Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

10 அடி தூர இடைவெளி….. தொண்டை வலிக்கு டார்ச்லைட் சிகிச்சை…. சர்ச்சை விடியோவிற்கு மருத்துவர் சங்கம் விளக்ககம்….!!

தொண்டை வலி என வந்தவரை 10 அடி தூரத்தில் நிறுத்தி டார்ச்லைட் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த வீடியோ குறித்து மருத்துவர்கள் சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாலிபர் ஒருவர் தொண்டை வலிக்கான சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு சென்ற அவரை மருத்துவர்களும், மருத்துவருக்கு உதவியாக பணியாற்றி வந்த பெண் ஒருவரும் 10 அடி தூரத்திற்கு முன்பே நிறுத்தி டார்ச் லைட் அடித்து தொண்டையை காட்டும் […]

Categories

Tech |