தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு கூட்டமானது சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவ மனையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறும் நிலையில், நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து பொது கலந்தாய்வுக் கூட்டம் இன்று முதல் 25-ஆம் தேதி வரையிலும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கூட்டம் அக்டோபர் […]
Tag: மருத்துவ படிப்புகள்
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் எம்எஸ்சி மற்றும் இதழியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதில் எம்எஸ்சி படிப்புக்கு 16 இடங்களும், நோய் பரவியல் படிப்புக்கு 4 இடங்களும் காலியாக இருக்கிறது. அதன் பிறகு எம்எஸ்சி படிப்புக்கு, MBBS, PDS, ஆயுஷ் படிப்பு, இளநிலை கால்நடை அறிவியல், பிஎஸ்சி நர்சிங், பிபிடி, பிஓடி, பி.பார்ம், பிஇ (சிவில்), எம்எஸ்சி (லைஃப் சயின்ஸ்) போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோன்று நோய் பரவியல் படிப்புக்கு, […]
தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விவரம்: மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு […]
இடஒதுக்கீடு உரிமை என்பது அடிப்படை உரிமை ஆகாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு தரக்கோரும் வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பில் தமிழகத்தில் 50% இடஒதுக்கீடு தொடர்பாக அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக […]