Categories
தேசிய செய்திகள்

SHOCKING: 187 நாணயங்களை முழுங்கிய நபர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக மாநிலத்தில் வயிற்று வலி என்று சிகிச்சைக்காக வந்த முதியவரின் வயிற்றில் 187 நாணயங்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த திம்மப்பா ஹரிஜன் என்ற நபருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 60 வயதான இந்த முதியவர் கடுமையான குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் நாளடைவில் இவருக்கு போதை பழக்கம் குடிநோயாக மாறிய நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மனநலம் […]

Categories
தேசிய செய்திகள்

“கர்ப்பிணி பெண் 2 குழந்தைகளுடன் பலியான விவகாரம்”….. மருத்துவர்களை தண்டிக்க புதிய சட்டம்…. அமைச்சர் தகவல்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு என்ற பகுதியில் தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் வசித்து வந்துள்ளார். இந்த பெண்மணிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக கஸ்தூரியின் கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். அந்த சமயத்தில் கஸ்தூரி கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தை வயிற்றில் இருந்துள்ளது. தன்னுடைய கணவர் இல்லாததால் வயிற்றில் […]

Categories
உலக செய்திகள்

அடக்கவுளே… மகளைக் கடித்த நண்டு… ஆத்திரத்தில் தந்தை செய்த செயலால் மருத்துவமனையில் அனுமதி…!!!!

சீனாவில் உயிருடன் நண்டு சாப்பிட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் ஜெஜியாங் நகரை சேர்ந்த லூ(39) என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டிற்கு உயிர் உள்ள நண்டுகளை வாங்கி வந்திருக்கின்றார். அப்போது நண்டு அவரது மகளை கடித்ததால் வலியால் அலறி துடித்துள்ளார் அதன் பின் ஆத்திரமடைந்த லூ குழந்தையை கடித்த அந்த நண்டை பிடித்து அப்படியே உயிருடன் சாப்பிட்டுள்ளார். இந்த சூழலில் இரண்டு மாதங்களுக்குப் பின் லூவிற்கு கடமையான முதுகு வலி ஏற்பட்டு வலி தாங்க […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விஐபி கலாச்சாரம்”…. மத்திய அரசின் நடவடிக்கைக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு…!!!!!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவ பராமரிப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து எளிதாக ஒரு மருத்துவ அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என புதிதாக நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் எம் ஸ்ரீனிவாஸ் மக்களவை செயலகத்தின் இணை செயலாளர் வையம் காந்த் பாலுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். இந்த நிலையில் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 24 மணி நேரமும் எய்ம்ஸ் கட்டுப்பாட்டு அறையில் மருத்துவமனை நிர்வாகத்துறையை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

அனைத்தும் மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் உள்ளனர்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் உள்ளார்கள் என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாமை சென்னை கோலப்பன் சேரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் இன்று ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகம் தொடங்கியுள்ளது. சளி, இருமல், தலை வலி இருப்பவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“ஒரே கருவில் இரட்டை குழந்தை”….. ஆனால் 2 தந்தை….. மெடிக்கல் மிராக்கிள்….. கடைசியில் நடந்த ட்விஸ்ட்….!!!!

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையை தொடங்கி சிறிது நாட்களில் எதிர்பார்ப்பது என்பது குழந்தை தான். குழந்தை என்பது அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு அடையாளமாக விளங்குகின்றது. குழந்தையை பெற்று எடுக்கும் தருணம் என்பது மிகவும் உன்னதமானது. ஒவ்வொரு தாய்மாரும் அந்த தருணத்திற்காக காத்திருப்பார்கள். பல நாடுகளில் ஒரு தாய் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுப்பார்கள். இது சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான். ஏன் ஒரு சில தாய்மார்கள் மூன்று குழந்தைகள் வரை பெற்றெடுப்பார்கள் இதுபோன்ற சம்பவங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இளம் பெண்ணிற்கு மறுவாழ்வழித்த மருத்துவர்கள்”… 12 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை…!!!!!

சென்னை கீழப்பாக்கத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் கட்டி இருந்தது. பல வகையான ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் கட்டி குறையவில்லை மேலும் கதிர்வீச்சு சிகிச்சையும் பயனளிக்கவில்லை. இந்த சூழலில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களுக்கு 1000 கோடி…. டோலோ மீது குற்றச்சாட்டு….. அம்பலமான மோசடி….!!!!

