Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க வீட்டு சமையல்ல எந்த உப்பு யூஸ் பண்றீங்க… இந்த உப்பு… அதாவது இந்துப்ப சேத்துக்கோங்க… ரொம்ப நல்லதாம்..!!

உப்பில்லாத பண்டம் குப்பைக்கு சமானம் என்று கூறுவார்கள். முன்னொரு காலத்தில் உப்பு சில கை வைத்தியத்திற்கும் பயன்பட்டது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இமயமலையில் வடமாநிலங்களிலும், பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளில் பாறைகளிலிருந்து இந்த உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு சத்துகள், துத்தநாகம் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதற்கு தனி இடம் உண்டு. உடலுக்கு சத்துக்களை இது வழங்குகிறது. பொதுவாக உப்பும், சோடியமும் ஒன்றுதான் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி, இருமலுக்கு இதமாக இருக்க… பால்ல இத மட்டும் கலந்து சாப்பிடுங்க… அதிசய நன்மைகள் கிடைக்கும்…!!

மிளகில் என்னென்ன மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உள்ளன என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மருத்துவ குணம் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது உடலில் உண்டாகும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டால்… உடம்புக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..? கட்டாயம் சாப்பிடுங்க…!!

கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். நாம் அன்றாட சாப்பிடும் வெள்ளை சாதத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களை விட கைக்குத்தல் அரிசியில் தான் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து அளிக்கும் கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், ஒரு மாதத்திற்கு நாம் அன்றாட உணவில் வெள்ளை சாதத்திற்கு பதிலாக இந்த கைக்குத்தல் அரிசியை எடுத்து கொள்வது மிகவும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அத்திப்பழம் அள்ளித்தரும் அற்புத நன்மைகள்… கட்டாயம் சாப்பிடுங்க..!!

உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. தினசரி 2 அத்தி பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் சத்துக்களும் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. எனவே, ரத்தசோகை மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம்பழம்… தினமும் 2 சாப்பிடுங்க…. உடம்புக்கு அம்புட்டு நல்லது…!!

பேரிச்சம்பழம் உட்கொள்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அதில் என்ன சத்துக்கள் உள்ளன என்பதை குறித்து இதில் பார்ப்போம். பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும், புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த கோடைகாலத்தில்… உங்கள் உணவில் கம்பு சேர்த்துக்கோங்க…. உடம்புக்கு அம்புட்டு நல்லது..!!

கம்பில் உள்ள சத்துக்களை குறித்து நாம் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம். நிறைய நார்ச்சத்து நிறைந்துள்ள ஒரு பொருள். இது செரிமானத்திற்கு உதவும் பித்த அமிலங்களின் சுரப்பையும் குறைக்கும். பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கம்பு மிகவும் சக்தி வாய்ந்த பொருள்.  இந்த கம்பை மற்ற உணவு உடன் ஒப்பிடும் போது மெதுவாக செரிப்பதால் குளுக்கோஸை விரிவான விதத்தில் வெளியிடும். ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க இது மிகவும் உகந்தது. உடல் எடையை குறைப்பதற்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும்…. கொரோனாவை கூட ஓட ஓட விரட்டலாம்..!!

நம் வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் உள்ள கிராம்பில் பல நன்மைகள் உள்ளது .இதன் ஆயுர்வேத மருத்துவத்தை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு. இதில் மருத்துவ குணங்கள் காரணமாக கிராம்பு அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டது. மேலும் இது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உட்கொண்டால்  உடல் புத்துணர்ச்சி ஆகவும், வயிறும் நாள் முழுவதும் சுத்தமாக இருக்குமாம். கிராம்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதயம் காக்கும்… கொழுப்புகளை குறைக்கும்… நிலக்கடலையில் நிறைந்துள்ளது நிறைய நன்மைகள்..!!

நிலக்கடையில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின்  மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மொச்சைக்கொட்டை தானே என்று சாதாரணமாக நினைக்காதீங்க…. பல நன்மைகள் இதில் இருக்கு…!!

மொச்சை கொட்டை நமக்கு தரும் நன்மைகளைப் பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். மொச்சை தானே என்று சாதாரணமாக இருக்காதீர்கள். அதில் பல சத்துக்கள் உள்ளது.  புரதம் நிறைந்தவை. மொச்சைக்காய் அப்படியே உலர வைத்து அதன் பருப்பை பயன்படுத்தி வரலாம். தை மாதங்களில் பொங்கல் படையலில் மொச்சைக்காய் கண்டிப்பாக இடம்பெறும். மொச்சை குழம்பு,  மொச்சை பொரியல், கூட்டு என்று பல உணவுகள் உள்ளது. இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது. பல நோய்களுக்கு மருந்து  நீரழிவு நோயை குணப்படுத்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் கொஞ்சம் புளியை பச்சையாக சாப்பிடுங்க…. இந்த பிரச்சனை எல்லாம் ஓடிப் போயிடும்…!!

