Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்டங்கத்தரி செடி… வேர் முதல் இலை வரை… அத்தனையும் மருத்துவ குணம்… என்னென்ன பயன்… பார்ப்போமா..!!

பல் வலி, பல் கூச்சம் ஆகியவற்றிற்கு தீர்வாக அமையும் கண்டங்கத்திரி செடியை பற்றி இதில் காண்போம். கண்டங்கத்திரி செடி கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது.செடி முழுவதும் முட்கள் இருக்கும். இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். மருத்துவ குணம் கத்தரிக்காய் வகைகளில் […]

Categories

Tech |