கோவிட் தொற்று பரவலின் போது பாராசிட்டமால் மாத்திரையான டோலோ உற்பத்தியாளர்கள் மீது மருத்துவ அமைப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. நோயாளிகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்க, மருத்துவர்களுக்கு உற்பத்தியாளர்கள் 1,000 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரேக் வாதிட்டதாக ‘இந்தியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது. டோலோ-650 மாத்திரை தயாரிப்பாளர்கள், டாக்டர்களுக்கு ஆயிரம் […]

Categories
சினிமா

படபடப்பில் விபத்து…. என்ன ஆச்சு நாசருக்கு?….. வெளியான தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் 1985 ஆம் ஆண்டு வெளியான கல்யாணம் அகதிகள் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நாசர். அதன் பிறகு இவர் நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், குருதிப்புனல், பம்பாய் பாகுபலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிகர் இயக்குனர், தயாரிப்பாளர், பின்னனி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்கத் தலைவர் என பன்முக திறமையை கொண்டவர். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… கொரோனா போன்ற புதிய வைரஸ்…. பிரபல நாட்டில் கண்டுபிடிப்பு….!!!!!!!!

சீனாவில் கொரோனா போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகி இருக்கிறது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மாகாணத்தில் இந்த வைரஸ் தொற்றால் 35 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர் காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும் தசை பிடிப்பு போன்ற அறிகுறிகள் உடன் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கிழக்கு சீனாவில் […]

Categories
உலக செய்திகள்

ஆசனவாயுக்குள் அதை செலுத்தி…… பாலியல் இச்சைக்காகவா?….. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்….!!!!

ஆசனவாய் பகுதியில் வாட்டர் பாட்டிலை செலுத்தி சிக்கி தவித்து வந்த நபரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். ஒரு சிலர் மனைவிக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என்ற பயத்தில் எதையும் வெளியே கூற பயப்படுவார்கள். அதே போன்று தான் ஈரானில் மனைவிக்கு பயந்த கணவர் ஒருவர் தனது ஆசனவாயில் வாட்டர் பாட்டில் இருப்பதை மூடி மறைத்துள்ளார். அதன் பிறகு மருத்துவமனைக்கு சென்று அவர் தன்னால் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். அப்போது மருத்துவர் அவரது வயிற்றுப் பகுதியை ஸ்கேன் […]

Categories
தேசிய செய்திகள்

வயிற்றில் 63 நாணயங்கள்…. ஷாக்கான மருத்துவர்கள்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 63 ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியே எடுக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. ஜோத்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்ந்தார். தான் ஒரு சில ரூபாய் நாணயங்களை விழுங்கியதாக அவர் கூறியுள்ளார். அதன் பிறகு எண்டோஸ்கோபி மூலம் அவரது வயிற்றில் இருந்து 63 நாணயங்கள் அகற்றப்பட்டன . அந்த நபர் மன உளைச்சலில் இருந்ததால் மனநல சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர், […]

Categories
மாநில செய்திகள்

சிறுவனின் தொண்டையில் சிக்கிய பட்டன்….. மருத்துவர் முயற்சியில் நடந்த அதிசயம்….. குவியும் பாராட்டு….!!!!

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது சிறுவன் தொண்டையில் சிக்கிய பேட்டரி பட்டனை அறுவை சிகிச்சை இன்றி மருத்துவர்கள் அகற்றியுள்ளனர், திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு தாலுகா ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்த துரைமுருகன் என்பவரின் மகன் 2 வயது லித்திக்சரண். கடந்த 21ஆம் தேதி மாலையில் லித்திக்சரண் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு பட்டன் பேட்டரியை விழுங்கியுள்ளான். பின்னர் துரைமுருகன் பட்டன் பேட்டரியை தேடியபோது லித்திக்சரண் அதை விழுங்கியது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக சிறுவனை […]

Categories
உலக செய்திகள்

மயங்கிய தாய் யானைக்கு….. CPR கொடுத்து காப்பாற்றிய மருத்துவர்கள்….. வைரல் VIDEO….!!!!

