இஸ்ரேலில் கொரோனோ பரவலை எதிர்த்து நான்காவது தவணை தடுப்பூசி தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் முதலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு இரண்டாவது பூஸ்டர், அதாவது நான்காம் தவணை தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அங்கு நான்காம் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில், மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நான்காம் தவணை தடுப்பூசி அளிக்க சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது. அந்நாட்டில், தற்போது […]
Tag: மருத்துவ பணியாளர்கள்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. அதில் மருத்துவ பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் பணி இன்றியமையாதது. வார முழுவதிலும் தடுப்பூசி போடும் பணியில் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றன. அதனால் குருவினால் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடும் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் வாரம் ஒரு முறை விடுப்பு வழங்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசிசெலுத்துவதற்காக ஓய்வின்றி பணியாற்றி வரும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு வார […]
சென்னையில் 8 டாக்டர்கள் உட்பட 12 மருத்துவ பணியாளர்களுக்கு இன்று ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 2 பேர் மற்றும் அரசு பல் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 செவிலியர்கள், இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கும், சூளைமேடு, அயனாவரம், எழும்பூர் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு களப்பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ […]