Categories
மாநில செய்திகள்

இனி இவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு…. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

விருது பெற்ற மாணவருக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என  மதுரை ஐகோர்ட்டில் சிவ சூர்யா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கல்வி, தொழில்நுட்பம், விளையாட்டு போன்ற துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ள இட ஒதுக்கீட்டின்படி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மனு தாக்கல் செய்துள்ள […]

Categories

Tech |