தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தென்னிந்திய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரோஜா தற்போது ஆங்கில மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருக்கிறார். இவர் கொரோனா காலகட்டத்தின் போது நகரி தொகுதியில் தாய்-தந்தையை இழந்த புஷ்பா மாணவியை தத்தெடுத்துக் கொண்டார். அதோடு மாணவியின் மொத்த கல்வி செலவையும் ஏற்றுக் கொள்வதாக ரோஜா அறிவித்த நிலையில், அந்த மாணவி தற்போது நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று திருப்பதி மாவட்டத்தில் உள்ள […]
Tag: மருத்துவ படிப்பு
நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக இருளர் இன மாணவி மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சூலூர் வட்டம் அடுத்த தும்பிப்பட்டி கிராமத்தில் பாலன் – ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் ஸ்ரீமதி (20). இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்களது மகள் ஸ்ரீமதி கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 406 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் மருத்துவராகி மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற […]
புதுச்சேரியில் உள்ள அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் Modi @ 20: Dreams meat Delivery என்ற புத்தக கருத்தரங்கு கண்காட்சி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சியின் போது வேல்முருகன் பிரதமர் மோடியின் கனவு திட்டம் குறித்து கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள், பாஜக மாநில தலைவர் சுவாமிநாதன், குடிமை பொருள் வழங்கல் துறை […]
மத்திய அரசின் உள்துறை மந்திரி ஆகவும் அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு தலைவராகவும் இருக்கின்ற அமித்ஷா தலைமையிலான குழு சமீபத்தில் ஜனாதிபதியிடம் அளித்திருக்கின்ற அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மற்றும் பிராந்திய மொழிகள் கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது அதிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் முதன் […]
நாட்டில் கல்வியை மாணவர்கள் அனைவரும் தங்களின் தாய்மொழியில் கற்கும் போது தான் அதன் முழு சாரம்சத்தையும் புரிந்து சிந்திக்க முடியும் என்று பல அறிஞர்களும் கூறுகின்றனர். அதனால் பல மாநிலங்களில் கல்வி வாரியங்களும் தங்களின் மாணவர்களுக்கு தாய்மொழிவைக் கல்வியை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதன் முறையாக மருத்துவ கல்வியை ஹிந்தியில் அறிமுகப்படுத்தியுள்ளது .இருந்தாலும் அங்கு ஆங்கிலத்தில் தொடர்ந்து படிக்க விரும்புபவர்கள் ஆங்கிலத்திலும் இந்தியில் தொடர்ந்து படிப்பவர்கள் இந்தியிலும் படிக்கலாம் என அரசு […]
நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு நாளை 22ஆம் தேதி முதல், அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2022-2023ஆம் ஆண்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நாளை தொடங்க உள்ள இந்த விண்ணப்ப பதிவு அக்டோபர் 3ஆம் தேதி வரை […]
மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்பாளர் பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பம் நாளை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள்,சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவர் இடங்களில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன. இதற்கான கடைசி நாள் அக்டோபர் 3ஆம் தேதி ஆகும். […]
மருத்துவ படிப்புகளுக்கு வரும் 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 – 2023 ஆம் ஆண்டின் மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பதற்காக வருகின்ற 22ஆம் தேதி முதல் கொண்டு அக்டோபர் 3ஆம் தேதி வரை www.tnhealth.tn.gov.in , www.tnmedicalselection.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தமிழக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அக்டோபர் 3ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவ படிப்புக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்.26-ம் தேதி மாலை 5 மணி வரை https://adm.tanuvas.ac.in/660M இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் கல்வியை தொடர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக சுமார் 20,000 இந்திய மாணவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியிருந்தார்கள். அவர்கள் திரும்பி இருந்தாலும் கூட அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. ஏனென்றால் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அவர்கள் படித்து வந்த மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலை என்பது தான் நீடித்தது.. ஏனென்றால் இன்னும் […]
இந்தியாவில் மருத்துவ படிப்புக்கான செலவுகள் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் பொழுது அதிகமாக தான் இருக்கிறது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்கள் பக்கத்து நாடுகளுக்கு சென்று மருத்துவ படித்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் இந்தியாவில் நேரடியாக மருத்துவ பணிகளை தொடர முடியாது l. இதற்காக பல கட்டுப்பாடுகளும் உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக மாணவர்கள் அதிக அளவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகிறார்கள்.. இதனை தவிர்க்க வேண்டும் என்று பல காலமாக கோரிக்கையை […]
தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரிகளில், இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புகளுக்கு 408 இடங்களும் உணவு, கோழியினம், பால்வளத் தொழில்நுட்ப படிப்புகளுக்கு 96 இடங்கள் உள்ளன. இந்நிலையில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று(12.9.22) முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை www.adm.tanuvas.ac.in இளையதளத்தில் அறியலாம் என தெரிவித்துள்ளது.மேலும் விபரங்களை இணையதளத்தில் […]
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான பி ஃபார்ம், பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படைப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 18 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த ஆண்டு தேர்வுக்கு ஏறக்குறைய 95 சதவீதம் மாணவர்கள் வருகை புரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு […]
நீட் தேர்வு எழுதும் நேரத்தை அதிகரிக்க உள்ளதாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. இதுவரை நீட் தேர்வு எழுதுவதற்கு மூன்று மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நீட் தேர்வு எழுதுவதற்கு மூன்று மணிநேரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஒரு கேள்விக்கு ஒரு நிமிடம் என்று எடுத்தால் கூட 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். […]
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆட்சியில் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது. இதில் அரசு தரப்பு வாதத்தின் போது, தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியும், ஆனால் அரசு […]
