Categories
தேசிய செய்திகள்

கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் தற்கொலை…. அதிர்ச்சி….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம்  இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே… உடனே இந்த வீடியோவை பாருங்க…. ஷேர் பண்ணுங்க…!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவர்….. கடும் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரைசா 3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்…. பரபரப்பு நோட்டீஸ்….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய அழகுக்கலை மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளை அழகுகளை மருத்துவர் செய்துள்ளார். அதனால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ரைசா தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர் தன்னை சந்திக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி இதுபோன்ற தவறை இனி யாரும் செய்ய வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலைக்கு சென்ற டாக்டர்…திடீரென கிடைத்த தகவல் …போலீசாரின் தீவிர விசாரணை …!!

மருத்துவர் வீட்டில் 1 1/2 பவுன் தங்கம் மற்றும் ரு.3 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வ.உ.சி பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்து வருகின்றார்.கடந்த 3ஆம் தேதி கோகுல் தனது வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.இதனையடுத்து கோகுல் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் அவருடைய வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடமைய செய்ய போறவருக்கு இப்படியா ஆகணும்…. டாக்டருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் லோடு ஆட்டோ மோதி மருத்துவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மனோன்மணி என்பவர் வசித்து வந்தார். இவர் அம்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வீரவநல்லூர் அருகே சென்றார். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோ மனோன்மணியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்திய பிறகும் கொரோனா உறுதியா ?…. சென்னை மருத்துவ கல்லூரி தலைவர் விளக்கம்…!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் தொற்று ஏற்படுவதற்கான காரணத்தை சென்னை மருத்துவக் கல்லூரி தலைவர் விளக்கியுள்ளார். கொரோனா  பாதிப்பிலிருந்து அனைவரையும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரி தேரணிராஜ்  பொதுவாக கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம் தாக்குகிறது. அந்தவகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட உடனேயே எதிர்ப்புசக்தி உருவாவதில்லை. தடுப்பூசி போட்டவுடன் எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி பெண்ணிற்கு… ரேஸர் பிளேடில் அறுவை சிகிச்சை செய்த 8ம் வகுப்பு மருத்துவர்… தாயும், சேயும் பலி..!!

உத்திரப்பிரதேசத்தில் போலி மருத்துவர் பிரசவம் பார்த்ததில் தாயும் குழந்தையும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம், சுல்தான் மாவட்டம் கிராமத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர் தனது மனைவிக்கு பிரசவத்திற்காக அருகில் உள்ள சாஸ்தா என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த மருத்துவமனையின் உரிமையாளர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ராஜேந்திர சுக்லா என்பவரை நியமித்தார். கடந்த புதன்கிழமை அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்தார். இதில் குழந்தை பிறந்த உடனே இறந்தது. தாயும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை..! ஆச்சரியமடைந்த மருத்துவர்கள்…!

 கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மூன்று வாரங்களில் மகப்பேறு அடைந்த தாய்…. கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த முதல் குழந்தை.. ஆச்சரியத்தில் மூழ்கிய மருத்துவர்கள்….!!! உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தை அனைவரையும் பெரும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகிறீர்களா…? அலட்சியம் வேண்டாம்… உடனே டாக்டரை பாருங்க..!!

தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது. காய்ச்சல், சளி மற்றும் அடிக்கடி தொண்டை வலியால் அவதிப்பட்டு வருபவர்கள் வீட்டு வைத்தியமே போதும் என்று அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனேனில் இது போன்ற அறிகுறிகள் டான்சில்ஸ் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. நாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல பிரச்சனைகளை உண்டாக்கும். இதில் இரண்டு வகை உள்ளது. திடீர் டான்சில் வீக்கம் மற்றும் நாட்பட்ட டான்சில் வீக்கம். திடீர் டான்சில் வீக்கத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

“என் நற்பெயரை கெடுக்க பாக்காங்க”… 6.8 மில்லியன் டாலர்கள்… இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த இந்திய பெண் மருத்துவர்….!!