தாய்லாந்தில் மயங்கி விழுந்த தாய் யானைக்கு மருத்துவர்கள் CPR கொடுத்து காப்பாற்றிய வீடியோ நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழியில் விழுந்த தன் குட்டியை காப்பாற்ற, குழியில் இறங்கிய தாய் யானை, தலையில் அடிபட்டு மயக்கமடைந்து. இதை பார்த்த மருத்துவர்களும், வனத்துறையினரும் தாயின் நெஞ்சில் குதித்து, அதற்கு CPR கொடுத்து மீட்டனர்; குழியில் விழுந்த குட்டியையும் மீட்டு தாயுடன் சேர்த்தனர். இதயம் – நுரையீரலை மீள உயிர்ப்பிக்கும் சிகிச்சை CPR எனப்படுகிறது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள்…. பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு…. பரபரப்பு….!!!!!

ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரி வீதியில் வசித்து வந்தவர் முருகன். இவரது மனைவி ஜீவா (45) ஆவார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர்களில் முருகன் இறந்து விட்டதால் வீட்டுவேலை செய்து குடும்பத்தை ஜீவா நடத்தி வருகிறார். சென்ற சில தினங்களுக்கு முன் ஜீவாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் ஜீவாவுக்கு கர்ப்பப்பையில் கட்டி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஈரோடு […]

Categories
உலக செய்திகள்

20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை…. எச்சரிக்கும் உலக சுகாதார மையம்…!!!!

உலக சுகாதார மையமானது குரங்கு காய்ச்சல், சமூக பரவலாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று எச்சரித்துள்ளது. கனடா, அமெரிக்கா, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஜப்பான், மற்றும் இங்கிலாந்து உட்பட சுமார் 20 நாடுகளில் 200 நபர்களுக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இந்த குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் இருபாலின சேர்க்கையாளர்களுக்கும் தான் அதிகமாக ஏற்படுகிறது என்று ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இதுபற்றி […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில்… மருந்துப்பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை…. அரசு மருத்துவர்கள் போராட்டம்…!!!

இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், நாடு முழுக்க அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அங்கு அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கும் கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே, சுகாதார கட்டமைப்பு மொத்தமாக சீர்குலைந்து விட்டது. இதனால்,  யாழ்ப்பாணம் நகரில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

4வது அலை தொடங்கிவிட்டதா?….. எச்சரிக்கும் மருத்துவர்….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

கொரோனா தொற்றின் 4-வது அலை ஜூன் மாதத்திற்கு பிறகு உச்சமடைந்து அக்டோபர் மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக ஐஐடி கான்பூர் வெளியிட்ட தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கொரோனா நான்காம் அலை ஜூன் மாதத்திற்கு பின் உச்சத்திற்கு சென்று அக்டோபர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக துல்லியமாக தெரிவித்துள்ளனர். தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால் பொது இடங்களில் முக கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மனித உயிரை காப்பாற்றிய பன்றி…. வியக்க வைக்கும் தொழில்நுட்பம்…. சாதித்த மருத்துவர்கள்….!!!!

அமெரிக்காவில் உள்ள மோரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ பள்ளியின் மருத்துவர்கள் மருத்துவ வரலாற்றிலேயே புதிய உச்சமாக பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் என்பவருக்கு உயிரை காப்பாற்ற மாற்று இதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் சில மருத்துவ காரணங்களால் மனித இதயம் பொருத்துவதற்கு அவர் தகுதியற்றவராக இருந்தார். அதன் காரணமாக அவருக்கு இறுதி முயற்சியாக பன்றியின் இதயத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் […]

Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்… “இப்படி ஒரு நோயா”… காற்று கூட படக்கூடாது…. மரண வேதனையை அனுபவிக்கும் பெண்..!!!!!!!

