அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்சிங், பி .ஃபார்ம் உள்ளிட்ட பட்டப்படிப்புகள், டிப்ளமோ நர்சிங்,இதர டிப்ளமோ படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான இணையதளம் வழியாக கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றது. வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 25ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் .அதன் பிறகு […]
Tag: மருத்துவம் சார்ந்த படிப்பு
மருத்துவம் சார்ந்த படிப்புகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி பி பார்ம், பிஎஸ்சி நர்சிங் போன்ற படிப்புகள் சேர விண்ணப்பிப்பவர்கள் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றே கடைசி நாள் என இருந்த நிலையில் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது., விண்ணப்பங்களை tnmedicalselection.org, tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த படிப்புகளான பி.ஃபார்ம், பி.எஸ்.சி. நர்சிங், டிப்ளமோ இன் சைக்கியாட்ரி உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்த மேலதிக தகவல்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.