Categories
மாநில செய்திகள்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்….. மருத்துவர் எச்சரிக்கை…!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ப்ளூ உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் குழந்தைகளிடம் அதிகளவில் பரவி வரும் தமிழக அரசு விடுமுறை அளிக்காமல் மெத்தனம் காட்டுகிறது. இந்நிலையில், “டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பெரியவர்களை விட குழந்தைகளைத் தான் அதிகமாக தாக்குகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்த செய்தி வதந்தி…. மக்கள் யாரும் நம்ப வேண்டாம்…. மருத்துவர் அறிவுரை….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பணியாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு மட்டும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கொரோனா  விலங்குகளிடமிருந்து பரவுவதாக ஒரு பொய்யான செய்தி மக்களிடையே பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. […]

Categories

Tech |