கனடாவில் ரொறன்ரோ மருத்துவ கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் உட்பட 23 பேர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர் என்று இழப்பீடு கேட்டு குழந்தைகள் நல மருத்துவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கனடாவில் உள்ள ரொறன்ரோ பகுதியில் குல்விந்தர் கவுர் கில் என்பவர் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில், கனட குடிமக்களுக்கு கொரோனா வராமல் தடுப்பதற்கு தடுப்பூசியோ, ஊரடங்கோ தேவை இல்லை என்று கூறியிருந்தார். மேலும் அவர்கள் கொரோனாவை எதிர்கொள்வதற்கு மலேரியாவிற்கு செலுத்தும் தடுப்புமருந்தே போதும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…! தலையணையால் ஆபத்து வருது ? மருத்துவரின் ஷாக்கிங் வீடியோ ..!!

மருத்துவர் ஒருவர் தலையணையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் இல்லையென்றால் என்னாகும் ?என்பது  பற்றிய வீடியோவை பதிவிட்டுள்ளார் . பிரிட்டன் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கரண் ராஜன் என்ற மருத்துவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தலையணையை மாற்றவேண்டும் என்று கூறியுள்ளார் .அதற்க்கு அவர்  விளக்கம் அளித்த  விடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் அதில்  கூறுகையில், மனிதன் ஆண்டொன்றுக்கு நான்கு கிலோ இறந்த செல்களை இழப்பதாக கூறியுள்ளார்.அந்த உதிர்ந்த செல்களினால் ‘டஸ்ட் மைட்ஸ் ‘ எனும் பூச்சிகள் […]

Categories
உலக செய்திகள்

zoom மீட்டிங் மூலம் வழக்கு விசாரணை… ஆபரேஷன் தியேட்டரிலிருந்து ஆஜரான மருத்துவர்… கண்டித்த நீதிபதி…!!

கலிபோர்னியாவில் மருத்துவர் ஒருவர் ஆபரேஷன் செய்யும் இடத்திலிருந்து zoom மீட்டிங் மூலம் வழக்கு விசாரணையில் ஆஜராகியுள்ளார். உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸினால் நம் அன்றாட வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. அதனால்,  நீதிமன்ற வழக்கு, அலுவலக பணி, குழந்தைகளின் கல்வி போன்றவை ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இதே போன்று கலிபோர்னியாவில் ஆன்லைன் மூலம் ஒரு நீதிமன்ற வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கலிபோர்னியாவில் வசிக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரும்  மருத்துவருமான  ஸ்காட்  […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூளை காய்ச்சல்… “அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்”..!!

மூளைக்காய்ச்சல் வருவது போன்ற அறிகுறி தென்பட்டால் அலட்சியம் காட்டாதீர்கள். உடனே மருத்துவரை அணுகுங்கள். மூளைகாய்ச்சல் மூளை, முதுகு எலும்பை பாதிக்கக்கூடிய நோய் ஆகும். முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் உயிரிழப்பும் நேரிடலாம். அல்லது நிரந்தர பக்கவாதத்துக்கு இந்த நோய் வழிவகுக்கும். இந்த நோயானது அதிகமாகும் போது உடலில் பல்வேறு மாற்றங்களை காணலாம். உடல் தடித்துப் போவது, சிறு புள்ளிகள் போன்றவை உருவாகும். இது தீவிரமடையும் போது புள்ளிகளும் பெரிதாகும். பாக்டீரியா மூளைகாய்ச்சல் பொறுத்தவகரை அது மிகவும் கடுமையானது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூட்டு வலியா..? அலட்சியம் வேண்டாம்…. மருத்துவரை அணுகுங்கள்..!!

மூட்டு வலி என்பது சிறு வயது குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. சாதாரண கால் வலியில் தொடங்கி கால போக்கில் மூட்டு வழியாகி பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். இது கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு வரும் என்று கூறப்படுகிறது. பெரிதும் வயதானவர்களே அதிகம் மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். எலும்புகளின் தேய்மானமே மூட்டு வழியை உண்டாக்குகிறது. மூட்டு வலி இரண்டு வகைப்படும் ஒன்று மூட்டழற்சி மற்றொன்று முடக்குவாதம். முடக்குவாதம் விரல்கள், கால், மணிக்கட்டு போன்ற இடங்களிலேயே பாதிப்புகளை உண்டாக்கும். இதே மூட்டழற்சி அதிகமாக […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மன அழுத்தத்தில் இருக்கீங்களா…? இனி கவலை வேண்டாம்…!!

மன அழுத்தம் ஒருவருக்கு உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்க வல்லது. பசி எடுக்காமல் இருப்பது, தூக்கமின்மை, எதைக் கண்டாலும் வெறுப்புணர்வு ஏற்படுவது என்று ஒவ்வொருவரும் ஒவ்வோரு விதமான பிரச்சனையை மேற்கொள்வார்கள். ஒரு சிலர் தற்கொலை தான் இதற்கு தீர்வு என்று முடிவெடுப்பதும் உண்டு. குடும்பத்தினரிடமோ அல்லது நண்பர்களிடமோ மன வருதத்தை பகிர இயலாமல் மன அழுத்தத்தில் தவிப்பவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. இது போன்ற பாதிப்புகளை உண்டாக்க கூடிய மன அழுத்த நோயை புறக்கணிக்காதீர்கள்

Categories
லைப் ஸ்டைல்

“சாதாரண தொண்டை வலி என்று எண்ணாதீர்கள்”… மருத்துவரை அணுகுவது நல்லது… பல பிரச்சினைகள் வரும்..!!

காய்ச்சல், சளி ,தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் வீட்டு வைத்தியம் போதும் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது. இதுபோன்ற அறிகுறிகள் டான்ஸில் நோய்க்கு அதிக வாய்ப்பாக உள்ளது. நாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் இது பல பிரச்சனைகளை நமக்கு தரும். இதில் இரண்டு வகை உள்ளது.  திடீர் டான்சில் வீக்கம் மற்றும் நாட்பட்ட டான்சில் வீக்கம். திடீர் டான்சில் வீக்கத்திற்கு தலைவலி, சளி, காய்ச்சல், தொண்டை வலி, காது வலி, வாந்தி போன்ற […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சாதாரண வைரஸ் தான்… மக்கள் பயப்படவே இப்படி செய்யப்பட்டது… டிவிட் செய்த மருத்துவர், பணியிடை நீக்கம்…!

கொரோனா குறித்த வித்தியாச தகவலை வெளியிட்ட மருத்துவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் டிசினோ மருத்துவர் ராபர்டோ ஒஸ்டினெல்லி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்த வித்தியாசமான கருத்தை வெளியீட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டார். அவர் இதற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கை குறித்து சுவிஸ் மருத்துவ சங்கம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்நிலையில் அவர் கொரோனா சாதாரண வைரஸ் தான் என்றும் மக்களை பயன்படுத்தவே இப்படி செய்யப்பட்டது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் ஒரு ரூபாய்க்கு… மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தி…!!!

ஒடிசாவில் ஏழை மக்களுக்கு மருத்துவர் ஒருவர் ஒரு ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சேவை அளித்து வருகிறார். ஒடிசாவில் சம்பல்பூர் மாவட்டம் பொருளா என்ற பகுதியில் “வீர் சுரேந்திர சாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச்”என்ற பெயரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது சங்கர் ராம் சந்தனி என்பவர் துணை பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கடந்த 12ஆம் தேதி புர்லா பகுதியில் தனியாக மருத்துவமனை ஒன்றை தொடங்கினார். அவரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

“இரண்டாம் திருமணம்” பெண் தற்கொலை… கணவனின் அட்டூழியம்…. தொடையில் சிக்கிய ஆதாரம்…!!

வரதட்சணை கொடுமனையினாலும் கணவனின் தகாத செயலாலும் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அகமதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹிதேந்திரா பட்டேல் மற்றும் 39 வயதான ஹர்ஷா பட்டேல் என்ற இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம், ஹர்ஷா தன் கணவர் வீட்டு வாசல் முன்பு நின்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றிய போது   உயிரிழந்தவரின் உடலில் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

“இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால்”… உடனே மருத்துவரை பாருங்கள்..!!!

