Categories
மாநில செய்திகள்

10 முக்கிய கோவில்களில் முதலுதவி மருத்துவ மையங்கள்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் 10 கோவில்களில் முதலுதவி மருத்துவ மையங்களின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபற்றி இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பாக திருக்கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதையடுத்து பக்தர்கள் அதிகளவு வருகை தரும் பழனி, திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மருதமலை, திருவரங்கம், மேல்மலையனூர், சோளிங்கர் ஆகிய 10 கோவில்களில் மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் […]

Categories

Tech |