Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கை….. 25 ஆம் தேதி கடைசி நாள்….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன் படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியது. இதனையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகள், கால்நடை மருத்துவ கல்லூரிகளில் உள்ள இளங்கலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடங்களுக்கு சென்டாக் […]

Categories
தேசிய செய்திகள்

அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்கள்… மத்திய அரசிற்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்…!!!!!!

அகில இந்திய ஒதுக்கீட்டில்  காலியாக உள்ள 14 எம்.பி.பி.எஸ் இடங்களை திருப்பித் தர வேண்டும் என மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,050 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. இதில் 812 இடங்கள் அதாவது 15% அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்  வழக்கமாக இரண்டு கட்ட கலந்தாய்வுக்குப் பின், அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதம் உள்ள இடங்களில் மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்ப தரப்பட்டு, அந்த இடங்களுக்கும் […]

Categories

Tech |