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆட்சியில் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது. இதில் அரசு தரப்பு வாதத்தின் போது, தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியும், ஆனால் அரசு […]
கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் வாயிலாக சுகாதாரத்துறை அமைச்சரான மா. சுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, மருத்துவ படிப்பை தமிழ் வழியில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உக்ரைனில் இருந்து வந்த தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார். மேலும் போலந்து போன்ற நாடுகளிலும் உக்ரைனில் உள்ள மருத்துவ பாடத்திட்டமே இருப்பதால், சிலர் அங்கு படிக்க விரும்புவதாக […]
தமிழகத்தை சேர்ந்த 5000 மாணவர்கள் உக்ரைனில் மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடுமையான தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், இந்தியர்களில் பலர் இப்போரில் சிக்கி தவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவம் படிக்க தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்வதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 6-வது […]
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூபாய் 60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ரூபாய் 20 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள மருத்துவக் குழும பரிசோதனை அறை ஆகியவற்றை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை(நேற்று) தொடக்கி வைத்து பாா்வையிட்டாா். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது, வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு (எப்எம்ஜி) தோ்ச்சி பெற்றவா்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இதுவரையிலும் உள்ளுறை பயிற்சிக்கு ரூபாய் 3.54 லட்சம் கட்டணம் செலுத்தி […]
எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்கப்படும் என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சூர் மண்டவியா அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான ஆன்லைன் பதிவில் சிறு தவறுகளால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் வசந்தாமணி தெரிவித்துள்ளார். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு கடந்த 19ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக சேர்க்கை பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆன்லைன் பதிவு என்பதால் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் விண்ணப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் வசந்தாமணி சிறு தவறுகளுக்காக மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாது. ஆன்லைனில் சில சான்றிதழ்களை […]
மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் ஜனவரி 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் எவ்வளவு என்பது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் வழிகாட்டுதல் வெளியிடும் பொழுது அதில் தெரிவிக்கப்படும். அந்த வகையில் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளில் […]
எம்பிபிஎஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி நடந்தது. இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் 1-ந் தேதி வெளியானது. இதனையடுத்து மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்து […]
மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும், மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் காரணமாக நீட் முதுகலை கலந்தாய்வு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இட ஒதுக்கீடு சொல்லுமா, செல்லாதா என நீதிமன்றம் முடிவு செய்யும் […]
தமிழகத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1450 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கட்டப்பட்டு வருகின்ற விருதுநகர், கள்ளக்குறிச்சி மற்றும் நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள், ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல் மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மாணவர்கள் என 850 மாணவர்களை சேர்ப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. […]
சென்னையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. இதனை தரம் உயர்த்தி மனநல ஆராய்ச்சி மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை ஓர் ஆண்டுக்கு 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை தற்கொலைகள் நடக்கின்றன.இந்த […]
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% ஒதுக்கப்பட்டது சமூகநீதி பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி என்று கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% ஒதுக்கீடும், பொருளாதாரத்தின் அறிந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ‘‘மருத்துவப் படிப்பிற்கான […]
தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்களும் தங்களுடைய பள்ளிப்படிப்பினை தமிழகத்தில் படித்து முடித்து மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு வெளிநாடுகளில் சென்று படித்து வருகின்றனர். ஆனால் மருத்துவ பயிற்சியினை தமிழகத்திலேயே முடிக்க ஆசை படுகின்றனர். இதை கருத்திக்கொண்டு வெளிநாடுகளில் பயின்று வரும் 80 மருத்துவ மாணவர்கள் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயிற்சி பெறலாம் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மை இந்தியா கட்சி ஆட்சிக்கு வந்தால் மருத்துவ படிப்பிற்கு ஒரு ரூபாயில் சீட்டு வழங்கப்படும், என அகில இந்திய தலைவர் அனில் குமார் தெரிவித்தார். திண்டுக்கல்லில் மை இந்தியா கட்சி அலுவலகத்தை அகில இந்திய தலைவர் அணில் குமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘மை இந்தியா கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் அனைத்தும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். மேலும் தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான தொகை அனைத்தும் அரசின் சார்பில் செலுத்தப்படும். […]
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படும் என தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வகையில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த போதிலும், நீட் தேர்வு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தற்போது வரை பல உயிரிழப்புகளும் அதனால் ஏற்பட்டுள்ளன. ஆனால் அரசு அதற்கு கருணை காட்டவில்லை. […]
மருத்துவ படிப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல்வேறு மோசடி கும்பல்கள் களமிறங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை ஆர்.டி.ஐ மூலம் சமூக ஆர்வலர் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். வெளிநாட்டுக்கு ஏஜென்டுகள் மூலம் சென்று மருத்துவம் பயிலும் மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி செய்ய FMGE என்ற தகுதி தேர்வை கண்டிப்பாக எதிர் கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்து மருத்துவம் படிக்கின்றனர். […]