தைராய்டு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். உடலில் அயோடின் உப்பு அளவு குறைவதால் வரும் பிரச்சினை. இந்த அறிகுறி தென்பட்டால் உடலில் தைராய்டு இருக்க வாய்ப்புள்ளது என்பதை கண்டறியலாம் .அதுகுறித்து இதில் பார்ப்போம். இரண்டு வகை தைராய்டு பிரச்சினை உள்ளது ஒன்று ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைபோ தைராய்டு. ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள் தூக்கமின்மை, எடை குறைவது, முடி உதிர்வது, கண் எரிச்சல், பயம் தோன்றுவது போன்றவை. ஹைபோ தைராய்டு அறிகுறிகள் மாதவிடாய் பிரச்சனை, உடல் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இப்படி சொல்லுங்க… அப்பதான் உங்கள பரிசோதனை செய்வாங்க… நோயாளிகளை பொய் சொல்ல வைக்கும் மருத்துவர்…!

பிரிட்டனில் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக பொய் சொல்ல வைப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தேசிய மருத்துவ சேவை சில அறிகுறிகளை தான் ஒரு கொரோனா அறிகுறியாக தெரிவித்துள்ளது. காய்ச்சல், இருமல், வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இழப்பு ஆகிய அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனாவின் அறிகுறிகள் நாளுக்கு நாள் வேறு பட்டு கொண்டிருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் கொரோனா நோயாளிகள் […]

Categories
உலக செய்திகள்

பலரது உயிரை காப்பாற்றிய தமிழக மருத்துவர் மரணம்… அமைதியான சுபாவம் கொண்டவர் என சக மருத்துவர் புகழாரம்…!

பிரிட்டனில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் இறப்பு குறித்து சக மருத்துவ தங்களது நினைவலைகளை தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் ராயல் டெர்பி மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ண சுப்பிரமணியன் என்பவர் பணிபுரிந்து வந்தார். 46 வயதுடைய கிருஷ்ணன் பலரது உயிரைக் காப்பாற்றி வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவர் குறித்த நினைவலைகளை சக மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர். மருத்துவ அறக்கட்டளை தலைமை நிர்வாகிகாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க பேராசைக்கு நாங்க இரையா?… விஜய், சிம்புவுக்கு அதிரடி கேள்வி… வைரலாகும் உருக்கமான கடிதம்…!!!

நடிகர்கள் விஜய் மற்றும் சிம்புவுக்கு அரவிந்து சீனிவாஸ் என்ற மருத்துவர் எழுதிய உருக்கமான கடிதம் முகநூலில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. […]

Categories
தேசிய செய்திகள்

காதலனால் கைவிடப்பட்ட கர்ப்பிணி… சாதகமாக்கிய டாக்டர்… நிர்க்கதியான இளம்பெண்..!!

பிறந்த குழந்தையை விற்பனை செய்ததாக கூறி அரசு ஊழியர் மற்றும் செவிலியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அதிக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போது அவர் தீவிர மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது. இப்பெண் இளைஞர் ஒருவரை காதலித்து, காதல் வரம்பு மீறியதால் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் காதலன் இவரை திருமணம் செய்ய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை – உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு நடப்பாண்டு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் ஆணைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்த நிலையில் தனியார் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்கள். இந்த வழக்கு தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இன்று உச்சநீதிமன்ற உத்தரவு வெளியாகியிருக்கிறது. மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கொரோனா பாதிப்பு” தேவையான அளவு அழுதுட்டேன்…. டாக்டர் எழுதிய கடிதம்…. பின் எடுத்த முடிவு…!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிசியோதெரபி மருத்துவர்  தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் செம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னுசாமி. இவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி வல்லுநராக பணியாற்றிக் கொண்டிருந்தார். சமீபத்தில் கொரோனா தொற்றால்  சின்னுசாமி பாதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று திண்டுக்கல் செட்டியப்பட்டி அருகே அமைந்துள்ள ரெயில்வே கேட்டிற்கு சென்ற அவர் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு நெல்லை நோக்கி சென்ற  ரயில் முன் விழுந்து […]

Categories
உலக செய்திகள்

அலாவுதீன் அற்புத விளக்கு…. கேட்டதெல்லாம் கொடுக்கும்…. மருத்துவரின் கோடீஸ்வர ஆசை… பறிபோன 2.62 கோடி…!!!

மருத்துவரிடம் தாங்கள் மந்திரவாதி என்று கூறி விளக்கை விற்று மோசடி செய்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் மருத்துவராக வேலை செய்து வருபவர் லீயாக் கான். இவர் சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த மண்ணான இந்தியாவிலுள்ள உத்தரப் பிரதேசத்துக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் லீயக்கிடம் இரண்டு நபர்கள் வந்து தாங்கள் பெரிய மந்திரவாதி என்று கூறியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் தாங்கள் அலாவுதீன் அற்புத விளக்கு ஒன்று வைத்திருப்பதாகவும், அது மிகுந்த சக்தி வாய்ந்தது எனவும் இதன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என் சாவுக்கு காரணம் டிஎஸ்பி” மருத்துவர் தற்கொலை… குமரியில் பரபரப்பு…!!!

துணை காவல் கண்காணிப்பாளரின் தொடர் மிரட்டலால் திமுக நிர்வாகியான மருத்துவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் சிவராம பெருமாள், திமுக மருத்துவர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார். இவர் அப்பகுதியில் மருத்துவமனை வைத்திருந்தார். இவருடைய மனைவி சீதா, அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சிவபெருமாள் கடந்த ஜூலை 12 ஆம் தேதி, கொரோனா தொற்று தொடர்பான பணிக்குச் சென்று வந்த மனைவியை […]

Categories
தேசிய செய்திகள்

87 வயது மருத்துவர்….. சைக்கிள் உதவியுடன்…. 60 வருடமாக இலவச சிகிச்சை….!!

தள்ளாத வயதிலும் சைக்கிளில் சென்று கிராம மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் 87 வயது மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் பல்லார்ஷா, முல் மற்றும் பம்பார்னா வட்டங்களில் உள்ள 10 கிராமங்களுக்கு 87 வயதான ராம்சந்திர தண்டேகர் என்பவர் 60 வருடங்களாக சைக்கிளில் பயணம் செய்து இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது முல் கிராமத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கு இவர் சிகிச்சை கொடுத்து வருகிறார்.  ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவரான […]

Categories
உலக செய்திகள்

“பயம் வேண்டாம்” ட்ரம்பிடம் இருந்து தொற்று பரவாது….. மருத்துவர்கள் கூறிய காரணம்….!!.

அமெரிக்க அதிபர் டிரம்பிடமிருந்து யாருக்கும் கொரோனா தொற்று பரவாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பத்து நாட்கள் சிகிச்சை எடுத்து வருகின்றார். அதோடு நோய் தொற்றுக்கான அறிகுறிகளில் இருந்து முழுவதுமாக விடுபட்டுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் அவர்களின் வெள்ளை மாளிகை மருத்துவர் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் அதிபருக்கு காய்ச்சல் வரவில்லை. அவருக்கு செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகளின் தீநுண்மிகள் வளருவதற்கான அறிகுறிகள் இல்லை. அதனால் இனியும் அதிபர் ட்ரம்ப் […]

Categories
பல்சுவை

“முக கவசம்” ஏற்படும் ஆபத்து…. மருத்துவர்களின் அறிவுரை…!!

