Categories
சினிமா தமிழ் சினிமா

“பாரதிராஜாவின் மருத்துவ செலவை ஏற்க மறுத்த குடும்பத்தினர்?”…. செலவை ஏற்ற முக்கிய பிரபலம்….!!!!!

பாரதிராஜாவின் மருத்துவ செலவை முக்கிய பிரபலம் ஏற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையிலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் பல படங்களிலும் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நிலை குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு தீவிர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பரந்த குணம் படைத்த விஜய் சேதுபதி…. ரசிகர்கள் பாராட்டு…!!

முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் பரந்த மனதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் வெளியான ஈ, பேராண்மை, புறம்போக்கு, உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் திரைப் படத்தை கடைசியாக இயக்கி உள்ளார். அதன்பிறகு இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவிற்கு பல்வேறு திரை பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். சிலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் சேதுபதி இவரது இறுதி சடங்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மகளின் மருத்துவ செலவிற்கு உதவிடக்‍கோரிக்கை பெண்ணின் தாய் அரசுக்‍கு வேண்டுகோள் ….!!

நாகையில் தனது மகளின் மருத்துவ செலவிற்கு உதவிட கோரி தாய் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். புஸ்பா வானத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரை முன்விரோதம் காரணமாக 4 பேர் கொலை செய்த நிலையில் அவரது மனைவி மலர்க்கொடி தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு வயது மகனுடன் வாழ்ந்து வரும் சூழலில் தனது மூன்றாவது மகளின் மருத்துவ செலவிற்கு உதவி கோரியுள்ளார்.

Categories

Tech |