Categories
லைப் ஸ்டைல்

உங்களுக்காக நச்சுனு…. நாலு மருத்துவ டிப்ஸ் இதோ…!!

நச்சுனு நான்கு மருத்துவ குறிப்புகள் இப்போது பார்க்கலாம். காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்துப் பூசி வர விரைவில் புண் ஆறிவிடும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும். கேரட் சாறும், சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும். உடல் வலுவாகும், பித்த நோய்கள் தீரும்.

Categories
லைப் ஸ்டைல்

விடாமல் வரும் விக்கல்… இதனை செய்தால் சில நொடியில் நின்றுவிடும்…!!!

தினமும் விடாமல் விக்கல் ஏற்படுபவர்கள் இதனை செய்தால் சில வினாடிகளில் விக்கல் நின்றுவிடும். ஒருவருக்கு விக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. குறிப்பாக இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்தல் அதற்கான முக்கிய காரணம். உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு உள்ளது. அந்த கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும். சிலருக்கு அந்த கதவு எப்போதும் திறந்தே இருப்பதால் இரைப்பையில் இருக்கும் அமிலம் எதிர்திசையில் உணவுக் குழாய்க்கு செல்கிறது. உணவுக்குழாய் சுற்றியுள்ள சதைகளில் […]

Categories

Tech |