Categories
தேசிய செய்திகள்

“மருத்துவர்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது”… தேசிய மருத்துவர் தினத்தில் ஆளுநர் பங்கேற்பு…!!!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகின்றது. மாபெரும் மருத்துவ மேதையும், மேற்குவங்கத்தில் இரண்டாவது முதல்வர் என்ற பெருமைக்குரியவர் டாக்டர் பிதான் சந்திர ராய் பிறந்த தினத்தை முன்னிட்டு டாக்டர் தினம் இந்தியாவில் கொண்டாடப்படுகின்றது. மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் சேவை என்பது மிகவும் புனிதமானது. அதுவும் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். தங்களது குடும்பம், வாழ்க்கை என்று […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களுக்கு சல்யூட்…. கேரள முதல்வர் வாழ்த்து…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் மருத்துவர்கள் பணி இன்றியமையாதது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பல உயிர்களை அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். இந்நிலையில் இன்று தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மருத்துவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து தேசிய மருத்துவர்கள் தினமான இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் முன்களத்தில் […]

Categories

Tech |