அமெரிக்காவில் மிக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்ததால் மரண வேதனையை அனுபவிக்கும் அளவிற்கு ஒரு பெண் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். உலகின் மிக கொடிய விஷமுள்ள பாம்புகளில் ஒன்று கடித்தால், அமெரிக்க பெண் ஒருவர் “உலகின் மிகவும் வேதனையான கோளாறு” என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். நியூஸ் வீக்கின் படி, டெக்சாஸைச் சேர்ந்த  ரேச்சல் மைரிக் (Rachel Myrick). இவர்  கடந்த 2017-ஆம் ஆண்டில் ஸ்பாட்சில்வேனியா கவுண்டியில் உள்ள லாங்ஹார்ன் ஸ்டீக்ஹவுஸில் நுழைந்தபோது, அங்கிருந்த ​​எட்டு […]

Categories
உலக செய்திகள்

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வாலிபர்…. மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…..!!!!!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 20 வயது வாலிபர் கடும் மார்பு வலியுடன் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நோயாளியின் முகம் வீங்கி இருப்பதை கவனித்த மருத்துவர்கள் அவர் சுவாசிக்கும் போது தனித்துவமான சத்தம் கேட்பதையும் கண்டறிந்தனர். மேலும் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு தீவிரமான மூச்சுத் திணறல் ஏற்பட்டு நுரையீரலில் காற்றறைகள் கிழியும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. செயற்கை சுவாசத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பிய பின், மேற்சிகிச்சைக்காக வாலிபரிடம் எவ்வாறு மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பது […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 10 வருடங்களில் புது மருத்துவர்கள் கிடைத்திடுவார்கள்…. பிரதமர் மோடி பேச்சு…..!!!!!

குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் கே.கே. பட்டேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக இன்று துவங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பூஜ் நகர மக்களுக்கு முதல் முறையாக கிடைத்துள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை புதிய விதியை எழுதி இருக்கிறது. 200 படுக்கைகள் வுடைய இந்த மருத்துவமனையானது, மலிவான கட்டணத்துடன், நல்ல தரமுள்ள மருத்துவ வசதிகளை மக்களுக்கு வழங்கும் என தெரிவித்துள்ளார். இரு தசாப்தங்களுக்கு முன் குஜராத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்….. மருத்துவர்கள் அளித்த முக்கிய வாக்குமூலம்….!!!!

ஜெயலலிதாவுக்கு மருத்துவ நெறிமுறை படியே சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக அப்போலோ மருத்துவர் நரசிம்மன் அரசு ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் 150 க்கும் மேற்பட்டோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர். அதன்படி நேற்று அப்போலோ டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் வழக்கு…. மருத்துவர்களிடம் இன்று மீண்டும் விசாரணை….!!!

ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவர்களிடம் மீண்டும் இன்று விசாரணை.  ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இந்த விசாரணையில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், தனியார் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், முன்னாள் அமைச்சர்        சி. விஜயபாஸ்கர் உள்பட 154 பேரிடம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த  […]

Categories
மாநில செய்திகள்

உருமாற்ற வைரஸை எதிர்க்க…. இதுவே சிறந்த வழி… மருத்துவ நிபுணர்கள் வெளியிட்ட தகவல்…!!!!

கொரோனாவை   தடுக்கும் பேராயுதமாக தடுப்பூசி விளங்குவதால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை ஊசி போட வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் செய்து வருகிறது. இதற்க்கிடையில் உருமாற்ற வைரஸ் தாக்கம் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ளது. அந்த உருமாற்று வைரஸை எதிர்க்கும் ஆற்றல் போஸ்டர் தடுப்பூசிக்கு  மட்டுமே இருப்பதாகவும், ஏற்கனவே செலுத்தி இருக்கும் தடுப்பூசிகளின் 6 முதல் 8 மாதங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்… வெளியான திடீர் அறிவிப்பு…!!!!

மாநில அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் தங்களுடைய நான்கு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென மாநில அரசிடம் கோரிவருகின்றர். இருந்த போதும் அவர்களது கோரிக்கைகள் குறித்து மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பிற்பகலில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கினர்.திங்கட்கிழமையன்று நான்காவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

இன்று முதல் இவர்களுக்கு ஊதிய உயர்வு…. முதல்வரின் அதிரடி அறிவிப்பு…!!!!

புதுச்சேரியில் அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவ பணியாளர்களுக்கு இன்று (ஏப்ரல் 1)-ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவர்களுக்கு சம்பளம் ரூபாய் 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாகவும், மருத்துவ பணியாளர்களுக்கு 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

செம குட் நியூஸ்..! இனி கிராமங்களிலும்…. பிரதமர் மோடி சூப்பர் அறிவிப்பு…!!!

