Categories
மாநில செய்திகள்

தெளிவாக எழுத மருத்துவர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் …..!!

பெரும்பாலான மருத்துவர்களின் கையெழுத்து கிறுக்கலாக இருப்பதாக தெரிவித்திருக்கும் ஒடிசா உயர்நீதிமன்றம் மருந்து பெயரை பெரிய எழுத்தில் எழுத வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. மருத்துவர்களின் கையெழுத்து கிறுக்கலாக உள்ளது என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணபட்டா மண்டல என்பவர் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தலைமையிலான அமர்வு மருந்து சீட்டு பிரேத பரிசோதனை அறிக்கை காயங்கள் குறித்த பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் தெளிவான கையெழுத்தில் எழுத வேண்டும் என்ற […]

Categories

Tech |