Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மக்களுக்கு…. மருத்துவ அடையாள எண்…. தொடங்கி வைத்தார் பிரதமர்….!!!!

நாடு முழுவதும் மின்னணு மருத்துவத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தினம் அன்று பிரதமர் மோடி தெரிவித்தார். தற்போது சோதனை முயற்சியாக 6 யுனியன் பிரதேசங்களில் மின்னணு மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். நவீன மின்னணு தொழில் நுட்பங்கள் வாயிலாக மருத்துவ சேவைகளை மக்கள் எளிதாக பெற வழி வகுப்பதே மின்னணு மருத்துவத் திட்டம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |