கொரோனாவின் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக மாறியிருக்கிறது. இந்த வைரஸ் அரசுகளையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், தொற்றால் நன்மையும் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதாவது ஒமைக்ரான் அலையால் கொரோனாவை முற்றிலும் முடிவுக்கு வரும் என்று பிரபல மருத்துவ நிபுணரான டாக்டர் நரேஷ் புரோகித் தெரிவித்துள்ளார். தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான அவர் இது தொடர்பாக கூறியபோது, “ஸ்பானிஷ் காய்ச்சலைப் போலவே கொரோனாவிலும் முதல் […]
Tag: மருத்துவ நிபுணர்
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை சற்று ஓய்ந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மற்றும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கொரோனா பாதிப்பு அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் […]
அமெரிக்கா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு ஆண்டு ஆகலாம் என மூத்த மருத்துவ நிபுணர் கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு தற்போது வரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை எட்டியுள்ளது. மேலும் 66.76 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் புதிதாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி விரைவில் கண்டறியப்படும் […]
இந்த வருடத்தின் இறுதிக்குள் அமெரிக்காவில் ஒருநாள் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்படும் என முன்னணி நிபுணர் பாசி தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் மருந்து நிறுவனமான மாடர்னா தயார் செய்தகொரோனா தொற்றுக்கான தடுப்பூசியின் சாத்தியக்கூறு பற்றிய செய்திகள் கடந்த புதனன்று வெளிவந்தது. அச்செய்தியை தொடர்ந்து நாட்டின் முன்னணி நிபுணர் பாசி கூறுகையில் “இந்த வருடத்தின் இறுதிக்குள் கொரோனாவுக்கான தடுப்பூசி கிடைக்குமென கணிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட கால அட்டவணை குறித்து நான் சரியாகவே உணருகிறேன். சீனா அதன் ஆய்வில் முதல் மருந்தை கண்டு […]
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று. இந்த நிலையில் தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கலாமா? நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்? என்பது குறித்து மருத்துவக்குழுவின் […]
நிதியுதவிகளை படிப்படியாக மத்திய அரசு வழங்கி வருகிறது, ஆனால் கேட்ட அளவுக்கு கிடைக்கவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடிமராமத்து பணிகள் குறித்தும் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்ததால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப்பரவலாக இல்லை என்றும் குறிப்பிட்ட பகுதிகளில் தான் நோய் […]
குடிநீர் பிரச்சனைகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடிமராமத்து பணிகள் குறித்தும் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார். குடிமராமத்து திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் […]
மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்படி தமிழக அரசு தளர்வுகளை அளித்து வருகிறது என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடிமராமத்து பணிகள் குறித்தும் சேலத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்குவதரும், சலூன் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் கொரோனா இல்லாத மவடாக சேலம் மாறியுள்ளது. சேலம் மாவட்டத்தில் 14,003 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, […]
கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைநடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 34 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் சென்னையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்., 14ம் தேதி வரை […]