Categories
தேசிய செய்திகள்

மருத்துவ பணியாளரை தாக்கிய போலீஸ்…. பெரும் பரபரப்பு…..!!!!

ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் மருத்துவத்துறை இளம்பெண் அலுவலர் ஒருவர் நடுத்தெருவில் போலீசாரால் தாக்கப்பட்டு தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் அந்த பெண் ஊழியர், பணி முடித்து விட்டு வீடு திரும்பும் போது ஊரடங்கை காரணம் காட்டி போலீசார் அவரது இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அவருக்கு அபராதம் விதித்த போது மருத்துவமனையில் அனுமதி கடிதத்தை காட்டியபோதும் போலீசார் கேட்கவில்லை. இதில் காவல்துறை அதிகாரிக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனாவிற்கு பலியான முதியவர்…. மாற்றி கொடுக்கப்பட்ட சடலம்…. குமரியில் பரபரப்பு….!!

கொரோனாவிற்கு பலியான முதியோரின் சடலம் மாற்றி கொடுக்கப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள மறவன் குடியிருப்பு பகுதியில் முதியவர் ஒருவர் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்ததால், அந்தச் சடலம் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதேபோன்று திங்கள்சந்தை அருகில் வட்டம் பகுதியில் இருக்கும் ஒரு முதியவரும் […]

Categories

Tech |