நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் என 548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 43வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2958 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 126 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். […]
Tag: மருத்துவர்கள்
ரஷ்யாவில் கொரோனாவிடம் பாதுகாப்பு இல்லை என மூன்று மருத்துவர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளில் கொரோனா அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ரஷ்யாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவில் இருக்கும் முன்னணி சுகாதார பணியாளர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து உள்ளனர். இது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை […]
சென்னையில், தற்போது வரை கிடைத்த தகவலின் அடிப்படையில் 62 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 4 பெண் பயிற்சி மருத்துவர்கள் உட்பட 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில், நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், பெரும் அச்சத்தில் சென்னை மக்கள் உள்ளனர். மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து […]
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை கைவிடுவது துரதிர்ஷ்டவசமானது, சொந்த பலத்தையே நாம் நம்புவதில்லை என பிரதமர் மோடி கூடியுள்ளார். மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நெருப்பை மிச்சம் வைக்கக் கூடாது, அதை முற்றிலுமாக அணைக்க வேண்டும் என கொரோனா தடுப்பு குறித்து தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றனர் என்றும் […]
ஏப்ரல் 30ம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. ஒப்பந்த முறையில் தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 1,323 செவிலியர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக பணியில் சேருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு பொற்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. […]
தொழிலாளிகள் நிலை மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள காரணத்தினால் வேலை இழப்பு ஏற்பட தினசரி கூலி தொழிலாளிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி பிராந்தியத்தில் கட்டுமான தொழிலுக்காக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என கால்நடையாக புறப்பட்டனர். உணவு, தங்குமிட சிக்கல் ஏற்பட்டதால் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று மகாராஷ்டிராவில் இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 3000 பேர் மும்பை பாந்திரா மேற்கு ரயில் நிலையம் அருகே கூடி போராட்டம் நடத்தினர். தடியடி […]
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அவர் வாக்களித்துள்ளார். மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு […]
சுகாதாரத் துறை பணியாளர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவால் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு […]
மருத்துவர்களின் பாதுகாப்பில் அரசு அதிக உறுதியுடன் இருக்கிறது என உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார் கொரோனா தொற்றை தடுக்க முதல் வரிசையில் நின்று போராடும் சுகாதார ஊழியர்களின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய டாக்டர்கள் சங்கம் நாடு தழுவிய ஒயிட் அலெர்ட் எனும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மருத்துவர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதிலும் இருக்கும் மருத்துவர்கள் மருத்துவமனையில் இன்று மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கும்படி டாக்டர்கள் அமைப்பு […]
கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் சிறை தண்டனை வழங்கும் அவசர சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட உயிரிழந்த இரண்டு […]
மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என வாக்களித்தார். அதேபோல, மருத்துவர்கள் அடையாள போராட்டங்களை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 3,869 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாகவும் […]
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 55 வயது மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து அந்த மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 110 […]
சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம் கொண்டவர்களாக இருக்கிறோம். பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் என குறிப்பிட்டுள்ளார். சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த […]
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை மீண்டும் தொற்று தாக்கி வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு பதில் இல்லை என கூறியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு தங்களிடம் பதில் இல்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுகாதார மைய பணியாளர் மைக் ராயன் தெரிவித்ததாவது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அனைவருக்கும் மீண்டும் தொற்று ஏற்படவில்லை. சிலருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகாததை தொடர்ந்து […]
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள் இரவு பகலாக கடுமையாக உழைத்து வருகின்றனர். ஆனால் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் பணி முடிந்து வீடு செல்லும்போது மற்றும் வெளியே கடைக்கு செல்லும்போது அவர்கள் தாக்கப்படுகின்றனர். கொரோனா அச்சத்தால் தவறான புரிதலால் அவர்கள் தாக்கப்படுவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். […]
கொரோனோவை கண்டறியும் இரண்டு முறைகள்..!!
கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருக்கின்றதா என்பதை கண்டறிய இரண்டு விதமான சோதனை முறைகள் உள்ளன. உலகத்தையே ஆளும் மனித இனத்தை இன்று பேரச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா நம்மைத் தாக்கி இருக்கிறதா என்பதை கண்டறிய இரண்டு விதமாக சோதனை முறைகள் உள்ளன. ஒன்று RT- PCR எனும் Polymerase Chain Reaction Test . மற்றொன்று தற்பொழுது புதிதாக வந்திருக்கும் ஆன்டிபாடி டெஸ்ட் RT-PCR முறை. நம் உடலில் தற்போது கொரோனா வைரஸ் […]
ஊரடங்கால் வீட்டில் தங்கியுள்ள மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அதை தாம் புரிந்து கொள்வதாகவும், மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக தாம் வருந்துவதாக கூறிய அவர், ஆனால் கொரோனா வைரசை வெல்ல வீட்டில் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் கூறியுள்ளார். அதே சமயம் சீனாவின் வுஹான் பகுதியில் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய செய்தியையும், கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன […]
கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் அரசு, தனியார் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்களுக்கான செலவினங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது. மேலும், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை உடனடியாக […]
கொரோனோவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் பணிகள் கரூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளொன்றுக்கு 500 க்கும் அதிகமான பாதுகாப்பு கவச உடைகளை தயாரிக்கும் தொழிலாளிகள் அவற்றை கரூர், நாமக்கல்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பத்தாயிரம் உறைகள் தேவைப்படும் நிலையில் சில உபரி பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை போக்கினால் மிகவேகமாக அதிகளவில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவசங்களை தயாரிக்கலாம் என்கிறார்கள் இந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள். கண்ணுக்குப் புலப்படாத கொரோனாக்கு […]
ஹைதராபாத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, காந்தி மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 27 மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பினை தடுக்கும் நடவடிக்கையில் அனைத்து மாநில அரசாங்கங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தூண்டியுள்ளது. உயிரிழப்பு 60 ஆக உயர்ந்துள்ளது.இது ஒருபுறம் இருக்க மஹாராஷ்டிரா மாநிலத்தில் நோய் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக சென்ற மருத்துவர்கள் […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு வதந்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களின் துணிச்சலுக்கும், தன்னலமற்ற மனதுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த பயங்கரமான தொற்றுநோயை சமாளிக்க அவர்கள் தயாராக இருப்பதை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக […]
ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தூரிதப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே புதிய மருத்துவர்கள், புதிய செவிலியர்கள், புதிய மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அதிரடி காட்டியுள்ளது தமிழக அரசு வழங்கி. ஒப்பந்த முறையில் மேலும் இரண்டு மாதங்கள் தற்காலிக நியமனம் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். […]
பிரபல நடிகை ரோஜா, சாரிடபுள் டிரஸ்ட்”மூலம் 5ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 144 உத்தரவு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதனால் நகரி மற்றும் புத்தூர் நகர சபைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு என்பது பிரச்சினையாகவே உள்ளது. ஒரு ஆண்டிற்கு மேலாகவே நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவு ரூ.4-க்கு வழங்கி வருகிறார். மருத்துவமனையில் உள்ள […]
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அறைகளை முன்பதிவு செய்துள்ளனர் டெல்லி மற்றும் உ.பி அரசு. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகல் என்று பாராமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கும் இந்த தொற்று பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் மருத்துவர்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். அப்படி தனிமைப்படுத்திக் கொள்ளும் […]
கொரோனா பரவலை தடுக்க பணியாற்றும் ஒடிஷா மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதை தவிர வேறு எதற்கும் வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 11 […]
கொரோனா அச்சத்தால் மருத்துவர்களை வீட்டை காலி செய்ய உரிமையாளர்கள் மிரட்டுவது வேதனை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மாற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவரையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 519 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தீவிர […]
ஹூபே மாகாணத்தில் பணியாற்றி விட்டு, சொந்த ஊருக்கு திரும்பும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் விதமாக பிரமாண்ட எல் ஈடி திரைகள் அமைக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். கொரோனா வைரசின் பிறப்பிடம் மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணம் தான். ஆம், இந்த மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரில் தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபேய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகள் தான். இந்த கொடிய வைரசால் […]