புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிப்பதற்கு டிசம்பர் 23ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய மருத்துவர் ஆணையம் அறிவித்துள்ளது. 2023-2024ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இந்த முறை பெரும்பாலான கல்லூரிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி முதல் […]
Tag: மருத்துவ க\ல்லூரிகள்
புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிப்பதற்கு வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய மருத்துவர் ஆணையம் அறிவித்துள்ளது. 2023-2024ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இந்த முறை பெரும்பாலான கல்லூரிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி […]
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலமாக மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ள நடமாடும் மருத்துவ வாகனத்தை சென்னையை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செயதார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா காரணமாக உயிரிழந்த முன் களப்பணியாளர்கள் 168 பேருக்கு தற்போது வரை 74 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா குறைவாக இருந்தாலும் தற்போது மக்கள் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கிராமங்களை தேடி மருத்துவம் என்ற […]
தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டில் காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். மேலும் போர் பதற்றத்துடன் தமிழகம் திரும்பும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் தேவைப்பட்டால் கொடுக்கப்படும் எனவும், 7.5% இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு விரைவில் ஐ பாட் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் குறித்த விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் மாற்றியுள்ளது. அதன்படி தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 50% இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் 50 சதவிகிதம் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு வசூலிக்கப்படும் கட்டணம் மட்டுமே தனியார் கல்லூரிகளிலும் வசூலிக்க […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.. கொரோனா தொற்று காரணமாக தனியார் – அரசு மருத்துவ கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன இதனால் கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் வகுப்பு நடைபெற்ற நிலையில், தற்போது நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என மருத்துவ கல்லூரி இயக்குநரகம் அறிவித்துள்ளது.. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் என மொத்தம் 60 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் மாணவர்கள் தனிமனித இடைவெளியை […]
நாட்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒருசில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 16 முதல் மருத்துவ கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அவற்றை பின்பற்றி […]