முக கவசம் அணிபவர்கள் போதிய தண்ணீர் குடிக்காததால் உடல்நலக் கோளாறுகள் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மருத்துவமனை, அலுவலகம், பொது இடங்கள் போன்றவற்றில் முக கவசம் அணியாமல் இருப்பது தொற்று பரவுவதை எளிதாக்கி விடும் என்பதால் பலரும் முக கவசம் அணிவதை பின்பற்றி வந்தனர். ஆனால் முக கவசம் அணிவதால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முழுநேரமும் முகக்கவசம் அணிந்து இருப்பதால் தாகம் எடுக்கும் பொழுது முக கவசத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா காலத்திலும் ஸ்டான்லி மருத்துவமனையில் 250 அறுவை சிகிச்சைகள்..!!

கொரோனா தொற்று காலத்திலும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 250 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதாக எலும்புமுறிவு துறை தலைவர் மருத்துவர் தொல்காப்பியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்காப்பியன்,  இந்த கொரோனா பெரும் தொற்றின் கோரத் தாண்டவத்தின் இடையிலும்  நமது கல்லூரி முதல்வர் வழிகாட்டில் கொரோனாயில்லாத நோயாளிகளுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் செய்துவருகிறோம். அதன்படி எலும்புமுறிவு துறையில் இந்த கொரோனா காலத்திலும் எந்த தடைகளும் இன்றி தினந்தோறும் ஆபரேஷன் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

டார்ச்சர் கொடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள்… “வேலையே வேண்டாம்”… ஆட்டோ ஓட்டும் டாக்டர்… போன் போட்ட அமைச்சர்..!!

அரசு மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரிகள் கொடுத்த தொல்லையால் வேலையை விட்டு விட்டு தற்போது ஆட்டோ ஓட்டி பிழைத்து வருகிறார். கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் பிம்ஸ் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அம்மருத்துவமனையில் தாவணகெரே மாவட்டம் பாடல் கிராமத்தை சேர்ந்த டாக்டர் ரவீந்திரநாத் என்பவர் தடுப்பூசி நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். மருத்துவமனையில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அதனால் டாக்டர் ரவீந்திரநாத்தை கொரோனா சிறப்பு வார்டில் தினந்தோறும் பணியாற்றும்படி அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

போதையில் கார் ஒட்டிய டாக்டர்… “பரிதாபமாக பலியான உடன் சென்ற மாணவி”… கவலைப்படாமல் டாக்டர் சொன்ன பதில்… ஆத்திரமூட்டும் சம்பவம்..!!

விபத்தில் இளம்பெண் உயிரிழந்த நிலையில் அதற்கு காரணமானவர் அவரது கைக்கடிகாரம் சேதமானது குறித்து கவலை தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான மருத்துவர் ஜோனாதன் நன்றாக மது அருந்திவிட்டு குடிபோதையில் 138 மைல் வேகத்தில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அந்த விபத்தில் அவருடன் காரில் பயணித்த மருத்துவக் கல்லூரி மாணவி சமந்தா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த சமந்தாவின் மரணம் கொலையாக கருதப்பட்டு . ஜோனாதன் நீதிமன்றத்தில் ஆஜரானார் . […]

Categories
உலக செய்திகள்

சீனா உய்குர் பெண்களுக்கு செய்த கொடுமை…. உண்மையை உடைத்த மருத்துவர்…!!

உய்குர் இன மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா எடுத்த மோசமான நடவடிக்கை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது சீனாவில் உய்குர் இன மக்கள் தொகையை குறைக்க சீன அரசு செய்யும் கொடூரமான செயல்  குறித்து அங்கு பணிபுரிந்த மருத்துவர் ஒருவரே உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். சீன அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த மருத்துவர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக் கலைப்புகளை செய்துள்ளார் என்ற தகவலை அவர் கூறியுள்ளார். சீனாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பித்து துருக்கியில் தற்போது வாழ்ந்து […]

Categories
உலக செய்திகள்

நான் கொலை செய்தேனா… எனக்கு நியாபகமில்லை… சிரித்துக்கொண்டே நீதிபதியிடம் கோரிக்கை வைத்த நபர்..!!

