Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் “மக்களை தேடி மருத்துவம்”…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அவருடைய திட்டங்கள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்கும் வகையில் உள்ளது. இந்த வரிசையில் இந்தியாவிலேயே முதல் முறையாக வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மருத்துவம் பார்க்கும் “மக்கள் தேடி மருத்துவம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் நோயால் அவதிப்பட்ட மக்களுக்கு வீடு தேடி சென்று மருந்து பெட்டகம் வழங்கப்படும். அதாவது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் […]

Categories

Tech |