தமிழகத்தில் அதிக அளவில் புளியை பயன்படுத்துகின்றனர். புளிக் குழம்பு, புளி சாதம், இரசம் என அனைத்து உணவிலும் புளி சேர்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட புளியின் நன்மைகளைப் பற்றி இதில் பார்ப்போம். புளியில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. எனவே இதை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். புளியின் மேல்பகுதியில் உள்ள தோல் வயிற்றுப் போக்கை கட்டுபடுத்தும். புளியில் உள்ள அதிகப்படியான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் நோய் கிருமிகளை அழிப்பதோடு புற்றுநோய் வராமல் பார்த்து கொள்கிறது. இதில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மரணத்தை உண்டாகும் கொடிய நோய்களைக் கூட ஓட ஓட விரட்டும் தேங்காய்ப்பூ”… கட்டாயம் சாப்பிடுங்க..!!

பூ விழுந்த தேங்காயை நாம் பார்த்திருப்போம் ஆனால் அதை சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். தேங்காய் நன்கு முற்றிய பிறகு தேங்காய்யின்  கருவளர்ச்சிதான் தேங்காய்பூ. தேங்காய் பூவில் என்ன இருக்கிறது என்று தெரியுமா? தேங்காய், இளநீரில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதே அளவு ஊட்டச்சத்து தேங்காய் பூவிலும் இருக்கின்றது. நன்மைகள்: தைராய்டு பிரச்சனை குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். விட்டமின்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பெண்களே நீங்க இதை கட்டாயம் சாப்பிடுங்க”… உடம்புக்கு ரொம்ப நல்லது… நிலக்கடலையில் உள்ள மருத்துவம்..!!

நிலக்கடையில் உள்ள மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொடரில் பார்ப்போம். நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின்  மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாதம், பித்தம், கபம்…. இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு வால்மிளகு… கட்டாயம் சாப்பிடுங்க..!!

வால் மிளகை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். வால்மிளகினால் வயிற்றுவலி, வாதம், பித்தம், கபம், இவற்றினால் ஏற்படும் நோய்கள் மற்றும் வெட்டை ஆகியவை தீரும். தலைவலி, வாய் நாற்றம், பல் ஈறுகளில் ஏற்படும் வலி, திண்டை புண், குரல் கம்மல் முதலியவற்றை போக்கும். நீர் சுருக்கு கல் அடைப்பு முதலியவற்றை நீக்கி சிறுநீரை சுத்தப்படுத்தும், வாயுவை குணப்படுத்தும். சந்தனப்பொடி, வால்மிளகு பொடி, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொளுத்தும் வெயிலில்… “வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடிங்க”…. உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

காலையில் வெறும் வயிற்றில் வெள்ளை பூசணிக்காய் சாறு எடுத்து நாம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். பூசணிக்காய் மிகவும் சத்து நிறைந்த ஒரு காய். பூசணிக்காய் தாவரவியலின் படி, பழம் என்று கூறப்பட்டாலும், இது காய்கறிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. மருத்துவ குணங்களை கொண்டுள்ள இந்த பூசணிக்காய் பொதுவாக மஞ்சள், செம்மஞ்சள், கரும்பச்சை, வெளிர்பச்சை போன்ற நிறங்களில் தான் காணப்படும். இதில்  இரண்டு வகைகள் உள்ளது. வெண்பூசணி, கல்யாணப்பூசணி. இதில் உள்ள பயன்களை நாம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நரம்புத்தளர்ச்சி இருக்கிறவங்க…” வாரம் ஒரு முறை இந்த கீரையை சமைச்சு சாப்பிடுங்க”…!!

வெந்தயக் கீரையில் உள்ள நன்மைகளை குறித்து இதில் பார்த்து தெரிந்து கொள்வோம் . உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரையை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவில் குணமடையும். இந்த கீரையை வேகவைத்து வெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் பித்தத்தால் ஏற்படும் மயக்கம் தீரும். பத்து கிராம் வெந்தய கீரையை நெய்யில் வறுத்து சிறிதளவு உப்பு சேர்த்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு தீரும். தினசரி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரழிவு நோயாளிகளுக்கு உகந்த காராமணி …” தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது…!!

நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக விளங்கும் காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இது காலை மாலை இரவு என மூன்று வேளை எடுத்துக் கொண்டால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். இதில் கனிம சத்துக்கள் ,விட்டமின்கள், விட்டமின் சி, மாவுச்சத்து, புரதச் சத்து, மெக்னீஷியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. பயன்கள்: உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். வயிற்று புற்றுநோயை தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை […]

Categories
லைப் ஸ்டைல்

வீட்டில் சாம்பிராணி போடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா…? அப்ப கட்டாயம் வீட்ல பண்ணுங்க..!!

