Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புகளுக்கான தகுதி சான்று…. இனி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் மட்டும் போதும்…. இன்று முதல் புதிய நடைமுறை….!!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு தகுதிச் சான்று பெறும் நடைமுறைகள் மாணவர் நலனை கருதி நடப்பு கல்வி ஆண்டு முதல் எளிமையாக்கப்பட்டுள்ளன.அதன்படி இனி ஒவ்வொரு மருத்துவ படிப்புகளுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தி தகுதி சான்று விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஒரே முறை கட்டணம் செலுத்தி அதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கும், […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை…. செப்டம்பர் 12 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரிகளில், இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புகளுக்கு 408 இடங்களும் உணவு, கோழியினம், பால்வளத் தொழில்நுட்ப படிப்புகளுக்கு 96 இடங்கள் உள்ளன. இந்நிலையில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 12ஆம் தேதி முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை www.adm.tanuvas.ac.in இளையதளத்தில் அறியலாம் என தெரிவித்துள்ளது.மேலும் […]

Categories

Tech |