தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் ரஜினி நடிக்க இருக்கிறார். அதன்பிறகு ரஜினிகாந்த் ஒரு நடிகராக மட்டுமின்றி பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவரும் அவருடைய நெருங்கிய நண்பருமான சுதாகர் என்பவர் […]
Tag: மருத்துவ உதவி
பொதுவாக சாலை போக்குவரத்தின் போது ஏற்படும் விபத்துகளுக்கு சரியான மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன. இப்படியான அவசர காலத்தில் உடனே விபத்து நடந்த இடத்திலேயே மருத்துவ உதவியை பெற முடிந்தால் உயிரிழப்புகளை பெருமளவு தடுக்க முடியும் அந்த வகையில் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் சாலை போக்குவரத்தின்போது மருத்துவ உதவி பெற கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மருத்துவ உதவி தேவைப்படுவோர் சாலையோர விளக்கு கம்பங்களில் ஒட்டப்பட்டிருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து […]
இந்திய ரயில்வே தனியார் பங்களிப்போடு ரயில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அதாவது ஓய்வு அறை, லிஃப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி, சிசிடிவி கேமராக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன. அதனை போல பயணிகள் அதிகமாக வந்து செல்லும் ரயில் நிலையங்கள் அவசரகால இலவச மருத்துவ உதவி மையங்களை தெற்கு ரயில்வே அமைத்து வருகிறது. தற்போது சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட சில முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே இலவச மருத்துவ உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. […]
தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகர் பெஞ்சமினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் பெஞ்சமினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் வெற்றி கொடி கட்டு மற்றும் திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். இதனையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் […]
கேன்சர் மருந்து கிடைக்காமல் நீலகிரியில் அவதிப்பட்ட நோயாளிக்கு கேரள தீயணைப்பு துறையினர் மருந்து வாங்கி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த உதவிகரமாக இருந்தாலும் மறு பக்கம் அத்தியாவசிய மருத்துவ உதவிகள் கிடைப்பது தடைபட்டு நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கேரள தீயணைப்புத்துறை, “அவ்வாறு அவதிப்படும் நோயாளிகள் 101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சரியான தகவலை தெரிவித்தால் உதவி […]