அனைத்து பத்திரிகையாளர்களையும் அரசின் காப்பீட்டில் சேர்ப்பதற்கான திட்டம் இன்று சென்னையில் தொடங்கப்படுகிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். பத்திரிக்கையாளர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் தற்போது 72,000-ஆக உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் குடும்பங்கள் வருமான உச்ச வரம்பின்றி முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளப்படுவர் என […]
Tag: மருத்துவ காப்பிட்டு திட்டம்
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் செலவு இல்லாமல் மருத்துவ வசதியை வழங்கும் வகையில் அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 2016- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் 4 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைகள் பெறும் வசதி மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இந்த மருத்துவ காப்பீட்டு […]
மகாராஷ்டிர மாநில அரசு மகாத்மா ஜோதிபா பூலே ஜன் அரோக்ய யோஜன என்கின்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சென்ற ஆண்டு கொரோனா அலை தொடங்கிய போது, MJPJAY என்ற திட்டத்தை அனைத்து மக்களுக்கும் விரிவுபடுத்தி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கடந்த மே மாதம் 1ஆம் தேதி 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் […]
மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைக்கப்பட்ட கட்டண தொகை குறித்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சுவிட்சர்லாந்தில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவக் காப்பீடு கட்டண தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த முடிவு 2022 ல் நாட்டின் சரிபாதி மாநிலங்களில் மட்டுமே அமலுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் 2022-ல் சராசரியான மாதாந்திர மருத்துவ காப்பீடு திட்டத்தின் பிரீமியம் 315.30 ரூபாயாக இருக்கும் என அறியப்படுகிறது. குறிப்பாக இந்த கட்டண தொகை ஒவ்வொரு நிறுவனத்திற்கும் , […]