Categories
தேனி மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட சுகதரத்துரை அதிகாரி… மருத்துவரின் விபரீத முடிவு… போலீஸ் நடவடிக்கை…!!

லட்சம் கேட்டதால் மனமுடைந்த மருத்துவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள லட்சுமிபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஹோமியோபதி மருத்துவரான இவர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சீனிவாசன் மருத்துவமனையில் தனது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி சாந்தி தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

கலங்கி நிற்கும் தலைநகரம்…. அணையாது எரியும் மயானங்கள்….கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் எடுத்த விபரீத முடிவு….!!

டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த பிரபல மருத்துவ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனானாவின் தாக்கம் பல மடங்கு அதிகரித்ததை தொடர்ந்து பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் […]

Categories

Tech |