101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ தளவாடங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு இந்திய கடற்படை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, மருந்துகள் மற்றும் மருத்துவ தளவாடங்கள் இல்லாமல் மருத்துவமனைகள் முடங்கி கிடக்கின்றன. இந்நிலையில் இந்தியா, இலங்கைக்கு மருத்துவ தளவாடங்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது. மேலும் இந்த தகவலை ,இலங்கையின் சுகாதார மந்திரி சன்ன ஜெயசுமனா உறுதி செய்துள்ளார். இதையடுத்து 101 வகையான மருந்துகள் மற்றும் […]
Tag: மருத்துவ உதவிகள்
இந்தியா, உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவிகள் வழங்க தயாராக இருப்பதாகவும் மருத்துவ பொருட்கள் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யா- உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேட்டோ அமைப்பு நாடுகள் ராணுவ உதவிகளை அளித்து வருகின்றன. இதனிடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான, அரிந்தம் பாக்ஸி டெல்லியில் பத்திரிகையாளர்களை […]
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்து வருவதால், இங்கிலாந்து அரசு மருத்துவ உதவி அளிக்க முன்வந்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா. இதனால் இங்கு கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் தொற்று ஏற்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அரசு இந்தியாவிற்காக செயற்கை சுவாச கருவிகள், ஆக்சிஜன் […]