மருத்துவத்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் ஒரு மணி முதல் இரவு 9 மணி வரை, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என மூன்று ஷிப்டாக பணியாற்ற வேண்டும். இதில் முதல் ஷிப்டில் 50 சதவீதம் பேரும், இரண்டாவது சிப்டியில் 25 சதவீதம் பெயரும் மூன்றாவது ஷிப்டில் […]
Tag: மருத்துவ ஊழியர்கள்
பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்கள், தொடர்ந்து பணிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நிறுவனங்கள், ஊழியர்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தன. எனவே மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு இவ்வாறு சிறப்பு சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. கொரோன விதிமுறைகளை தளர்த்துவதாக அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சுகாதார ஊழியர்கள் சிறிய அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்கள் வேலைக்கு செல்லலாம். அவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டிருக்க தேவையில்லை. மருத்துவமனையில் ஊழியர்கள் தட்டுப்பாட்டை […]
கடலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 5 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் மற்றும் 9 சுகாதார ஊழியர்கள் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்தம் 390 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இதுவரை 26 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த வாரம் வரை 27 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 26 பேர் குணமடைந்து […]
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சுகாதாரப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வைட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகளை 10 நாட்களுக்கு தினமும் ஒன்று வழங்க உத்தரவிட்டுள்ளது. அதேபோல, கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கவும் சுகாதார துறை உத்தரவு அளித்துள்ளது. கொரோனாவுக்கு எதிர்த்து போராடும் வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு மருந்தினை கொடுக்க […]
தொற்றுநோய்கள் (திருத்த) கட்டளைச் சட்டத்தை அவரச சட்டமாக அறிவிக்க ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 2020ம் ஆண்டின் படி இந்த திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்களின் உயிரைக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது தாக்குதல் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியை கவனிக்கும் மருத்துவர், செவிலியர், மருத்துவமனை துப்புரவு பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலோ அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார். […]
கொரோனா தொற்றுநோய் நீடிக்கும் வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு, பரிசோதனையில் ஈடுபடுவோருக்கு அவர்கள் சம்பளத்தின் இருமடங்கு ஊதியம் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். நேரத்தில் நாடு முழுவதும் 549 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். […]