பெரிய நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் மத்திய அரசின் சுகாதார அடிப்படை வசதிகள் கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார் அப்போது: “சுகாதாரத்துறை மற்றும் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக பட்ஜெட்டில்  3 காரணிகளால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.நவீன உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தை அதிகரித்தல், ஆராய்ச்சி ஊக்குவித்தல், நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

வாழ்வு தொடங்கியதும் அங்கே…. முடிவடைவதும் அங்கே தான்….. கண்ணீர் வரவைக்கும் சம்பவம்…!!!!

கடந்த 1990ஆம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த பண்டிட் குடும்பங்கள் சில காஷ்மீரை விட்டு இடம்பெயர்ந்து சென்றனர். அவ்வாறு இடம்பெயர்ந்து சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை குடும்பத்தினர் தங்களோடு அழைத்து செல்ல முடியாத காரணத்தினால் காஷ்மீரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதித்து விட்டு சென்றுள்ளனர். 30 வருடங்களுக்கு மேலாக அந்த பெண் மனநல மருத்துவமனையில் ஒரு அங்கமாகவே வாழ்ந்துள்ளார். அந்தப் பெண்ணின் தாயார் எப்போதாவது ஒருமுறை இந்த பெண்ணை என்று பார்த்துவிட்டு செல்வாராம். […]

Categories
அரசியல்

ஒரே நாளில் என் கோரிக்கை நிறைவேறியது… தமிழ்நாடு அரசு இதை செய்யணும்… ராமதாஸ் வலிறுத்தல்…!!!

அம்மா மினி கிளினிக் மருத்துவர்களும், பன்நோக்கு மருத்துவ ஊழியர்களும் மீண்டும் வேலைக்கு வருமாறு சுகாதாரத்துறை அழைத்திருப்பதை இராமதாஸ் வரவேற்றிருக்கிறார். பா.ம.க வின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் இது பற்றி தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, கடலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்களையும், பன்நோக்கு மருத்துவ ஊழியர்களையும் மீண்டும் வேலைக்கு சுகாதாரத்துறை அழைத்திருப்பது வரவேற்கக்கூடியது. அவர்களது வாழ்வாதாரத்திற்கு இது பாதுகாப்பாக இருக்கும். திடீரென்று மருத்துவர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலுக்கு எல்லாமே ரெடி…! ஆனால் வழக்கு இருக்குல்ல…. தேர்தல் ஆணையம் பதில் …!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை தயார் தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா 3வது தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.இதனால் மருத்துவர்கள் நக்கீரன், பாண்டியராஜ் ஆகிய இருவரும் சென்னை உயர்நிதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு 3 வது நாளான இன்று நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி நீதிபதி பி.டி.ஆதிகேசவலு  தலமையில் விசாரணைக்கு வந்தது.அதில் ஆஜராகிய […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மாத்திரையால் தீங்குகள் அதிகம்…. இந்தியாவில் அனுமதி மறுப்பு…. அரசு எச்சரிக்கை….!!!!

கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் மோல்னுபிராவிர் என்ற மாத்திரையை உருவாக்கியுள்ளது. இதன் விலை 35 ரூபாய். கொரோனா நோயாளிகளுக்கு 5 நாட்கள் சிகிச்சைக்காக 40 கேப்சூல்களின் மொத்த விலை 1,400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்தியாவில் இதனை விற்பனை செய்வதற்கு அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இந்த மாத்திரையினால் அறியப்படுகின்ற நன்மைகளைவிட தீமைகளே அதிகம் இருப்பதாக கூறி இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. எம்.டி.எம்.எஸ் மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்….!!!!

நாடு முழுவதும் முதுநிலை மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “NEET PG கவுன்சிலிங் MCC ஆல் இன்று முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து , குடியுரிமை மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சகம் உறுதியளித்துள்ளது. இது கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டுக்கு மேலும் பலத்தை அளிக்கும்” என்று குறிப்பிட்டார். […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மாதம்…. “இந்தியாவில் 3-வது அலை?”…. மருத்துவர்கள் பரபரப்பு தகவல்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ வல்லுநரான கிறிஸ்டோபர் முர்ரே இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வருகின்ற பிப்ரவரி மாதத்தில் உச்சம் அடையும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் கொரோனா உச்சம் அடையும் போது தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தொடும் என்று தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஒமிக்ரான் புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான பாதிப்பு தான் இருக்கும் என்று மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பெரும்பான்மையான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சிஎம்சி மருத்துவமனையில்…. மருத்துவர்கள், செவிலியர்கள் என 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா…. அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமிக்ரான்வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து சில கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அறுவை சிகிச்சை….. தந்தையின் சிறுகுடலை மகனுக்கு பொருத்தி சாதனை…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தந்தையின் சிறுகுடலை வெட்டி மகனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சிறு குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பெங்களூருவை சேர்ந்தவர்கள் சுவாமிநாதன் சாவித்திரி தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் குகன் என்ற மகன் உள்ளார். இந்தச் சிறுவனுக்கு சிறுகுடல் முறுக்கம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இந்த சிறுவன் சென்னையில் உள்ள ரெலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு சிறுகுடல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து தந்தையின் சிறுகுடலின் […]

