Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்திக்கு மருத்துவ பரிசோதனை…. வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்….!!!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் நாடு முழுவதும் யாத்திரை செல்வதற்கு திட்டமிட்டுள்ளார். இதன் முதற்கட்ட துவக்கமாக செப்டம்பர் 7-ம் தேதி ராகுல் காந்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செல்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரை தொடங்குவதற்கு முன்பாக செப்டம்பர் 4-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை…… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை…..!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் தமிழக அரசு சார்பாக நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் முன்னோடி திட்டமான பொது விநியோகத் திட்ட பணிகளை எந்தவித குறைபாடும் இல்லாமல் பணியாளர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. பொதுமக்களுக்காக தொடர்ந்து சேவை செய்து வரும், அவர்களின் உடல்நலத்தை பாதுகாக்க ஆண்டிற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். இதன்படி இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….. வெளியான மாஸ் அறிவிப்பு ….!!!!

தமிழக அரசு சூப்பர் திட்டம் ஒன்றை அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டுள்ளது. சென்னை உள்ள கிண்டியில் கண் விழித்திரை அறுவை சிகிச்சை மீதான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முறைகளை மேம்படுத்துதல் குறித்து சர்வதேச கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கு பெற்ற “ரெட்டிகான்” கருத்தரங்கு  நடைபெற்றது. மேலும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அகர்வால் மருத்துவமனை குழும தலைவர் அமர் அகர்வால், செயல் […]

Categories
உலக செய்திகள்

தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு மருத்துவ பரிசோதனை…. இந்தியாவிற்கு முதலிடம் கிடைக்க வாய்ப்பு…. வெளியாகியுள்ள முக்கிய தகவல்….!!

ஜப்பான் தலைநகரில் நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் வெற்றி பெற்ற சீன நாட்டின் வீராங்கனைக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற மகளிர் 49 கிலோ பளுதூக்கும் போட்டியில் சீனாவைச் சேர்ந்த ஹு ஜிஹூய் என்பவர் மொத்தமாக 219 கிலோவை தூக்கி தங்கப்பதக்கத்தை […]

Categories
மாநில செய்திகள்

நடிகை மீதான பாலியல் வழக்கு… மணிகண்டனுக்கு மருத்துவ பரிசோதனை…!!

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பெங்களூருவில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அங்கிருந்து அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. பரிசோதனை முடிந்த பிறகு அவரை அடையாறு மகளிர் போலீஸ் நிலையத்தில்  வைத்து விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

உடம்பு சரியில்லை… மருத்துவமனைக்குச் சென்ற மகள்… பரிசோதனையில் தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். சென்னை, விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருந்ததாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதைக் கலைதுள்ளார் எனவும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த மாதம் உறவினர் வீட்டில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதிலிருந்து எங்களுக்கு விலக்கு குடுங்க… தேர்வு செய்யப்பட்டவர்கள் திடீர் முடிவு… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசோதனை..!!

சிவகங்கையில் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க கோரியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,679 வாக்கு பதிவு மையங்கள் உள்ளன. இந்த வாக்குப்பதிவு மையங்களில் பணி புரிவதற்காக ஒரு மையத்திற்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 59 […]

Categories

Tech |