Categories
உலக செய்திகள்

“அந்த மனசுதான் சார் கடவுள்!”…. இந்தியாவின் மனிதாபிமான செயல்…. வெளியான நெகிழ்ச்சி தகவல்….!!!!

ஆப்கானிஸ்தானில் மக்கள் வறுமை மற்றும் பொருளாதார சரிவு காரணமாக தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் துயரத்தை போக்க மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு ஏற்கனவே 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் உட்பட உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியா ஆப்கானிஸ்தனுக்கு 3 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்து பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இதற்கிடையே மத்திய வெளியுறவு அமைச்சகம், தலைநகர் காபூலில் […]

Categories

Tech |