மருத்துவ குணம் நிறைந்த சுறா மீன்கள் கடலில் கிடைத்துள்ளதாக மீனவர்கள் கூறியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தற்போது தாளஞ்சுறா மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது பால்சுறா, கடிசுறா, தாளஞ்சுறா , கொம்பஞ்சுறா, என சுறா மீன்களில் பலவகைகள் இருக்கின்றன. இதில் கடிசுறா வகைகள் அளவில் பெரிதாக இருக்கும். இந்நிலையில் கடிசுறா மற்றும் கொம்பஞ்சுறா வகைகள் இந்திய கடல் பகுதியில் கிடைப்பதில்லை. மேலும் பால்சுறா மற்றும் தாழளஞ்சுறா மீன்கள் அதிராம்பட்டினம், கீழத்தோட்டம், ஏரிப்புறக்கரை கடல் […]
Tag: மருத்துவ குணம்
பாகிஸ்தானில் குரோக்கர் என்ற அரியவகை மீனை பிடித்த குவாதர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் அவற்றில் ஒரு மீனை ரூ. 7.80 லட்சத்திற்கு விற்பனை செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுமார் 17 லட்சத்திற்கு விற்பனையான இந்த அரியவகை குரோக்கர் மீன் தற்போது பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் என்ற பகுதியில் சுமார் 26 கிலோ எடை கொண்ட இந்த மீனானது ரூ.7.80 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் சீன-கொரியாவிற்கு இடையே உள்ள […]
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் மற்றும் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது. தேன் ரத்தம் விருத்தியடையச் செய்கிறது. தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறுமுறை இதை அரை ஸ்பூன் அளவு சாப்பிடலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் […]
பூ விழுந்த தேங்காயை நாம் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது தெரியுமா? அது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். தேங்காய் நன்கு முற்றிய பிறகு தேங்காய்யின் கருவளர்ச்சிதான் தேங்காய்பூ. தேங்காய் பூவில் என்ன இருக்கிறது என்று தெரியுமா? தேங்காய், இளநீரில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதே அளவு ஊட்டச்சத்து தேங்காய் பூவிலும் இருக்கின்றது. தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை […]
சூடான நீரில் இஞ்சித் தண்ணியை ஊற்றி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது. என்னென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். 2 கப் தண்ணீரில், 4 முதல் 6 தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை 20 நிமிடம் கொதிக்க வைத்து அதனுடன் தேன் அல்லது பண கண்டு சேர்த்து அருந்துவதால் மனதுக்கு புத்துணர்ச்சி அடைவதோடு உங்கள் உடலுக்கும் பல வலிகளுக்கு தீர்வாக அமைகிறது. மனமும் உடலும் சோர்வாக இருக்கும் நேரத்தில் ஏதாவது […]
நம் சாம்பாரில் இந்த காயை சேர்ப்பதால் சுவை அதிகரிப்பதுடன் நிறைய மருத்துவ குணங்களும் உள்ளது இதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். சாம்பாரில் முள்ளங்கி சேர்ப்பதால் சுவை அதிகரிக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அதிக அளவு சத்துக்களும் நிறைந்தது. இதனை பொறியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. சிலர் இதை ஒதுக்குவது உண்டு. இது உட்கொள்வது பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். முள்ளங்கி உட்கொள்வதால் சில நோய்கள் வேரிலிருந்து அகற்றப்படுகிறது. புற்றுநோய் என்பது […]
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செவ்வாழை நீரிழிவு […]
ஏலக்காய் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஏலக்காய் சளி, இருமலில் இருந்து பல உடல் நலக் குறைபாடுகளை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. இந்த ஏலக்காய் ஹைடோஸ் மாத்திரையை போல ஒரு வீரியம் மிக்க மருத்துவ குணம் உடையது. எனவே இதை நம்முடைய உணவில் சிறிதளவு தான் சேர்க்க வேண்டும். அதிகமாக சேர்ப்பதால் உடலுக்கு பல்வேறு தீமை விளைவிக்கும். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு செரிமானம் சம்மந்தமாக ஏற்படும் பிரச்சினைதான் காரணம். எனவே […]
