீன் டீயை நாள் தோறும் குடித்து வருவதால், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, உடம்பை சுறுசுறுப்பாக வைக்க உதவுவது மட்டுமல்லாமல், இதனால் பல நன்மைகள் கிடைப்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: கிரீன் டீயின் அதிக அளவில் உயர்தர மிக்க ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால், உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடம்பை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.மேலும்  பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை சத்துக்களை விட அதிகளவு சத்துகள் இந்த கிரீன் டீயில் நிறைந்துள்ளது.ஒரு கப் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த லேகியத்தை மட்டும்… வாரத்துல மூன்று நாள் சாப்பிட்டு பாருங்க… முதுகு வலி, கால் வலி எல்லா காணாம போயிரும்..!!

இந்த பூண்டு லேகியத்தை சாப்பிடுவதால், வாயுத்தொல்லையினால் உருவாகும் முதுகு பிடிப்பு, வயிறு வலி, கை மற்றும் கால் வலி போன்ற வலியிலிருந்து அவதிப்படுபவர்களுக்கு, இதை செய்து தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தாலே பொதும், நல்ல நிவாரணம் கிடைக்கும்.  மேலும் இதை ஒரு மாத காலம்  சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். இந்த லேகியத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல் மற்றும் இடுப்பு வலியிலிருந்து நல்ல தீர்வு கிடைக்கும். பூண்டு லேகியம் செய்ய தேவையான பொருட்கள்: பூண்டு  […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்பவதியான பெண்களின்… வயிற்றில் உள்ள குழந்தையின் ஏடை அதிகரிக்கணுமா ? அப்போ… இத மட்டும் follow பண்ணி பாருங்க..!!

கர்ப்பிணி பெண்களுக்கு, குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து நல்ல படியாக பிறக்க வேண்டும் என்று ஆசை எல்லா பெண்களுக்கும் இருப்பதால், குழந்தை ஆரோக்கியமாக பிறக்க இந்த உணவுமுறைகளை பின்பற்றலாம்: பெண்கள் பொதுவாக கர்ப்பவதியாக  இருக்கும் காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு, எவ்வித பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாக வளரும் என்பதால் கர்ப்ப காலத்தில் பெண்கள்  ஊட்டச் சத்து நிறைந்த உணவுகளில் காய்கறிகளை தவறாமல் உட்க்கொள்வது அவசியம் ஆகும். ஏனெனில் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மன அழுத்தத்தினால ரொம்ப கஷ்டப்படுறிங்களா ? அப்போ… யோகா செய்வதுடன், இந்த உணவுகளையும் சேர்த்து சாப்பிடுங்க போதும்..!!

மன அழுத்தத்திலிருந்து விடுபட, சில எளிய உணவுமுறைகளால், உடனடி நிவாரணம் கிடைப்பதால், அந்த உணவுகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  பொதுவாக இப்போதைய கால கட்டத்தில் உடம்பில் பல பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணம் என்றால், அது மன அழுத்தம். பொதுவாக வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருப்பவர்களுக்கு, மன அழுத்தம் உருவாக காரணமாக அமைகிறது. மேலும் வேலைப்பளு உள்ளவர்கள்  குறிப்பிட்ட காலத்திற்குள்  வேலைகளை  முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் ஸ்ட்ரெஸ் அதிகமாகி மன […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நாள்தோறும் பால் குடிப்பதால்… உடம்பிற்கு எப்படிப்பட்ட நன்மைகள் கிடைக்கின்னு தெரியுமா ? அப்போ… இத படிச்சி தெரிஞ்சிக் கோங்க..!!

பொதுவாக தினமும் பசும் பால் குடிப்பதனால் உடம்பில் ஏற்படும் நன்மைகளை  இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பால் குடிப்பது என்பது பொதுவாக அனைவர்க்கும் மிகவும் பிடித்தது. மேலும் பால் உண்ணும் உணவுகளில் இன்றியமையாத ஒன்றாகும்.  பாலை குடிக்கும் பொது அதிக சுவையுடன்  இருப்பது மட்டுமல்லாமல், இதில் அதிக அளவு சத்துக்களும்  நிறைந்து காணப்படுவதால் இது சாப்பிடும்   உணவுப் பொருளும் ஒன்று.  நாம் குடிக்கும் ஒவ்வொரு கிளாஸ் பாலிலும், அதிக அளவு  புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, மக்னீசியம் […]

Categories
லைப் ஸ்டைல்

“நோய்களை தடுத்து கொழுப்புகளை குறைக்கும் கொண்டைக்கடலை”…. கட்டாயம் சாப்பிடுங்க…!!

உங்கள் எடையை குறைக்க நினைத்தால் இதனை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நம் வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதனால் அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிடுவதால் சிலருக்கு எடை கூடுகிறது. அதனை குறைக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவ்வாறு எடை உள்ளவர்கள் மிக விரைவில் தங்கள் எடையை குறைக்க கொண்டைக்கடலை மிகவும் உதவுகிறது. கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிடுங்க…” உடம்பில் இருக்கிற நோய் எல்லாம் ஓடிப்போயிரும்”…. அம்புட்டு நல்லது..!!