மருத்துவரை கொடூரமாக கொன்று விட்டு நீதிபதி முன்னிலையில் குற்றவாளி உடல்நிலை சரியில்லை எனக் கூறி சிரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கனடாவில் red deer நகரில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்ற Mabiour  என்ற நபர் Walter என்ற மருத்துவரை மிகவும் கொடூரமாக சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து Mabiour -ரை கைது செய்து தொலைபேசி வாயிலாக நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி Mabiour-ரிடம் தான் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர் வீட்டில் வசித்து வந்த மருத்துவர்… தூக்கிட்டு தற்கொலை…!!!

பெற்றோர் வீட்டில் இருந்தபடி மருத்துவராக பணியாற்றி வந்த திருமணமான இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பலரம்பூர்  என்ற பகுதியில் குஷ்பு சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் புனீத் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஐந்து வயது ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. குஷ்பூ தனது சொந்த ஊரிலேயே இருக்கின்ற அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவரிடம் ஆசைவார்த்தை கூறி… ரூ 4.5 லட்சம் சுருட்டிய இளம்பெண்… போலீஸ் விசாரணை…!!

ஓய்வுபெற்ற மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி 4 லட்சம் ரூபாயை சுருட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் அன்கூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஜய் பிரதான். இவர் ஓய்வுபெற்ற ஹோமியோபதி மருத்துவர் ஆவார். இவர் தனது தம்பியுடன் வசித்து வருகிறார். பிரதானின் தம்பி காப்பீட்டு முகவராக பணியாற்றி வரும் நிலையில், அண்மையில் அவருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில் மருத்துவர் பிரதானிடம் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சுப்ரியா தன்னை […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சைக்கு வந்த 14வயது சிறுமி…. எல்லை மீறிய மருத்துவர் மீது பாய்ந்த போக்ஸோ …!!

14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மருத்துவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவான்டி என்ற பகுதியில் மருத்துவர் ஒருவர் சொந்தமாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சென்ற மாதம் 31ம் தேதி தனது கிளினிக்கிற்கு வந்த 14 வயது சிறுமிக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மருத்துவர், அங்கு வேலைப்பார்க்கும் ஊழியர்களை வெளியே போகச் சொல்லி விட்டு, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்தச் […]

Categories
உலக செய்திகள்

மீன் சாப்பிட்டவருக்கு நேர்ந்த நிலை… இந்தத் தவறை இனி பண்ணாதீங்க…!!

சரியாக வேகாத ஒரு மீனை உண்டு ஒருவரின் கல்லீரல் முழுவதும் புழுக்களின் முட்டைகள் நிறைந்திருந்த எக்ஸ்ரே காட்சி அதிரவைத்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“சோதனை செய்யாமல் கொரோனா முடிவு”… தப்ப முயன்ற மருத்துவமனை உரிமையாளர்… மடக்கிப்பிடித்த போலீஸ்..!!

கொரோனா பரிசோதனை செய்யாமல் தொற்று இல்லை என போலி சான்றிதழ் கொடுத்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார் வங்கதேசத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என போலி முடிவுகள் கொடுக்கப்பட்டதாக மருத்துவமனையின் உரிமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முஹமது என்ற மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமல் அவர்களுக்கு தொற்று இல்லை என்று கூறி போலியான சான்றிதழ்களை வழங்கியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சுமார் ஒன்பது நாட்களாக முகமதை […]

Categories
தேசிய செய்திகள்

வீடியோ வெளியிட்ட பெண் மருத்துவர்…. அதிரடி காட்டி கலக்கிய தமிழிசை …!!

ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் மருந்து வழங்கியதற்கு பல லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று அடுத்து அழுத்தம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. பெண் மருத்துவர் விஜயா, தந்தையார் யாதகிரிராவ் இருவரும் உடல்நலம் பாதித்ததால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். அவர்கள் இருவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் கடந்த 15 நாட்களாக சிகிச்சை அளித்த மருத்துவமனை அதற்கான கட்டணமாக […]

Categories
தேசிய செய்திகள்

30 ஆண்டுகள்… ரூ 5 வாங்கிக் கொண்டு சிகிச்சை…. அசத்தும் மருத்துவர்… குவியும் பாராட்டுக்கள்..!!

