Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சாப்பிடுங்க இதை தினமும்…. கல்லீரலை பாதுகாக்குமாம்…!!

சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் புளியில் இருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு நார்ச்சத்து நிறைந்த புளியை பச்சையாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு குணமாகும். புளியை உபயோகப்படுத்தி டீ போட்டு அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் அலர்ஜி போன்றவை சரியாகும். உடலில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டிருந்தால் புளியை அரைத்து வீக்கத்தின் மீது தடவிவர வீக்கம் மறையும். புளியை உணவில் சேர்த்துக் கொள்வதனால் இதயத்தில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும். கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கவும் பாதுகாக்கவும் புளியை தினமும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க… இதை அப்படியே சாப்பிடுங்க…!!

சூரியகாந்தி எண்ணெய்யை நல்லெண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும் பொழுது ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும். சூரியகாந்தி எண்ணெய் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த துணைபுரிகிறது. சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்துவதால் நீரிழிவு நோய் மற்றும் புற்று நோய்களை தடுக்க முடியும். இந்த எண்ணெய்க்கு ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளது. இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்க முடியும். இதில் இருக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த பழம் கிடைச்ச வாங்குங்க…. இதுக்கு இதான் மருந்தாம்…!!

அனைவருக்கும் பிடித்த ஒன்றாகவே இருக்கும் நாவல்பழம் அந்த நாவல் பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு நாவல் பழம் சாப்பிடுவதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். நாவல் விதைகளை பொடித்து தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க முடியும். நாவல் இலையில் கொழுந்தை எடுத்து நன்றாக அரைத்து அதன் சாறை ஏலக்காய் பொடியுடன் சேர்த்து குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை குணமாகும். நெல்லிச்சாறு, தேன் மற்றும் நாவல் பழச்சாறு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கருப்பட்டி…!!

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் நம் உடலுக்கு நன்மை விளைவிப்பது அந்த வகையில் கருப்பட்டியின் நன்மைகள் பற்றிய தொகுப்பு கருப்பட்டி உடலில் ரத்தத்தை சுத்திகரித்து நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. தொடர்ந்து கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாகும். சீரகம் சுக்கு கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். கருப்பட்டியை சாப்பிடுவதனால் உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். வாயுத் தொல்லை ஏற்பட்டால் கருப்பட்டி மற்றும் ஓமத்தை ஒன்றாக சாப்பிட்டுவர தீர்வு கிடைக்கும். கருப்பட்டியையும் குப்பைமேனிக் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இன்சுலின் சுரக்க தேனை இதனுடன் கலந்து சாப்பிடுங்கள்…!!

மருத்துவ குணம் வாய்ந்த தேனை எதனுடன் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன மருத்துவ நன்மை கிடைக்கும் என்பது பற்றிய தொகுப்பு தினமும் இரவு பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வருவதால் ஆழ்ந்த உறக்கம் வரும். இதயமும் பலம் பெறும். தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு சக்தி கிடைக்கும். மாதுளம் பழச்சாறுடன் தேனை சேர்த்து சாப்பிடுவதால் அதிக ரத்தம் சுரக்கும். தேன் மற்றும் ரோஜாப்பூ குல்கந்து சேர்த்து சாப்பிடுவதால் உடலில் இருக்கும் அதிகப்படியான சூடு தணியும். தேங்காய் பாலுடன் […]

Categories
லைப் ஸ்டைல்

இதை மட்டும் செய்து சர்க்கரை நோய் வராமல் பார்த்துக்கோங்க…!!

