Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மாவட்ட மருத்துவர் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு”…. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்….!!!!!

நாகர்கோவிலில் மாவட்ட மருத்துவர் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் நேற்று மாவட்ட மருத்துவர் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார். மேலும் இதில் மாநகராட்சி மேயர் மகேஷ், இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். இந்த மாநாட்டில் மருத்துவ சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் தனி உள் ஒதுக்கீடு வழங்க […]

Categories

Tech |