நெருஞ்சி செடியில் பல மருத்துவ குணங்கள். இதனால் நம் உடலில் பல பிரச்சினைகள் தீரும். அதை குறித்து தெளிவாக பார்ப்போம். நெருஞ்சி செடி வாதம் , கபம் போன்றவற்றை குறைக்கும். பசியை தூண்டும், வயிற்றுக்கோளாறுகளை போக்கும். மலச்சிக்கல், மூலவியாதிகளுக்கு நெருஞ்சில் பயன்படுகிறது. நெருஞ்சில் கஷாயத்துடன் சிறிது சுக்கு சேர்த்து காலையில் பருகினால் ரூமாட்டிஸம், இடுப்பு வலி போன்றவை குறையும். நெருஞ்சி செடி இதயத்திற்கு நல்லது. ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து சீராக இரத்த ஒட்டம் நன்றாக இயங்க உதவும். […]
பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இதில் பார்ப்போம். பாதாமை நீரில் ஊறவைக்கும் போது லிபேஸ் எனும் நொதி வெளிப்படுவதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது . மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது . இரத்தத்தில் உள்ள ஆல்பாடோக்கோபெர்ரோன் அதிகரித்து ரத்த அழுத்தம் கட்டுப்படும் . இதில் வைட்டமின் பி 17 இருப்பதால் புற்று நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம் . ஊறவைத்த பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் […]
பழங்காலத்தில் இருந்தே உணவில் சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சைமிளகாய். பச்சை மிளகாயில் பல வைட்டமின்கள் இருப்பதால் அதில் பல நன்மைகள் உள்ளன. இது சமையலில் தாளிப்பதில் ஆரம்பித்து அனைத்து உணவு வகையிலும் பச்சை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சை மிளகாயில் ஜீரோ கலோரி உள்ளது மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உணவில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது 50 சதவீத வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. பச்சை […]
கற்பூரவல்லி அடி முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மிகுந்த மூலிகை. முந்தைய காலத்தில் குழந்தைகளுக்கு சளி இருமல் ஜலதோஷம் ஆகியவை ஏற்படும் பொழுது நமது முன்னோர்கள் இந்த கற்பூரவள்ளி இலை தான் சாரு எடுத்துக் கொடுப்பார்கள். இந்த சாறுடன் தேன் கலந்து சாப்பிடும்போது பல நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும். கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. வியர்வை போக்கும், காய்ச்சலைத் தணிக்கும் மருந்தாகவும் […]
கோழி முட்டையை விட 10 மடங்கு புரதச் சத்து அடங்கியது. இதைத் தவிர ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியிருக்கும். இவ்வளவு சத்துக்கள் கொண்ட காடை முட்டையை நாம் சாப்பிடும் பொழுது அதில் கிடைக்கக்கூடிய நன்மைகளை பார்க்கலாம். அசைவ உணவுகளில் காடை முட்டைக்கு என தனி இடம் உண்டு. அதில் சமீப காலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருவது காடை முட்டை தான். ஏனென்றால் இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான சத்துக்களும், மருத்துவ குணங்களும் தான் இதற்கு […]
பாதாம் பால் தரும் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். பாதாம் பாலானது கொலஸ்ட்ராலையோ, நிறைவுற்ற கொழுப்பினையோ பெற்றிருப்பதில்லை. இது குறைந்த சோடியத்தையும், நல்ல கொழுப்பினையும் கொண்டுள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதய நலத்தைப் பாதுகாக்கிறது. பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்தி கொள்ளவும், தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோயை குணமாக்கும் வெங்காயத்தை வாரம் ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்கள் மிகவும் நல்லது. தேவையானவை: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 4, பூண்டுப் பற்கள் – 4, பச்சைமிளகாய் – 2, கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், […]
சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை என்பது ஒரு வரப்பிரசாதம். அப்படிப்பட்ட வெந்தயக்கீரையை வாரம் ஒரு முறை இதேபோல் சூப் வைத்து குடித்தால் மிகவும் நல்லது. அதை எப்படி செய்வது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். தேவையானவை வெந்தயக் கீரை – ஒரு கப். பெரிய வெங்காயம் – 1. தக்காளி – 1. சோள மாவு – ஒரு டீஸ்பூன். பூண்டு – 4 பல். வெண்ணெய் – சிறிதளவு. காய்ச்சிய பால் – அரை […]
சீதாப்பழம் தோல் விதை மரப்பட்டை என்று அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டது. அதிலுள்ள சத்துக்கள் என்னென்ன? அதன் பயன்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம். சீதாப்பழத்தில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. சீத்தாப்பழத்தின் பயன்கள் சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசி வர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் […]
அதிகமாக விட்டமின்களையும், தாதுஉப்புகளையும் கொண்டு மருத்துவ பொக்கிஷமாக திகழும் சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது நல்லது. வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து செரிமானம் மலச்சிக்கல்,சிறுநீர் கோளாறுகள் போன்ற […]
கை தட்டுவதன் மூலம் நம் உடம்பில் பல நோய்கள் நமக்குத் தெரியாமல் குணமடைகிறது அப்படி எந்தெந்த நோய்கள் குணமடைகிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். கை தட்டுவதால் பலரும் மகிழ்ச்சி அடைகின்றனர். நாம் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் போதோ, அங்கு நடக்கும் சில நிகழ்ச்சிகளை பார்த்து நம்மை அறியாமல் நாம் கைதட்டி மகிழ்ச்சி அடைவோம். அப்படி நாம் கை தட்டுவதன் மூலம் ஒரு சில நோய்களும் குணமடைகிறது. கை தட்டுவதன் மூலம் ரத்த ஓட்டம் […]
வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை. அதில் வாழைப்பூ என்னென்ன பயன் தரும் என்பதை பார்க்கலாம். வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. வாழைப்பூ மருத்துவ குணம்: வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு […]
பூ விழுந்த தேங்காயை நாம் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது தெரியுமா? அது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். தேங்காய் நன்கு முற்றிய பிறகு தேங்காய்யின் கருவளர்ச்சிதான் தேங்காய்பூ. தேங்காய் பூவில் என்ன இருக்கிறது என்று தெரியுமா? தேங்காய், இளநீரில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதே அளவு ஊட்டச்சத்து தேங்காய் பூவிலும் இருக்கின்றது. இதை நாம் சாப்பிட்டு வந்தால் தைராய்டு பிரச்சனை குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். விட்டமின்கள் […]
ரோஜா பூவை பற்றிய மருத்துவ குணங்களை இதில் பார்க்கப்போகிறோம். ரோஜா பூ அழகுக்காக மட்டுமில்லாமல் மருத்துவ உலகிலும் பெரிதும் பயன்படுகிறது. ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம், காது வலி, காது குத்தல், காதில் ரோகம் ஆகியவற்றை குணமாக்கும். குழந்தைகளை இதை சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். ரோஜா இதழ்கள் ஒரு கையை எடுத்து பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி சர்க்கரை சேர்த்து காலை […]
முந்திரி பழம் சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் முந்திரி பழத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பெரும்பாலும் கிராமங்களில் தான் பார்க்க முடியும். முந்திரி பழத்தை சாப்பிட்டால் நம்பமுடியாத பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். அது என்ன என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். முந்திரி பழத்தில் புரோட்டீன், பீட்டா, கரோட்டின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நார்ச் சத்துக்கள் அதிக அளவில் […]
அதிகமாக விட்டமின்களையும், தாதுஉப்புகளையும் கொண்டு மருத்துவ பொக்கிஷமாக திகழும் சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது நல்லது. வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து செரிமானம் மலச்சிக்கல்,சிறுநீர் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மூல நோய் […]