அதிகாலை எழுவது என்பது தற்போதைய காலகட்டத்தில் பல வீடுகளில் இல்லாத ஒன்று அதிகாலை எழுந்து சூரிய வெளிச்சத்தில் நிற்பதன் மூலம் உடலுக்கு கிடைக்கும்  மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு தினமும் 15 நிமிடங்கள் காலையில் சூரிய ஒளியில் நின்றால் நல்ல உறக்கம் வரும்.. தூக்கமின்மை பிரச்சனை காணாமல் போகும். தினமும் குறைந்தது ஐந்து நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதனால் முகப்பரு மற்றும் தோல் வியாதிகள் வராமல் தடுக்க முடியும். தினமும் குழந்தைகளை 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

எலும்புகள் வலிமை பெற… இதை உணவில் சேர்த்துக்கோங்க…!!

பண்டைய காலம் தொட்டு பயன்பாட்டில் இருந்து வரும் பொருள் தயிர். தயிரில் இருக்கும் மருத்துவ பயன்கள் பற்றிய தொகுப்பு. பாஸ்பரஸ் கால்சியம் நிறைந்த தயிர் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கின்றது. புரோபயாடிக் என்ற நல்ல பாக்டீரியா தயிரில் இருப்பதால் குடலை பாதுகாக்கின்றது. புரோபயாடிக் பாக்டீரியா வயிற்றில் இருக்கும் நுண்கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. தயிரில் இருக்கும் நல்ல கொழுப்பு ரத்தக்குழாயில் இருக்கும் கெட்ட கொழுப்பை அழித்து ரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது. தயிர் சாப்பிட்டு வருவதால் […]

Categories
லைப் ஸ்டைல்

கொலஸ்ட்ராலை விரட்டியடிக்க… இதை தொடர்ந்து சாப்பிடுங்க…!!

பழங்களில் பலருக்கும் பிடித்தமான திராட்சை பழத்தில் இருக்கும் நன்மைகள் பற்றிய தொகுப்பு திராட்சைப் பழத்தை அதிக அளவில் சாப்பிட்டு வருவதால் இதய நோய் தடுக்க முடியும். பெண்கள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் கர்ப்பப்பை கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது. உடலால் பலவீனமானவர்கள் திராட்சை பழத்தை சாப்பிட்டு வருவதால் நன்மை கிடைக்கும். திராட்சைப் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதனால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்சனைகள் சரியாகும். திராட்சை விதைகளை சாப்பிடுவதனால் வைட்டமின் ஈ, […]

Categories
லைப் ஸ்டைல்

நுரையீரலை பாதுகாக்க… இதை சேர்த்துக்கோங்க…!!

பண்டைய காலத்திலிருந்து நாம் பயன்படுத்திவரும் கருஞ்சீரகத்தின் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு கருஞ்சீரகம் அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அளித்து அல்சர் வருவதை தடுக்கின்றது. கருஞ்சீரகம் கிருமிநாசினியாக செயல்பட்டு தொற்றுநோய் பாக்டீரியாக்களை முழுவதும் அழிக்கின்றது. கல்லீரலில் ஏற்படும் புழு போன்ற தொற்றுக்களை அகற்றி கல்லீரலுக்கு பலம் கொடுக்கின்றது கருஞ்சீரகம். உடல் வலி மற்றும் கை கால் வீக்கங்களுக்கு சிறந்த மருந்தாக கருஞ்சீரகம் அமைகின்றது. ரத்தக் கொழுப்பு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்றவை வராமல் தடுக்கவும் செய்கிறது கருஞ்சீரகம். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்த…? இந்த சின்ன துண்டு போதும்…!!

தினமும் காலையில் ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்வதால் கிடைக்கப்பெறும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையை கட்டு படுத்தி சீராக வைக்க இஞ்சி உதவுகிறது. காலையில் சிறிய துண்டு இஞ்சியை சாப்பிடுவதால் உடலில் ரத்த ஓட்டம் சீராகி பசி உணர்வு கூடும். இஞ்சியை நன்றாக அரைத்து பேஸ்ட் போல் செய்து தலையில் போட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமடையும். தண்ணீரில் சிறிய துண்டு இஞ்சியை வெட்டி போட்டு நன்றாக கொதிக்க வைத்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“காய்ச்சல்” உடனடி தீர்வாக சந்தனம்…!!

