தூக்கம் வராம இருக்கா இனி நிம்மதியான தூக்கம் வருவதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : பதட்டத்தை குறைக்கிறது: மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றைத் தணிப்பதற்கு நிவாரணம் செய்வதற்கும் நறுமண சிகிச்சையில் வெடிவர் அத்தியாவசிய எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வெட்டிவேர் அத்தியாவசிய எண்ணெய், பதட்டத்தின் அளவை குறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், கவலைக்கு சிகிச்சையளிப்பதற்காக மனிதர்களுக்கு வெட்டிவேர் எண்ணெயின் செயல்திறனைக் காட்ட மேலும் ஆய்வுகள் […]
Tag: மருத்துவ குறிப்புகள்
பலரும் அறிந்திராத சில மருத்துவ குறிப்புகள் துளசி இலைச் சாறுடன் கற்கண்டு சேர்த்து மூன்று வேளை தினமும் குடித்து வருவதனால் தொண்டை வலி சரியாகும். மாதுளை இலையை அரைத்து சாறு எடுத்து சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து வடியும் ரத்தம் நின்று விடும். சித்தரத்தை பொடி செய்து பசும்பாலில் சேர்த்து குடித்தாள் மூக்கில் நீர் வடிதல் மற்றும் தும்மல் பிரச்சனை குணமாகும். பூண்டின் தோல் ஓமம் மிளகு இதனை நன்றாக இடித்து நெருப்பில் ஆனால் […]
பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள் சிலவற்றை பார்க்கலாம் தயிரில் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும். விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம். சுக்கு, மிளகு, திப்பிலி இவை அனைத்தையும் வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனடியாக குணமாகும். கோதுமை கஞ்சியை பெண்கள் மாதவிடாய் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு […]