தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு கட்டண வரைமுறை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் நிலையில், அந்த கட்டணத்தை விட அதிக அளவில் கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பதாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ கல்வி துறையை அணுகி புகார் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவமனையின் […]
Tag: மருத்துவ கல்லுரிகள்
பொதுவாக மனிதர்கள் தங்களுடைய உடல்நலத்தை பேணுவதில் எடுத்துக் கொள்ளும் அக்கறையை மனநலத்தை பேணுவதில் எடுத்துக் கொள்வதில்லை. இதன் காரணமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலருக்கு மனநல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதில் மாணவர்களை பொருத்தவரையில் கல்வி, வேலை வாய்ப்பு, எதிர்காலம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்த சவால்களை பெரும்பாலான மாணவர்கள் எதிர் கொண்டாலும், சிலருக்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் நெருக்கடியை கொடுத்து எதிர்மறையான எண்ணங்களை அவர்கள் மனதிற்குள் கொண்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் […]
இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சிசிடிவி கேமராக்களை பொருத்துவது தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை என்எம்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு கல்லூரி வளாகத்தில் குறைந்தது 25 சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். அதன்பிறகு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கேமராக்களை பொருத்த வேண்டியது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இதனையடுத்து முகப்பு பகுதியில் 1 கேமராவும், புறநோயாளிகள் பிரிவில் 5 […]