Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மாணவர்கள் இனி ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணிய கூடாது….. மாநில அரசு அறிவிப்பு….!!!

மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது என ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. பெண் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களும் சேலை அல்லது சுடிதார் அணிந்து தலை முடியை கழற்றாமல் முடிச்சு போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி பணியில் இருக்கும் பொழுது கழுத்தில் ஏப்ரான் மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆண்களும் தாடியை ஷேவ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவுரை….!!!!

இந்தியாவில் அரசு கல்லூரிகளில் மருத்துவம் பயில்வதற்கு தொடக்கத்தில் அதிகமான மதிப்பெண்கள் கட்டாயமாக்கப்பட்டது. அதேபோன்று தனியார் கல்லூரிகளில் மருத்துவம் பயில அதிக செலவாகிறது. இந்நிலையில் மத்திய அரசு நீட் எனும் நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. இதற்கிடையில் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக சீனா,உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த சமயத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா தொற்று காரணமாக இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ மாணவர்களுக்கான CRRI பயிற்சி கட்டணம்…. ரூ. 30,000-ஆக குறைப்பு…. அமைச்சர் தகவல்…!!!

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வெளிநாட்டுகளுக்கு சென்று ஹோம் சர்ஜன் செய்யும் மருத்துவ மாணவர்கள் CRRI பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழக NMC-க்கு ரூபாய் 3 லட்சம் கட்ட வேண்டும். அதன் பிறகு மருத்துவ நல்வாழ்வுத்துறைக்கு ரூபாய் 2 லட்சம் […]

Categories
உலக செய்திகள்

இரண்டு வருடங்களுக்கு பின்…. சர்வதேச விமான போக்குவரத்தை அனுமதிக்கும் சீனா…!!!

சீன அரசு மீண்டும் சர்வதேச விமான சேவையை அனுமதித்திருக்கும் நிலையில் இந்தியாவிற்கான விமான சேவை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சீன நாட்டில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. எனவே, அந்நாட்டில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் இங்கு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் சர்வதேச நாடுகளுக்கான விசா தடையானது, கடந்த மாதத்தில் நீக்கப்பட்டது. இதை அடுத்து, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளின் மாணவர்களும் […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கு… கட்டாய தேர்வு ரத்து…..!!!!!

5-வது மற்றும் இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கான KROK தேர்வு ரத்து என்று உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு தேர்வு ரத்து தொடர்பாக இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு உத்தரை நாட்டு பல்கலைக்கழகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான KROK தேர்வை ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று உக்ரைன் பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளது. 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான KROK தேர்வை ரத்து செய்தும் உக்ரைன் பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் இருந்து திரும்புவோர் கல்விக்கு உதவி…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

உக்ரைனில் இருந்து திரும்பும் மருத்துவ மாணவர்களுக்கு இணையவழியில் கல்வி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் இணைய வழியில் மருத்துவம் பயில உதவி தேவைப்படின் அரசு ஏற்படுத்தி தரும் எனக் கூறிய அவர், நாளை (பிப்.27) தேனாம்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சி கட்டணம் குறைப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வோர் தமிழகத்தில் ஓராண்டு internship பயிற்சி பெற வேண்டும் என்பது விதியாகும். இதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.3,54,000 லிருந்து ரூ.29,400-ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மருத்துவ மாணவர்களே…. வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான அவகாசம் பிப்ரவரி 16-ல் இருந்து பிப்ரவரி 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 18-ம் தேதிக்குள் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வந்து தங்களுடைய சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. மத்திய அரசு தடாலடி….!!!

ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக்கூடிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 15 சதவீத இடங்களும், முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் இடங்களில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பின் மீதமுள்ள இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே திருப்பி வழங்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரையிலும் இளநிலை படிப்பில் 450 இடங்களும், முதுநிலைப்படிப்பில் 9075 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் கலந்தாய்வுக்கு பின் இளநிலை மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை 10 மணி முதல் மாணவர்களுக்கு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…. ரெடியா இருங்க….!!!

இளநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டின் கீழ் 6,958 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,925 பி.டி.எஸ் இடங்களும் இருக்கின்றன.  இந்தப் படிப்பில் சேருவதற்கு இன்று காலை 10 மணி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்று தொடங்கி வரும் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவ மாணவர்களின் அவல நிலை…. ஆதரவு அளிக்கும் தேசிய அமைப்பு…. எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்ணியவாதிகள்….!!

