Categories
உலக செய்திகள்

இது பண்ண போறிங்களா….? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க…. மருத்துவ கவுன்சில் அறிவுரை….!!

பிரான்சில் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா வைரஸால் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் அரசிற்கு ஆலோசனைகள் வழங்கும் மருத்துவ கவுன்சில் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறித்தியதாவது:- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு அவரவர் குடும்பங்களை தாமாகவே தனிமைப்படுத்த விரும்புவர்கள் அவர்களது குழந்தைகளை வியாழன் வெள்ளி கிழமைகளில் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டியதில்லை வீட்டிலேயே தங்க வைக்கலாம் என்று கூறியுள்ளது. மேலும் கொரோனா வைரசால் எளிதில் பாதிப்படையக் கூடிய வயதானவர்களை வீட்டிற்கு அழைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட விரும்பும்  குடும்பங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தங்களை […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன நடந்தாலும் நீட் தேர்வு கட்டாயம்”… மருத்துவ கவுன்சில் அறிவிப்பு…!!

எந்த காரணத்திற்காகவும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில்  நிறைய இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அங்கிருந்து சுமார் 4,000 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்குத்  தயாராகி வருகின்றனர். அவர்கள் இந்தியா வந்து நீட் தேர்வு எழுத முடியாத நிலை இருப்பதால், மத்திய கிழக்கு நாடுகளில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் , இல்லையென்றால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என வழக்கு போடப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“மருத்துவ மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம்”- இந்திய மருத்துவ கவுன்சில்

மருத்துவ படிப்பு மாணவர்கள் தங்களின் தேர்வுகளை எழுதாமல் அடுத்த வருடத்திற்கு தேர்ச்சி வழங்க முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவியிருக்கும் கொரோனா தொற்றால் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்களை தேர்வு எழுதாமல் தேர்ச்சி செய்து வருகின்றன. ஆனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இந்தநிலையில் மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றியும் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்துவது பற்றியும் இந்திய மருத்துவக் கவுன்சில் […]

Categories

Tech |