சந்தனத்திலிருக்கும் மருத்துவகுணங்கள் சிலர் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு அவர்களுக்காக இந்த பதிவு சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் நன்றாக உரைத்து அந்த பசையை பூசிவந்தால் வெண்குஷ்டம், படர்தாமரை, முகப்பரு குணமடையும். 1  தேக்கரண்டி சந்தனப் பொடியுடன் அரை லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் ரத்த மூலம் சரியாகும். 1 தேக்கரண்டி சந்தனப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக காட்சி தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் குணமடையும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரத்த சோகை… எளிதில் குணப்படுத்தும் கொய்யா…!!

வைட்டமின் சி நிறைந்த கொய்யாவால் ஏற்படும் பலவகை நன்மைகள் பற்றிய தொகுப்பு  ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் கொய்யா இலையை தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி ஈறு வீக்கம் சரியாகும். கொய்யா இலையில் கசாயம் செய்து குடித்து வருவதால் இருமல் தொண்டை வலி சரியாகும். கொய்யா இலைகளை நன்றாக அரைத்து அந்த கலவையை காயம் ஏற்பட்ட இடத்தில் போட்டு வந்தால் காயம் விரைவில் குணமாகும். அல்சரால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலையை கசாயம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளின் நினைவாற்றலுக்கு… சாத்துக்குடி ஜூஸ்…!!

சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவர் பரிந்துரை செய்வது முதலில் சாத்துக்குடி ஜூசாக தான் இருக்கும். காரணம் உடலில் சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாத்துக்குடி பெரிதும் உதவி புரிகிறது. விட்டமின் சி நிறைந்த சாத்துக்குடி பலத்தில் பொட்டாசியமும் பாஸ்பரசும் அதிகம் உள்ளது. இதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்கள் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதனால் உடல் வலிமை […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த உப்பு…. “இந்துப்பு” நன்மைகள் ஏராளம்…!!

இந்துப்பு உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றிய தொகுப்பு இமய மலையின் அருகில் கிடைக்கப்பெற்று  இந்திய உப்பு என பெயர்பெற்று நாளடைவில் மருவி இந்துப்பு என பெயர் பெற்றது. அதன் நன்மைகள் வெந்நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி, வாய் துர்நாற்றம், ஈறு வீக்கம் போன்ற வாய் தொடர்பான பிரச்சினைகள் தீரும். சருமம் இளமையாகவும் அழகாகவும் இருக்க இந்துப்பு அற்புதமான மருந்தாக இருந்து வருகிறது. குளிக்கும்பொழுது இந்துப்பு கலந்த தண்ணீரில் குளிப்பதனால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“வெங்காயம்” அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்…!!

சமையலுக்கு மட்டும் பயன்படுத்தி வந்த வெங்காயத்தை பல வழிகளில் பயன்படுத்தி மருத்துவ பலன்களை அடைய முடியும் அவை வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் நீர்க்கடுப்பு சரியாகும். வெயிலின் காரணமாக உடம்பில் கட்டிகள் ஏற்பட்டால் வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து கட்டிகள் மீது தடவி வந்தால் மறைந்துவிடும். வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் போட்டு வதக்கி சாப்பிடுவதால் உடல் சூடு குறையும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“கருவேப்பிலை” இருமல், சளியை போக்கும் மருந்தாக…!!

அன்றாடம் சமையலில் பயன்படுத்தி வரும் கருவேப்பிலை குறைத்து குறித்து நாம் அறிந்திடாத மருத்துவம் உண்மைகள் பற்றிய தொகுப்பு கறிவேப்பிலையுடன் கரிசாலங்கண்ணி இலையின் தண்டு, மருதாணி இலை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தடவி வருவதனால் பித்த நரை மற்றும் இளநரை மறைந்துவிடும். கறிவேப்பிலையுடன் சீரகம், பொரித்த வெங்காயம், மிளகு, இந்துப்பு, சுக்கு சம அளவு சேர்த்து நிழலில் உலர்த்தி பொடியாக இடித்து நெய்விட்டு கலந்து சூடான சாதத்துடன் சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் பிரச்சனை குணமடையும். கறிவேப்பிலையை தொடர்ந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரத்த அழுத்தம்… கவலை வேண்டாம்… இந்த எண்ணெய் பயன்படுத்துங்கள்…!!