மருத்துவ படிப்பின் செலவிற்காக மாணவர்கள் பாலியல் தொழில் புரியும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 90% மருத்துவ மாணவர்கள் வேலையின்றி தங்களது படிப்பு செலவிற்காகவும் தினசரி வாழ்க்கை நடத்துவதற்காகவும் பாலியல் தொழில் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை ஆதரிக்கவும், அங்கீகரிக்கவும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்பட பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்திற்கு பயிற்சி மருத்துவர்கள் தங்களது அழைப்புகளை விடுத்துள்ளனர். இந்த பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் பொருளாதார மாற்றங்களுக்காக போராடும் தேசிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

SHOCKING: குடிகார கும்பலால் நடந்த விபரீதம்…. கொல்லப்பட்ட மருத்துவ மாணவர்கள்…. சிதைக்கப்பட்ட கனவு….!!!

சிவகங்கை மாவட்டத்தில் தங்களது இடத்தில் அமர்ந்து மது அருந்துவதை தட்டிக் கேட்டதால் குடிகார கும்பலால் தாக்கப்பட்ட மற்றொரு மருத்துவ மாணவரும் உயிரிழந்துள்ளார். மருத்துவர்களாக பார்க்க ஆசைப்பட்ட மகன்கள் இருவரையும் சடலமாக பார்த்து அவர்களது தாய் கதறிய காட்சி கலங்க வைத்துள்ளது. சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே முத்து நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் இருதயராஜ். இவரது மகன்களான ஜோசப் சேவியர், கிரிஸ்டோபர் ஆகிய இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்பிபிஎஸ் படித்து வந்தனர். கொரோனா காரணமாக சொந்த […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பணியில் 7,000 மருத்துவ மாணவர்கள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழக அரசின் உத்தரவை அடுத்து எம்பிபிஎஸ் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் 7 ஆயிரம் மாணவர்கள் தமிழகத்தில் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதையடுத்து மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் எம்பிபிஎஸ் படிக்கும் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் உரிய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இணையத்தில் வைரலான மருத்துவ மாணவர்கள் நடனம்…!!!

கேரள மருத்துவ மாணவர்களின் நடனத்தை லவ் ஜிகாத் என மத அடிப்படை வாதிகள் விமர்சித்த நிலையில் மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாக பலரும் தங்களின் நடன வீடியோவை பதிவேற்றி வருகின்றனர். கேரள மாநிலம் திரிசூரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் நவீன் கே.ரசாக் மற்றும் ஜானகி ஓம் பிரகாஷ் ஆகியோர் புகழ்பெற்ற ரஸ்புடின் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. பல லட்சம் பேர் பார்த்த இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நேரடி வகுப்புகள் ரத்து – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி கல்லூரி மாணவர்களையும் கொரோனா குறிவைத்து வந்ததால் கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய செய்தி …!!

மருத்துவ படிப்பிற்கு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் தமிழக அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுகிறது என்று கூறி மாணவர்களின் கல்விநிலை பாதுகாக்கும் நோக்கோடு கொண்டுவரப்பட்டது அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு. இந்த ஏழு சதவீத உள் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும். இந்நிலையில் மருத்துவக் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்கள் உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டன…!

ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்கள் நான்கு பேரின் உடல்கள் டர்க்கி வழியாக இன்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். ரஷ்யாவில் வோல்வோகிராட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு பயின்று வந்த கடலூரைச் சேர்ந்த ஆர்.விக்னேஷ், திருப்பூரைச் சேர்ந்த மோகமத் ஆஷிக், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் மற்றும் மருத்துவப் படிப்பு படித்த சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் லிபாப் ஆகியோர் கடந்த எட்டாம் தேதி வோல்கா ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 4 மாணவர்களின் உடல்களும் ரஷ்யாவிலிருந்து டர்க்கி வழியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

வெளிநாட்டில் தவித்த தமிழக மாணவ மாணவிகள்…. தனி விமானத்தில் அழைத்து வந்த சோனு சூட்….!!

பிரபல நடிகர் சோனு சூட் மருத்துவ மாணவர்களை சென்னைக்கு வர தனி விமானம் ஏற்பாடு செய்து உதவியுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். இன்ஜினியரிங் வேலையை  இழந்து காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதுபோன்ற […]

Categories

Tech |