Categories
தேசிய செய்திகள்

குளிர் கால விடுமுறை திடீர் ரத்து…. எல்லோரும் பணிக்கு வாங்க….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் கடந்த ஆண்டுக்கு பிறகு  கொரோனா பரவல் தற்போது மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது வரை இந்த கொடிய தொற்றினால் 10,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்  பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த கொரோனா தொற்று நோயாளிகளும்  டெல்லியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுமுறையில் உள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் ஒரே நாளில் 5,500 பேர் […]

Categories
உலக செய்திகள்

உங்கள் உதடு இப்படி இருக்கா….? மருத்துவர் கூறும் முக்கிய தகவல்…. படிச்சி பாருங்க….!!

அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர்கள் உங்களின் தோல், உதடுகள் மற்றும் நகங்கள் சாம்பல் நிறத்தில் காணப்பட்டால் அது கொரோனா அறிகுறியாக இருக்கும் என்று எச்சரித்திருக்கிறார்கள். அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் தெரிவித்திருப்பதாவது, ஒருவருக்கு, தோல், நகங்கள் அல்லது உதடுகள் சாம்பல் நிறத்தில் இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறது. இவ்வாறு சாம்பல் நிறத்தில் இருக்கும் உதடுகள், தோல் அல்லது நகங்கள் ஒமிக்ரான் தொற்றின் அறிகுறிகளாக கூறப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவர்களின் ஊதியம்…. ஜாக்பாட் அறிவிப்பை வெளியிடுமா தமிழக அரசு….? எதிர்பார்ப்பில் ஊழியர்கள்….!!!

உரிய ஊதியம் கிடைத்திட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் பங்கு மிகப் பெரியது. மருத்துவர்களுக்கு பெரிய அளவில் பாராட்டு குவிந்தது தவிர, அவர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு முன்வைத்துள்ளது. அதில் “தங்கள் ஆட்சி அமைந்து எட்டு மாதங்களுக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் பாதிப்பு…. இந்த சிகிச்சை மட்டுமே போதுமானது…. மருத்துவ நிபுணர்கள் தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்ததனர். இந்தநிலையில் உரஉருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்கிறான் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் கர்நாடகத்தில் கடந்த 2-ஆம் தேதி 2 பேருக்கு மட்டுமே ஒமைக்கிரான் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது நாட்டின் 17 மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவி […]

Categories
உலக செய்திகள்

இன்ப செய்தி… உங்களுக்கு “கொரோனா” வா..? நோ டென்ஷன்… வந்துட்டு மாத்திரை…. இனி வீட்டிலேயே சிகிச்சை…. அனுமதி வழங்கிய பிரபல நாடு….!!

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக பைசர் நிறுவனம் தயாரித்த மாத்திரைகளுக்கு அமெரிக்கா அனுமதி கொடுத்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் பொதுமக்களுக்கு தடுப்பூசியினை தீவிரமாக செலுத்தி வருகிறது. இந்நிலையில் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக paxlovid என்ற மாத்திரைகளை கண்டறிந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாட்டு மருத்துவ நிபுணர்கள்பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா சிகிச்சைக்கான paxlovid மாத்திரைகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி இனி வரும் காலங்களில் ஏதேனும் அமெரிக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்கள் வீட்டிலிருந்தபடியே மேல் […]

Categories
தேசிய செய்திகள்

என்னது? ஒரே உடலில் 156 கிட்னி கற்களா?…. பயங்கர ஷாக் ஆன மருத்துவர்கள்….!!!!