பழங்காலத்தில் இருந்தே உணவில் சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சைமிளகாய். பச்சை மிளகாயில் பல வைட்டமின்கள் இருப்பதால் அதில் பல நன்மைகள் உள்ளன. இது சமையலில் தாளிப்பதில் ஆரம்பித்து அனைத்து உணவு வகையிலும் பச்சை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சை மிளகாயில் ஜீரோ கலோரி உள்ளது மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உணவில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது 50 சதவீத வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. பச்சை […]
கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கருவேப்பிலை இடம்பெற்றிருக்கும். ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கின்றோம். கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது. சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கறிவேப்பிலை. நம்மைப் போன்ற தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கரு வேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் […]
எலும்பிச்சை பழத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்: எலுமிச்சை கனியின் சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் முக்கிய பொருளாகும். ‘ஸ்கர்வி நோய்’ மற்றும் வைட்டமின் சி குறைவினால் வரும் நோய்க்கு எதிரானது. பசியை தூண்டுதல், வயிற்று வலி, வாந்தி ஆகியவை குணப்படுத்தும். தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷக்கடி உடனே இறங்கும். எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்துகுளித்து வர பித்த வெறி, உடல் உஷ்ணம் குறையும். நகச்சுற்று ஏற்பட்டால், எலுமிச்சைப் பழத்தின் […]
ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் விட்டமின், பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், போன்ற சத்துப்பொருட்கள் உள்ளன இதன் மருத்துவ பலன் குறித்து பார்ப்போம் . 1. திராட்சைப் பழம் சாப்பிடுவதன் மூலம் உடல் வறட்சி, பித்தம் நீங்கும், ரத்தம் தூய்மை பெறும், இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறுவதுடன் செரிமான கோளாறுகள் நீங்கும். 2. இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை தண்ணீரில் ஊறவைத்து […]
மல்லிகை பூக்களின் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறியாத தற்போது அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக மல்லிகைப்பூ என்பது தம்பதியினர் ரொமான்ஸ் செய்வதற்கும் பெண்கள் கூந்தலில் சூடும் சிறந்தவை. இவற்றையெல்லாம் தாண்டி அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். மல்லிகைப்பூ வயிற்றுப் பூச்சிகளை சுத்தம் செய்வதற்கு உதவுகிறது. மல்லிகைப் பூக்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால் குடல் புழுக்கள் வெளியேறும். அதை அப்படியே குடிக்க வேண்டும். சுவைக்கு தேன் மற்றும் […]
மல்லிகை பூக்களின் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறியாத தற்போது அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக மல்லிகைப்பூ என்பது தம்பதியினர் ரொமான்ஸ் செய்வதற்கும் பெண்கள் கூந்தலில் சூடும் சிறந்தவை. இவற்றையெல்லாம் தாண்டி அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். மல்லிகைப்பூ வயிற்றுப் பூச்சிகளை சுத்தம் செய்வதற்கு உதவுகிறது. மல்லிகைப் பூக்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால் குடல் புழுக்கள் வெளியேறும். அதை அப்படியே குடிக்க வேண்டும். சுவைக்கு தேன் […]
கசகசா விதையின் நன்மைகள் பற்றி இதில் பார்ப்போம். கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல. ஆனால் இடைக்காலங்களில் இது மனதை அமைதிப்படுத்தும் தூக்கத்தை வரவழைக்கும் மயக்க மருந்தாக கருதப்பட்டதாக வரலாறு வெளிப்படுத்துகிறது. அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த அவர்கள் கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுத்தார்கள். கசகசா விதைகள் பல்வகை உணவுகளில் சேர்க்கப்படும் புகழ்பெற்ற மூலப்பொருளாகும். கசகசா விதைகளின் சில நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள். செரிமானத்திற்கு நல்லது: கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்துக்கள் […]