கடந்த 30 ஆண்டுகளாக, மருத்துவர் ஒருவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் ரூ 5 வாங்கிக் கொண்டு சிகிச்சையளித்துவருவது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. மருத்துவமனைக்கு சென்று விட்டாலே லட்சக்கணக்கில் செலவாகும் என்று பொதுமக்கள் அஞ்சி வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துவருகிறார்.. ஆம், கடந்த 30 ஆண்டுகளாக, தன்னிடம் வருகின்ற நோயாளிகளிடம் ரூபாய் 5 மட்டும் வாங்கிக்கொண்டு சிகிச்சையளித்துவருகின்றார் மாண்டியாவை சேர்ந்த மருத்துவர் சங்கர் கவுடா.. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் கவுடா.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மருத்துவர் சஸ்பெண்ட்…. ”இப்படி நடந்து இருக்க கூடாது” சிஎஸ்கே அணி வருத்தம் …!!

லடாக்கில் நடந்த எல்லைப் பிரச்சனை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக ட்விட் செய்த சிஎஸ்கே அணியின் மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்ட மோதலினால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். தனது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இவர்களுக்குப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் மருத்துவர் மது தொட்டப்பிலிலின் லடாக் எல்லை பிரச்சினை குறித்தும், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது ட்விட்டர் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அவர் கேட்டதால் “ஸ்பெர்ம் டொனேட்” செய்தேன் … கைமாறாக பெண் மருத்துவர் செய்த செயல்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பரித்த நாகர்கோவில் இளைஞர் காசியின் மீது சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் காவலில் எடுத்து  காசியைப் பற்றி போலீசார் மேற்கொண்டு வரும் தொடர் விசாரணையில் அவன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இளம்பெண்களை மட்டுமின்றி அந்தப் பெண்களின் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதி!!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224-ல் இருந்து 11,760 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்புகளின் எண்ணிக்கை 7,000 த்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அம்மா அப்பாவை பார்த்துக்கோ” தம்பிக்கு வந்த செய்தி… அண்ணனுக்கு நேர்ந்த கதி….!!

தம்பிக்கு குருஞ்செய்தி அனுப்பிய அண்ணன் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை விருகம்பாக்கம் சியாமளா கார்டன் பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன். போரூரில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்த இவர் பள்ளிக்கரணையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தனது காரில் கிளம்பியுள்ளார். பின்னர் மாலை தம்பியின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “எனது சாவுக்கு யாரும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு மருத்துவர், 8 காவலர்கள் உட்பட 26 பேருக்கு கொரோனா: சென்னையில் கட்டுக்கடங்காமல் பரவும் தொற்று!

தற்போது கிடைத்த தகவலின் படி, ஒரு பயிற்சி மருத்துவர், 8 காவல் அதிகாரிகள் உட்பட சென்னையின் பல்வேறு இடங்களில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல்துறையில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.பி.சத்திரம், கீழ்பாக்கம், புதுப்பேட்டை, மாம்பலம் காவலர்கள் குடியிருப்பில் தலா ஒருவருக்கு கொரோனா தோற்று இன்று உறுதியாகியுள்ளது. ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கு முதன்முதலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் காவல் அதிகாரிக்கு ஏற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஆண் கொரோனா நோயாளி… தொற்றுக்கு பயம் இல்லை…. ஆண் மருத்துவர் செய்த செயல்…!!

கொரோனா தொற்று நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மருத்துவர் ஒருவர் பணியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். மும்பையில் வோக்ஹார்ட் மருத்துவமனையில்  ஏப்ரல் 30 அன்று 44 வயது கொரோனா தொற்று நோயாளி  ஐ.சி.யு தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை நோக்கி வந்த மருத்துவர் ஒருவர் நோயாளியின் ஆடைகளை விலக்கி அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போது கொரோனா நோயாளி, அலாரம் ஒலி எழுப்ப முற்பட அதை தடுத்த மருத்துவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார். அவர் வெளியேறியப்பின் மற்ற […]

Categories

Tech |