அயர்லாந்து நாட்டில் 65 வயதுடைய ஒரு மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி மன அழுத்தம் காரணமாக 55 பேட்டரிகளை விழுங்கியுள்ளார். இதனால் மூதாட்டிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சைக்காக செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூதாட்டிக்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றில் ஏராளமான பேட்டரிகள் இருப்பது தெரியவந்தது. அந்த மூதாட்டியின் வயிற்றில் மொத்தம் 55 பேட்டரிகள் இருந்த நிலையில், இயற்கையாக மலம் வழியாக பேட்டரிகள் வெளியே […]
Tag: மருத்துவர்கள் அதிர்ச்சி
இங்கிலாந்தில் விசித்திரமான குறைபாட்டுடன் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள கிரேட் மான்செஸ்டர் பகுதியில் வசித்து வரும் பவ்லர் (வயது 29)-கார்ல் என்ற தம்பதியினருக்கு சமீபத்தில் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தை ‘கேஸ்ட்ரோசைஸிஸ்’ என்னும் பிறவி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது ‘கேஸ்ட்ரோசைஸிஸ்’ என்பது குழந்தை தாயின் கருவில் வளரும் போது அதனுடைய முன்புற உடல் சுவர் ஒன்றாக இணைக்க தவறிவிடும் நிலையே ஆகும். இந்த பிறவிக் குறைபாட்டால் குழந்தைகளுடைய வயிற்றின் தோல் […]
கனடாவில் மாதவிடாய் பிரச்சனை காரணமாக மருத்துவமனைக்கு சென்றிருந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் பிரசவம் என்பது மிக முக்கிய தருணம் ஆகும். மேலும் பெண்கள் கரு உருவாகி குழந்தை பெறுவது வரை பல அபாய கட்டங்களை கடக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் கனடாவை சேர்ந்த பெண் ( வயது 33 ) ஒருவர் மாதவிடாய் சமயத்தில் தனக்கு அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்படுவதாக கூறி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு […]
சீனாவில் கர்ப்பமாக காத்திருந்த பெண் ஒருவருக்கு ஸ்கேன் செய்தபோது தெரியவந்த உண்மை பலரையும் வியக்க வைத்துள்ளது. சீனாவைச் சேர்ந்த பிங்க்பிங்க் என்ற பெண் தனது கணுக்காலில் உள்ள எலும்பில் காயம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றிருந்தார். அப்போது அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவர்கள் இளம் வயதிலிருந்தே எலும்புகள் வளர வில்லை என்பது தெரியவந்தது. அதன்பிறகு அவருக்கு திருமணமாகி சில காலங்களாக குழந்தை இல்லாமல் கருத்தரிக்க முயற்சி செய்வதாகவும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். மருத்துவர் அப்பெண்ணுக்கும் கணவருக்கும் […]