ஒரே ஒரு நோயாளியின் உடம்பில் இருந்து 156 சிறுநீரக கற்களை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த பசவராஜ் என்ற நோயாளிக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 வயதுடைய அந்த நோயாளியின் உடலை ஸ்கேன் செய்து பார்த்த போது, சிறுநீரகத்தில் நிறைய கற்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவரின் உடலிலிருந்து மொத்தம் 156 சிறுநீரகக் கற்களை எடுத்துள்ளனர். 3 மணி நேரம் லாப்ரோஸ்கோபி, எண்டோஸ்கோபிக்கு பின்னர் 156 சிறுநீரகக் கற்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷார்…. மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்…. கவனமா இருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த வாரம் முழுவதும் கன மழை இடைவிடாது வெளுத்து வாங்கியது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக ஓரளவு வெயில் எட்டிப் பார்த்துள்ளது. சென்னையில் அடிக்கடி கிளைமேட் மாறுவதால், காய்ச்சல், வயிற்று வலி மற்றும் சுவாச பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த பிரச்சனைகளை கூறிக் […]

Categories
மாநில செய்திகள்

பணிக்காலத்தில் இறந்தால் ரூ.1 கோடி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் சேமநல நிதி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதை ஏற்று தமிழக அரசு தற்போது ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் 500 ரூபாய் பிடிக்கப்பட்டு வங்கியில் செலுத்தப்படும். பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு இந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். இதை […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் பொய் மருத்துவ சான்றிதழ் வழங்குவதை நிறுத்துங்க…  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி…!!!

மருத்துவர்கள் பொய் மருத்துவ சான்றிதழை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கோபிநாத் என்பவர் சரண் அடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர் மருத்துவரான பாலாஜி போலி மருத்துவ சான்றிதழ் வழங்கியுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதி பொய்யான மருத்துவச் சான்றிதழ் வழங்கும் வழக்கத்தை அடியோடு ஒழித்து, அப்படி வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எதிர்காலத்தில் மருத்துவர்கள் யாருமே பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்காமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்… மருத்துவத்துறை அமைச்சர்…!!!

நடிகர் ரஜினிகாந்த் ஏற்பட்டதன் காரணமாக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பரபரப்பு தகவல் வெளியாகி இருந்த நிலையில், அவர் வழக்கமான பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். முழு உடல் பரிசோதனைக்காக ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் இருக்கும் ரஜினி நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். அவரை மருத்துவமனையில் சென்று பார்த்த மருத்துவ துறை அமைச்சர் மா சுப்ரமணியன் நடிகர் ரஜினி […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. இந்த தவறை செய்யாதீங்க…. மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை…..!!!!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி வரை 354 குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதில் 10 குழந்தைகள் மட்டுமே டெங்கு பாதிப்புகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மேலும் 139 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது 41 பேர் சிகிச்சையில் உள்ளனர். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பாராசிட்டமால் தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் இறந்த 53 பேரின் குடும்பத்திற்கு அரசு பணி!!

கொரோனாவால் இறந்த 53 ஊழியர்களின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்க மருத்துவத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் உட்பட 53 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  பணி வழங்க வேண்டியவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு…. மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. தினந்தோறும் சுமார் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் படுகின்றனர். டெங்குவால் பாதிக்கப்பட்ட நபருக்கு 7 நாட்கள் காய்ச்சல் இருக்கும் என்றும், முதல் மூன்று நாட்கள் கடுமையான காய்ச்சல் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பருவமழை காலங்களில் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

பாரதி பாஸ்கர் உடல்நிலை…. மருத்துவர்கள் தெரிவித்த மகிழ்ச்சி செய்தி…!!!!

பட்டிமன்ற பேச்சில் பிரபலமாக திகழ்ந்தவர் பாரதி பாஸ்கர். அவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பாரதியின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட கசிவை, அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.அந்த முயற்சி வெற்றிகரமாக கை கொடுத்ததைத் தொடர்ந்து, டாக்டர்கள் பாரதி பாஸ்கரின் உடலை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே அவர் விரைவில் குணமடைய வேண்டி, உலகம் முழுவதும் இருக்கும் பாரதியின் ரசிகர்கள் பிரார்த்தனை நடத்தினார்கள். […]

Categories

Tech |