மாதுளம் பழம் சாப்பிட்டால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு. அதை பற்றி இதில் பார்ப்போம். மாதுளை இதயத்தை பாதுகாக்கிறது. இது இதயத்துக்கு செல்கின்ற  ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு படிவதை தடுகின்றது. இதயம், மூளை இதற்கெல்லாம்  ரத்தம் சீராக செல்வதற்கு உதவுகிறது. மாதுளையில் இருக்கிற புர்ட்டோஸ் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கும்,  இயற்கையான ஆஸ்பிரின் ரத்தம் உறைவதைத் தடுக்கறதோடு மட்டுமல்லாமல்,ரத்தத்தோடு அடர்த்தியைக் குறைத்து உயர் ரத்த அழுத்தத்தை […]

Categories
உலக செய்திகள்

அஜ்மானில் பொதுமக்களுக்கு புதிய நடமாடும் மருத்துவ நிலையம்…!!!

 அஜ்மானில் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்கும், தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதற்கும் நடமாடும் மருத்துவ நிலையம்தொடங்கப்பட்டு 19 நடமாடும் மருத்துவ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து வருகின்றது. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் மற்றும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காதுவலி உங்கள பாடா படுத்துதா…” வீட்ல இருக்குற பொருளை வைத்தே ஈஸியா சரி செய்யலாம்”… எப்படி தெரியுமா..?

காது வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள். காது வலி அனைத்து வயதினருக்கும் வரும் ஒரு மிகப் பெரிய விஷயம். இது வந்தால் வழி தாங்கவே முடியாது. ஏனெனில் காது என்பது மிகவும் மென்மையான ஒரு உறுப்பு. இது சைனஸ், டான்சில், கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகளுக்கு அறிகுறியாக கூட இருக்கலாம். இரண்டு காது தொற்று உள்ளது. வெளிப்புற காது தொற்று, மற்றொன்று நடுப்பகுதி தொற்று. வெளிப்புறத் தொற்றுக்கு  காதுக்குள் வீக்கம், கேட்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெள்ளை மாதுளை சாப்பிட்டால் இத்தனை பிரச்சனை சரியாகுமா..? இது தெரியாம போச்சே..!!

புனிகா கிரனாட்டம் (Punica granatum) என்ற தாவரவியல் பெயரால் அறியப்படும், வெள்ளை மாதுளை அருமருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளை மாதுளையில் ஃபோலிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உயிரணு வளர்ச்சி மற்றும் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. போதிய இரத்த ஓட்டத்தை அளித்து குழந்தைக்கு ஏற்படும் மூளை பாதிப்பைத் தடுக்கிறது. மேலும், நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் வல்லமை படைத்தது. மாதுளையில் விட்டமின் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை வெளியேற்றணுமா ? அப்போ… இந்த டிப்ஸ்ஸ follow பண்ணுங்க போதும்..!!

மனித உடம்பிலுள்ள இரத்தத்தை  சுத்தபடுத்தி, உடம்பிலுள்ள கொலஸ்ராலை குறைத்து, உடம்பை ஆரோக்கியமாக வைக்க உதவும் இயற்கை உணவுகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: உடம்பிலுள்ள ரத்தமானது சுத்தமாக இருப்பதனால் ஆரோக்கியமான சருமத்தை தக்கவைக்க பெரும் உதவியாக இருக்கிறது. உடம்பு இருக்கின்ற ரத்தம்  சுத்தமாக இல்லாவிட்டால்,  முகப் பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் வரலாம். மேலும் இதனால் ஒவ்வாமை, குமட்டல்  தலைவலி, தலை சுற்றல் போன்ற வியாதிகளை  உருவாக்க கூடும்  .இரத்த சுத்திகரிப்பினால்  உடல் உறுப்புகளில்   ஆக்சிஜனை தடையின்றியும், சீராகவும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க வீட்டில இருக்கும் ஒரு மருத்துவர் “கொத்தமல்லி”… பல நோய்களுக்கு தீர்வு… கட்டாயம் சாப்பிடுங்க..!!

கொத்தமல்லியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். உணவே மருந்து என நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால் தற்போது மருந்தே உணவு என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. நம் குழந்தைகளுக்கு உணவை சமைக்க சொல்லி தரும் வேளையில் அதன் மகத்துவத்தையும் நாம் கண்டிப்பாக சொல்லி தர வேண்டும். பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது ஆபத்தை நோக்கி சென்று விடும். சிலர் உணவில் எந்த பொருட்களை சேர்கிறோம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“கீரைகளுக்கு ராஜா இதுதான்”… ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு… கட்டாயம் சாப்பிடுங்க..!!

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படுவது பொன்னாங்கண்ணிக்கீரை. இதில் ஏராள மருத்துவ குணங்கள் உள்ளது. இதை குறித்து இதில் அறிந்து கொள்வோம். பல சித்தர்கள் கூற்றுப்படி, இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டால் மேனி ஆனது பொன்போல ஜொலிக்கும். ஏழைகளின் தங்கபஸ்பம் என்றும் இதைக் கூறலாம். நீர்வளம் நிறைந்த எல்லா பகுதிகளிலும் இந்த கீரை காணப்படும். சிறு செடி வகையை சேர்ந்த இந்த கீரையை பெரும்பாலும் பலர் பயன்படுத்துவது இல்லை. மணலிக்கீரை மண்ணில் உள்ள பொன் சத்தை உறிஞ்சி நீரான […]

Categories

Tech |