Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுமா…? மாவட்ட கலெக்டருக்கு புகழாரம்… அரசின் தீவிர முயற்சி..!!

திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் விரைவில் மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் கலெக்டர் கூடுதல் அலுவலக கூட்டரங்க வளாகத்தில் இலவச சித்த மருத்துவம் தொடக்க விழா மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிவனருள் தலைமை தாங்கியதோடு, எம்.எல்.ஏக்கள்., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார், டி.எம். கதிர்ஆனந்த் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், சி.என்.அண்ணாதுரை எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]

Categories

Tech |