சிறு கீரையானது பரவலாக தோட்டங்களிலோ வீடுகளிலோ பயிர் செய்யப்படும் ஒருவகை கீரையாகும். இந்தக் கீரையின் பயன்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முளைக்கீரை, தண்டுக்கீரை போன்ற மற்ற கீரைகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய கீரை வகையாகும். 20 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இந்த கீரை மெல்லிய தோற்றமுடையது. இந்த கீரையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது. நீர் சத்து, புரதம், கொழுப்பு, […]
Tag: மருத்துவ பயன்கள்
கொத்தமல்லியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். உணவே மருந்து என நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால் தற்போது மருந்தே உணவு என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. நம் குழந்தைகளுக்கு உணவை சமைக்க சொல்லி தரும் வேளையில் அதன் மகத்துவத்தையும் நாம் கண்டிப்பாக சொல்லி தர வேண்டும். பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது ஆபத்தை நோக்கி சென்று விடும். சிலர் உணவில் எந்த பொருட்களை சேர்கிறோம் […]
உடலில் உள்ள பல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக அமையும் நாயுருவியின் அற்புத மருத்துவ பயன்கள். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி செந்நாயுருவி அதிக மருத்துவ பயன்கள் கொண்டது. இதில் பெண் தன்மை மற்றும் தெய்வத்தன்மை இரண்டும் […]
முன்னொரு காலத்தில் வீட்டிலோ அல்லது கிராமங்களிலோ எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெண்கள் மருதாணியை விரும்பி வைத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போது கால சூழ்நிலை காரணமாக மருதாணி மரம் என்பதே அரிதாக உள்ளது. ஆனால் மருதாணி மரத்தை வீட்டில் முன் நட்டு வைத்தால் பண பிரச்சனை இருந்தாலும், மன கஷ்டம் இருந்தாலும் அதற்கு ஒரு நல்ல தீர்வாக இந்த செடி இருக்கும். மருதாணி செடியில் அதிகப்படியான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. இது நம் வீட்டின் துஷ்ட சக்திகளை […]
வீட்டின் சுவரில் ஏன் வரட்டியை காயவைக்கவேண்டும். அதன் காரணம் பற்றி இதில் பார்ப்போம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும், தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள், வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும், சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை திகைக்க வைக்கலாம். அப்போதெல்லாம் தடுப்பூசியோ, மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது […]
சிறு கீரையானது பரவலாக தோட்டங்களிலோ வீடுகளிலோ பயிர் செய்யப்படும் ஒருவகை கீரையாகும். இந்தக் கீரையின் பயன்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முளைக்கீரை, தண்டுக்கீரை போன்ற மற்ற கீரைகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய கீரை வகையாகும். 20 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இந்த கீரை மெல்லிய தோற்றமுடையது. இந்த கீரையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது. நீர் சத்து, புரதம், கொழுப்பு, […]
புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் சக்தி படைத்ததாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருப்பு எள் திகழ்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு வரும் மிக கொடிய நோய்களுள் முக்கியமானது கேன்சர் எனப்படும் புற்றுநோய். இந்நோய் வந்து விட்டால் வெகு சிலருக்கு மட்டுமே ஆரம்ப நிலையில் தெரிகிறது. பலருக்கு நோய் முற்றிய பிறகே தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் அதை குணப்படுத்த பல இலட்சங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இனி கவலை வேண்டாம் புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் […]
கீரைகளில் பழக்கீரை வகைகள் காணப்படுகின்றன குறிப்பாக ஒரு சில கீரை வகைகள் உணவாகவும், மருந்தாகவும், பயன்படுத்தக்கூடியவையாக காணப்படுகின்றனர் கீரைகளின் அரசி என வர்ணிக்கப்படும் கரிசலாங்கண்ணிக் கீரையைப்பற்றி நாம் காணலாம்: கீரை நமது உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது. கண் பார்வையைத் தெளிவுப்படுத்துகின்றது. நம் உடல் தசையை விரைக்க செய்கின்றது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தையும் குணப்படுத்துகின்றது. இது மட்டுமல்லாமல் பல வகையான தோல் வியாதிகளுக்கும் நிவாரணமாக அமைகிறது. கீரையை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளவதாலும் இதன்னுடைய சாற்றை தலையில் […]
ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்…! முருங்கைக்கீரையில் வைட்டமின் “சி” அதிகம் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து தோல் நோய்கள் வராமல் தடுக்கும். இதில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும். தினமும் 100 கிராம் அளவில் முருங்கைக் கீரையை உணவில் […]
வெந்தயம் உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு பல்வேறு அறிய மருத்துவ குணம் கொண்டதாகும்….! வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் வெந்தயத்தை நீரோடு சேர்த்து குடித்து வர உடல் சூடு தணியும். முளைகட்டிய வெந்தயத்தை காலை உணவுக்கு முன் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். வெந்தயத்தில் நார்ச்சத்து,பொட்டாசியம்,இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை தினமும் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். உடலில் […]
விடுமுறை நாட்களில் குழந்தைகள் விளையாடுவதற்கும் கோடைகாலத்தில் நிழலைக் கொடுத்து வழிப்போக்கர்களுக்கு உதவும் ஆலமரத்தில் மருத்துவப் பயன்கள் பற்றிய தொகுப்பு ஆலமரத்தின் இலை மற்றும் வேரை கொண்டு கசாயம் செய்து தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வருவதனால் வலிப்பு நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியும். தண்ணீரில் ஆலம்பட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், வாய் நாற்றம் அகன்றுவிடும். ஆலம் விழுதை பொடியாக்கி பல் துலக்க பயன்படுத்தினால் பல் வலி பறந்து போகும், ஈறுகள் […]
சித்தரத்தையை ஆயுர்வேத வைத்தியர்கள் இருமல், வீக்கம், வாதம், இழுப்பு, காய்ச்சல் போன்றவற்றிற்கு பயன்படுத்தி வந்தனர். சித்தரத்தையின் மற்ற மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு தொண்டையில் சேரும் அதிகப்படியான சளியை அகற்றிவிடும். உடலின் சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்கும். சரியான நேரம் பசியைத் தூண்டி விடும். நெஞ்சிலிருக்கும் சளியை அகற்றும். மூச்சுக்குழலில் அடைத்திருக்கும் சளியையும் வெளியேற்றும். மூச்சுக்குழல் தொடர்பான நோய்களுக்கு இதுவே அருமருந்தாகும். சித்தரத்தையை நன்றாக அரைத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இருமல் குறையும். சித்தரத்தை வாயில் […]
பெண்கள் அழகுக்காக கைகளில் வைக்கும் மருதாணியின் சில மருத்துவ பயன்கள் பற்றிய தொகுப்பு. தீக்காயத்திற்கு மருதாணியை அரைத்து வைப்பதனால் எரிச்சல் நீங்கும், வலி குறைந்துவிடும், பெரிய அளவில் தழும்புகள் உருவாவதையும் தடுக்கும். மருதாணியை நன்றாக அரைத்து நெற்றியில் தடவிவர கடும் தலைவலியும் காணாமல்பறந்து போகும். தேங்காய் எண்ணெயுடன் சரியான அளவு மருதாணியை சேர்த்து நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வருவதால் தலைமுடி ஆரோக்கியமாக வளரும். மருதாணியை பெண்கள் கைகளில் வைப்பதால் கைகள் மிருதுவாகும், உடலின் சூடு குறையும், […]