Categories
மாநில செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு….. மாணவர்களே உடனே பாருங்க….!!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த அக்டோபர் ஆறாம் தேதி வரை நடைபெற்ற நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22643 பேரும்,நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 7.5% இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு அக்டோபர் 20-ல் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விளையாட்டு பிரிவினருக்கும், […]

Categories
கல்வி

“MBBS, MDS” மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு….. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு விபரம்….!!!!!

இந்தியாவில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கடந்த 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 11-ம் தேதி கலந்தாய்வு கூட்டம் தொடங்கப்படும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டத்தை அக்டோபர் 11 முதல் 17-ஆம் தேதி வரை நடத்துவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால் மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு” கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் ஹேமா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் புதுச்சேரியை சேர்ந்த நான் தமிழகத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். நான் மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்காக பிறப்பிடச் சான்று, இருப்பிட சான்று மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் என்னுடைய கணவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் எனக்கு சான்றிதழ் வழங்குவதற்கு தாசில்தார் அனுமதி மறுத்துவிட்டார். நாட்டில் 90% பேர் பிறந்தது […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவ படிப்பு” தனியார் கல்லூரிகளில் கட்டணத்தை செலுத்துவதற்கு புதிய விதிமுறை….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியான நிலையில் கலந்தாய்வு பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கவுன்சிலிங் முடிவடைந்த பிறகு, தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும். இந்த மருத்துவ படிப்பிற்கு 5050 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் நீட் தேர்வில் மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுத்த காரணத்தினால் கட் ஆப் மார்க்கும் குறைவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கலந்தாய்வின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு எப்போது?…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் மிதமாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று 8வது மெகா தடுப்பூசி முகாம் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அடுத்த வாரத்திற்கு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக வீடு தேடிச் சென்ற தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை சாந்தோம் பகுதியில் இன்று காலை முதல் நடந்து வரும் தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு பிப்ரவரி 9 முதல்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்குவிண்ணப்பம் பத்தாம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருத்துவம் சார்ந்த அனைத்து படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுவது பற்றி மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மருத்துவம் சார்ந்த பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி ஆன்-லைன் மூலமாக கலந்தாய்வு தொடங்குகிறது. பிப்ரவரி 9ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பொது பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. மயக்கவியல், ரேடியாலஜி உள்ளிட்ட படிப்புகளுக்கு 38,244 பேர் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இன்றும் நாளையும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மிகுந்த கட்டுப்பாடுகளுடன் மக்கள் அனைவருக்கும் பலத்த விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அது மட்டுமன்றி ஊரடங்கு காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அப்போது மருத்துவ […]

Categories
தேசிய செய்திகள்

நிவரால் ஒத்திவைக்கப்பட்ட…. மருத்துவ கலந்தாய்வு…. இன்று தொடக்கம்…!!

நிவர் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கப்படவுள்ளது. தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் பெரும் சேதம் ஏற்படுத்தவில்லை என்றாலும் அதிக மழையை கொடுத்துள்ளது. இந்த கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அன்றைய தினத்தில் இருந்த பல்வேறு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. குறிப்பாக மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து  தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 30 முதல் மீண்டும்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு மீண்டும் தொடங்க உள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புயல் காரணமாக மருத்துவ கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் பத்தாம் தேதி வரையில் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. சென்னை நேரு விளையாட்டு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் மருத்துவ கலந்தாய்வு… முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்… காரணம் என்ன?…!!!

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பை அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வாய்ப்பு இருந்தும் பணம் இல்லாமல் மருத்துவ படிப்பை தவறிவிட்ட மாணவிகள் தர்ஷினி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BreakingNews: மருத்துவ கலந்தாய்வு 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு …!!

நிபர் புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மருத்துவ கலந்தாய்வு 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கலந்தாய்வுக்கு வருபவர்களுக்கு தக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம் தொடர்பான அட்டவணை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறத. தமிழகத்தில் நிபர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க இருப்பதால் 7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு… சிறப்பு பிரிவினர் இன்று பங்கேற்பு…!!!

சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு கூட்டம் கடந்த 18ஆம் தேதி தொடங்கி உள்ளது. அன்று முதல் நேற்று வரை ஏழு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு நடந்து முடிந்தது. இந்த நிலையில் சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு கூட்டம் இன்று காலை 9 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று தொடங்கிய மருத்துவ கலந்தாய்வு… மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்… உடனே போங்க…!!!

மருத்துவ கலந்தாய்வில் நேற்று கலந்துகொண்ட நான்கு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வருடம் முதல் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு இயற்றிய சட்டம், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கலந்தாய்வின் தொடக்கமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது. அந்த கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில் நாளை வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு… சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!

மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகின்ற நேரு விளையாட்டு அரங்கத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கலந்தாய்வுக் கூட்டம் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. அதனால் வெளியூர் மாணவர்களின் வசதிக்காக மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகின்ற நேரு விளையாட்டு அரங்கத்தில் சிறப்பு இயக்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியுள்ளார். மேலும் கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு… வெளியான முக்கிய அறிவிப்பு… மாணவர்கள் ஆர்வம்…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கூட்டம் விரைவில் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் 50 லட்சம் நோயாளிகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் 108 ஆம்புலன்ஸ் கான ஆண்ட்ராய்டு செயலி வெளியிடப்படும். தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்விற்கு 34,424 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து மொத்தம் 4,061 இடங்களுக்கு கவுன்சிலின் நடத்தப்பட உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை – அறிவிப்பு

கொரோனா வைரஸ் எனும் கொடிய பெருந்தொற்று நோய் பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கல்வி நிலையங்கள் திறப்பு எப்போது ? என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படாத நிலையில், மாணவர்களின் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுக்கள் மேற்கொண்டு வருகிறது. […]

Categories

Tech |