நாலெண்ணெய் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு பலரது வீடுகளில் ஆரோக்கியம் கருதி சமையலுக்கு நல்லெண்ணெயை பயன்படுத்தி வருகின்றனர்.சிலர் நல்லெண்ணெயின் மருத்துவ குணம் அறியாமல் அதனை உபயோகப்படுத்த மறுக்கின்றனர். நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள் சில தினமும் காலை வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதனால் குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறது. அதிகப்படியான உடல் சூட்டை குறைக்க நல்லெண்ணெய் சிறிதளவு குடித்தால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாக இருக்கும். நல்லெண்ணெய் குடித்து வருவதனால் உடலில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“கிராம்பு” தெரிஞ்ச யோசிப்பிங்க தெரியாம போச்சு என…!!

கிராம்பு குறித்து பலரும் அறிந்திடாத மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு அனைவரது வீட்டிலும் இருக்கும் பொருள் சமையலில் பயன்படுத்தும் பொருள் கிராம்பு சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்தும் கிராம்பு பல மருத்துவ குணங்களை கொண்டது. உடலில் ஏற்படும் பல வகையான நோய்களுக்கும் கிராம்பு மருந்தாக அமைகிறது. அவற்றில் சில தொண்டை வலி தேனுடன் கிராம்புப் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி சரியாகும். அஜீரணம் கிராம்பு பொடி மற்றும் கற்கண்டு பொடி இரண்டையும் ஒருசேர கலந்து ஒரு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சின்ன வெங்காயம்…!!

சின்ன வெங்காயம் குறித்து பலரும் அறியாத மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு சமையலில் பயன்படுத்தும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை காட்டிலும் உடலுக்கு நன்மை விளைவிக்கக் கூடியது என பலரும் அறிந்த ஒன்று. ஆனால் சின்ன வெங்காயத்தில் இருக்கும் மருத்துவம் பயன்கள் நாம் அறியாத ஒன்று. சின்ன வெங்காயத்தை பற்றி சில குறிப்புகள். அவை வெங்காயச் சாறையும் சூடான தண்ணீரையும் ஒன்றாகக் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பற்களில் ஏற்பட்ட வலி நீங்கும். ஒரு மாதம் தொடர்ந்து […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

புற்று நோயை தடுக்கும்…. பப்பாளி ஜூஸ்…!!

தேவையான பொருட்கள் பப்பாளி பழம்     –   1 ஐஸ் கட்டிகள்      – தேவைக்கேற்ப சீனி                          –  இனிப்பிற்கு தகுந்தாற்போல் செய்முறை முதலில் பப்பாளிப் பழத்தை நன்றாக சுத்தம் செய்து தோல் சீவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் ஐஸ் கட்டிகள் மற்றும் சர்க்கரையையும் சேர்த்து கூளாக அரைத்துக் கொள்ளவும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெந்நீர் +எலுமிச்சை +தேன்=தெய்வீக பானம். ஏன் ? எப்படி?

வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றிய தொகுப்பு இதனை சாப்பிடுவதால் அப்படி என்னதான் நன்மை இருக்கும் என சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்த பானத்தை நாளின் முதல் திரவ உணவாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். எலுமிச்சையில் நார்சத்து உள்ளது. அது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு கலோரிகளின் அளவைக் குறைத்து உடல் எடையை குறைக்கவும் உதவும். அடிக்கடி வயிற்று பிரச்சனை ஏற்பட்டால் இந்த பானத்தை […]

Categories

Tech |