மருத்துவ படிப்பில் 7.5% ஒதுக்கீட்டை ரத்து செய்ய தொடர்ந்த வழக்கில் மாணவர்கள் தலைக்கு மேலாக கத்தி தொங்குவதை நீதிமன்றம் அனுமதிக்காது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மருத்துவ மேற்படிப்பிற்கு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோனது. அதிகமானோர் தோல்வியடைந்து, சில சொற்ப எண்ணிக்கையிலேயே மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்த நிலையில் மாணவர் நலன் கருத்தில் கொண்டு தமிழக அரசாங்கம் 7.5 சதவீத உள் […]
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 12 இடங்களே கிடைக்கும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடிய வகையில் தமிழக அரசு சட்டசபையில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. […]
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடத்துவது மிகவும் ஆபத்து என பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இருந்தாலும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவு வெளியான பிறகு மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது. அதில் தமிழகத்தின் அரசு […]
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 405 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்திருப்பது வேதனை அளிப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நடந்து முடிந்து, அதற்கான மருத்துவ கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மொத்தம் 3,400 இடங்களில் அரசு பள்ளி 405 பேருக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்துள்ளது. அது தனக்கு வேதனை அளிப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தற்போது நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 […]
ஏழை மாணவர்களுக்கு இடம் வழங்குங்கள் நாங்கள் கட்டணம் கட்டுகிறோம் என ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியீட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் சட்டமன்றத் தீர்மானத்தின் மீது மத்திய அரசை நடவடிக்கை எடுக்கச் செய்யும் திறனற்ற அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% முன்னுரிமை இடஒதுக்கீட்டின் வழியாக ஒத்தடம் கொடுப்பதற்குப் பதில் உபத்திரவம் கொடுக்கிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் […]
தமிழக அரசின் மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு காரணமாக மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ள மாணவி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள மாங்காடு பகுதியில் ரகு மற்றும் விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளியான அவர்களுக்கு காயத்ரி என்ற மகள் இருக்கிறார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நீட் தேர்வு எழுதி இருந்தார். அதன் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வில் […]
அரசு பள்ளியில் 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கான கலந்தாய்வும் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கின்ற 7.5% இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர இருப்பதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞ்ர் ஒருவர் முறையீடு செய்தார். முறையீட்டை ஏற்ற […]
மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு மருத்துவ படிப்பு கலந்தாய்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5சதவிகித உள்ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 18 ஆம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் 3 நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில், இந்தக் […]
மருத்துவ இடத்தை பெற்ற மாணவர்கள் அனைவரும் நாளையே மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கலந்தாய்வில் கலந்துகொண்டு மருத்துவ இடத்தை பெற்ற மாணவர்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் நாளையே சேர வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதனால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி அவர்கள் ஊருக்குச் செல்ல முடியாத நிலையில் தவித்து வருகிறார்கள். […]
மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் அனைவரும் இனி இருப்பிடச் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே இடம் கிடைக்கும். புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் 64 இடங்கள் புதுவை மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.அந்த இடங்களில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என ஐகோர்ட் […]
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன் மூலமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மொத்தம் 3,650 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் […]
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன் மூலமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மொத்தம் 3,650 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் […]
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நாளையுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைகிறது என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் இருக்கின்ற அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் அறிவித்தது. […]
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு வருகின்ற 12 ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைகிறது என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் இருக்கின்ற அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் […]
தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புகளில் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றிய மசோதா ஒன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு வலியுறுத்தலுகளுக்குப் பிறகு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசுக்கு உத்தரவு […]
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். அரசு பள்ளி மாணவருக்கு மருத்துவ பட்டப்படிப்பில் 7.5 உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக இயற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்காக கிட்டதட்ட 45 நாட்களுக்கு மேலாக தமிழக அரசு […]
தமிழகத்தில் 4 நாட்களில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறுமென மருத்துவ கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. நீண்ட கால தாமதம் ஆகிக் கொண்டு இருக்கின்ற அதே நேரத்தில் தமிழக அரசாங்கம் இதற்கான அரசாணை வெளியிட்டது. அரசாணை வெளியானதை தொடர்ந்து மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவித்தார். மருத்துவ கல்லூரி […]
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். […]
மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கக்கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி, சந்தோஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் தகுதியில்லாத விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்குவதை தொடர அனுமதித்தால் அது தகுதியான மாணவர்களுக்கு அநீதி செய்வதற்கு […]