நம் மாநில மரமான பனையில் இருந்து கிடைக்கும் அத்தனை பொருட்களும் பயனுள்ளவை. அதில் ஒன்று தான் தவுண். பனங்காய்கள் முற்றி மரத்தில் பழுக்கும்போது பனம்பழம் ஆகிறது. பனம் பழத்தின் கோட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப் பொருள் தான் தவுண். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். தவுண் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை. கிராமங்களில் சிறுவர்கள், இளைஞர்கள் இதனை சேகரித்து உண்பார்கள். இவை வயிற்று புண்ணுக்கு மிகச் சிறந்த மருந்தாக உள்ளது. மருத்துவ குணமிக்க தவுண் குளிர்ச்சி தர […]
பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது தான் பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும். ஈ.கோலி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது நற்பதமான […]
வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை. அதில் வாழைப்பூ என்னென்ன பயன் தரும் என்பதை பார்க்கலாம். வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. வாழைப்பூ மருத்துவ குணம்: வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு […]
சிறுநீரக பிரச்சனை எளிதில் குணமாக மூக்கிரட்டை கீரை சூப்பை வாரம் 2 முறை பருகினால் போதுமானது. சூப் செய்ய தேவையான பொருட்கள்: மூக்கிரட்டை கீரை – 3 கையளவு பூண்டு – 3பல் மஞ்சள் தூள் – சிறிதளவு மிளகுத் தூள் […]
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டு கிலோ 350 ரூபாய் வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்ததாக மலை காய்கறிகள் அதிக அளவில் பயிராகின்றன. கடந்த 5 மாத காலமாக கொரோனா பிரச்சனை காரணமாக, இங்கிருந்து கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவது பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். இந்த நிலையில் தற்போது இங்கு விளையும் வெள்ளைப்பூண்டு முதல் ரகம் கிலோ […]
காய்கறிகளில் கொழகொழப்பு தன்மையினால் மக்களால் வெறுக்கப்படும் காய்கறி வெண்டைக்காய். வெண்டைக்காய் சாப்பிடுவதனால் அறிவுத்திறன் வளரும் என குழந்தைகளுக்கு பெற்றோர் கூறி வருவர். அதையும் தாண்டி வெண்டைக்காயில் இருக்கும் மருத்துவ தன்மை பற்றிய தொகுப்பு வெண்டைக்காய் சாப்பிட்டு வருவதால் அதிலிருக்கும் நார்ச்சத்து அல்சர் நோய்க்கு மருந்தாகவும் அதுதவிர வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் அருமருந்தாக அமைகின்றது. வெண்டைக்காயில் இருக்கும் கரையும் நார்ச்சத்து உடலில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. வெண்டைக்காயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் […]
தேவையான பொருட்கள் அதிமதுரம் பொடி – 2 ஸ்பூன் சர்க்கரை – தேவையான அளவு தண்ணீர் – 2 டம்ளர் செய்முறை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். […]
வழிபாட்டிற்கு பயன்படுத்தும் கற்பூரத்தின் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு ஆலயங்களிலும் வீடுகளிலும் வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படும் கற்பூரத்தை நம் முன்னோர்கள் பாக்டீரியா கிருமிகளை அளிக்கவும் பயன்படுத்தியுள்ளனர். ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டதாக கற்பூரம் விளங்கியுள்ளது. அவை நல்லதொரு நறுமணத்தை கொடுத்து கிருமிநாசினியாக பயன்படுத்தப்படுகிறது கற்பூரம். தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சேற்றுப்புண் ஏற்படும் இடத்தில் போட்டு வந்தால் உடனடியாக குணமடையும். தோல் வியாதிகளுக்கு கற்பூரம் சிறந்த மருந்தாகும். தீயினால் ஏற்பட்ட காயம் போன்றவற்றிற்கு கற்பூரம் அருமருந்தாகும். கற்பூரத்தையும் சந்தனத்தையும் […]