Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் கொரோனா தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில இடங்களில் கொரோனா தொற்று குறைந்தும், சில இடங்களில் அதிகரித்தும் வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியும் பல்வேறு இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனா தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது. பெரம்பலூர் […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை… “பின்னடைவு”… மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு…!!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமீப காலங்களாக அவரது உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவ நிர்வாகம் தெரிவித்து வந்தது. 84 வயதான பிரணாப், ராணுவ மருத்துவமனையில், வீட்டில் வழுக்கி விழுந்ததாகவும், அவரது ஒரு கை செயல்படாமல் இருந்ததாகவும் கூறி சென்ற 10ம் தேதி சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலில் […]

Categories

Tech |