சென்னையில் உள்ள டி.கே சாலையில் கடந்த வியாழக்கிழமை பிரபலமான அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் சர்வதேச பார்வை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அகர்வால் மருத்துவமனையில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன்பிறகு மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் மஞ்சுளா ஜெயக்குமார் பேசினார். அவர் கூறியதாவது, இன்றைய காலை கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றத்தினால் கண் பார்வை குறைபாடுகள் […]
Tag: மருத்துவர்கள் எச்சரிக்கை
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை யும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அதன்காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோணா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்ப வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது. இம்முறையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மறதி நோய் […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் முதல் முறையாக சுவிட்சர்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 11-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலிறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து அணி ஸ்பெயின் அணிக்கு எதிராக விளையாடும் போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெறுகிறது. ஆனால் தற்போது அங்கு கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை புதிதாக 1503 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுவிட்சர்லாந்து […]
கொரோனோவிற்கு எதிராக தடுப்பூசி மட்டும் தான் செயல்படும் என்றும் மாட்டுசாணங்ளை உடலில் தேய்க்காதீர்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத்தில் வாரந்தோறும் மாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் உடல் முழுக்க தேய்த்தால் கொரோனாவை எதிர்க்கும் சக்தி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதனை கண்டித்துள்ள மருத்துவ நிபுணர்கள், கொரோனோவை எதிர்க்கக்கூடிய சக்தி கிடைக்கும் என்று மாட்டு சாணத்தை தேய்த்தால் வேறு பல நோய்கள் ஏற்படலாம் என்கின்றனர். மேலும் மாட்டு சாணம் கொரோனாவிற்கு எதிராக பலனளிக்கும் என்பதை […]
சீனாவில் சட்ட விரோதமாக தொப்புள் கொடி விற்பனை நடப்பது குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீன சுகாதாரத்துறை கடந்த 2005 ஆம் ஆண்டு தொப்புள் கொடியை விற்பனை செய்வது சட்ட விரோதமான செயல் என்று அறிவித்திருந்தது. ஆனால் சீன அரசாங்கம் தொப்புள் கொடி விற்பனை செய்வது குறித்து எந்த ஒரு சட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை. இதனால் அங்கு தொப்புள்கொடி விற்பனை செய்வது அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் […]
புதிய கொரோனா வைரஸினால் வழக்கமான கொரோனா அறிகுறிகளுடன் மேலும் 7 அறிகுறிகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனில் அதிவேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரிட்டனில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் ஆனது 70 சதவீதத்திற்கு மேலான வேகத்துடன் பரவி வருகிறது. இதனால் தான் மிக குறுகிய காலத்தில் அதிகமானோரை பாதித்து வருகிறது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரிட்டனிற்கு செல்லும் விமானங்களை […]