வீட்டில் சாம்பிராணி தூபம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் தொியுமா? இனி கட்டாயம் பின்பற்றுங்கள். நம் முன்னோர்கள் செய்யும் அனைத்து விஷயங்களும் ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்கும். அதில் ஒரு முக்கிய உண்மை தான் சாம்பிராணி தூபம் செய்வது. இன்றைக்கும் குழந்தைகள், பெண்கள் குளித்த பிறகு கூந்தலை சாம்பிராணி தூபம் கொடுத்து ஆத்துகிறாா்கள். அவை நறுமணம் த௫வது மட்டுமல்லாமல் நம் உடலுக்கும் பல நன்மைகள் த௫வதாக திகழ்கிறது. வீட்டில் சாம்பிராணி தூபம் கொடுப்பது மூலம் கண் திரிஷ்டி , […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனா அதிகமாயிட்டே வருது…”வாரம் ஒரு முறை இஞ்சி சாறு சாப்பிடுங்க”… நோய் எல்லாம் ஓடிப்போயிரும்..!!

சூடான நீரில் இஞ்சித் தண்ணியை ஊற்றி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது. என்னென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். 2 கப் தண்ணீரில், 4 முதல் 6 தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை 20 நிமிடம் கொதிக்க வைத்து அதனுடன் தேன் அல்லது பண கண்டு சேர்த்து அருந்துவதால் மனதுக்கு புத்துணர்ச்சி அடைவதோடு உங்கள் உடலுக்கும் பல வலிகளுக்கு தீர்வாக அமைகிறது. மனமும் உடலும் சோர்வாக இருக்கும் நேரத்தில் ஏதாவது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்துப்பு சாப்பிட்டா ரொம்ப நல்லதாமே…. “இனிமே உங்க சமையல்ல இந்த உப்பு… அதாவது இந்துப்ப சேத்துக்கோங்க”..!!

உப்பில்லாத பண்டம் குப்பைக்கு சமானம் என்று கூறுவார்கள். முன்னொரு காலத்தில் உப்பு சில கை வைத்தியத்திற்கும் பயன்பட்டது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இமயமலையில் வடமாநிலங்களிலும், பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளில் பாறைகளிலிருந்து இந்த உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு சத்துகள், துத்தநாகம் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதற்கு தனி இடம் உண்டு. உடலுக்கு சத்துக்களை இது வழங்குகிறது. பொதுவாக உப்பும், சோடியமும் ஒன்றுதான் […]

Categories
லைப் ஸ்டைல்

திருநீற்று பச்சை சாறு எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…? படிச்சா நீங்களே அசந்து போயிடுவீங்க..!!

திருநீறு பச்சிலை சாரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். திருநீறு பச்சிலை என்பது ஒரு ஆயுர்வேத மூலிகை. இது ஆயுர்வேத மருந்துகளுக்கு முக்கியப் பொருளாக உள்ளது. இதனை கொண்டு பல நோய்களை நம்மால் குணப்படுத்த முடியும். கிராமப்புறங்களில் அதிகம் இந்த மூலிகை வளர்ந்து இருக்கும். திருநீறு பச்சிலையை முகரும் போது தலைவலி, நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை குணமாகும். இந்த இலையை அரைத்து, இலைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“ஆறாத புண்… கடுமையான பல்வலி”… இது அனைத்திற்கும் தீர்வு இந்த மூலிகை…!!

நாயுருவி என்ற மூலிகை தரிசு நிலங்கள், வேலியோரங்களில் காடு மலைகளில் தானாக வளரும். இந்த ‘கல்லுருவி’ ‘மாமுனி’ என்ற பெயர் மாற்றம் உண்டு. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை அட்டகர்ம மூலிகை என சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மூலிகை செடியில் இரண்டு வகை உண்டு. ஒன்று பச்சை நிற இலை, தண்டுகளை கொண்ட ஆண் நாயுருவி. சிவப்பு இலை, தண்டுகளை கொண்ட பெண் நாயுருவி. இது செந்நாயுருவி என அழைப்பர். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பசுவின் சாணம்… “ஆயிரம் தடுப்பூசிக்கு சமம்”… வறட்டியில் ஒளிந்திருக்கும் மருத்துவம்..!!

வீட்டின் சுவரில் ஏன் வரட்டியை காயவைக்கவேண்டும். அதன் காரணம் பற்றி இதில் பார்ப்போம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும், தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள், வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும், சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை திகைக்க வைக்கலாம். அப்போதெல்லாம் தடுப்பூசியோ, மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆறாத புண்… கடுமையான பல்வலி… இது அனைத்திற்கும் தீர்வு இந்த மூலிகை..!!

நாயுருவி என்ற மூலிகை தரிசு நிலங்கள், வேலியோரங்களில் காடு மலைகளில் தானாக வளரும். இந்த ‘கல்லுருவி’ ‘மாமுனி’ என்ற பெயர் மாற்றம் உண்டு. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை அட்டகர்ம மூலிகை என சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மூலிகை செடியில் இரண்டு வகை உண்டு. ஒன்று பச்சை நிற இலை, தண்டுகளை கொண்ட ஆண் நாயுருவி. சிவப்பு இலை, தண்டுகளை கொண்ட பெண் நாயுருவி. இது செந்நாயுருவி என அழைப்பர். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பால்ல இதை சேர்த்து குடிங்க… அதிசய பலன் கிடைக்கும்..!!

மிளகில் என்னென்ன மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உள்ளன என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மருத்துவ குணம் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது உடலில் உண்டாகும் […]

Categories

Tech |