பட்டப்படிப்பு படித்தவர்கள் மருந்தாளுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிகமாக 25 மருந்தாளுநர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். எனவே தமிழ்நாடு மருந்தாளுநர் கவுன்சிலில் பதிவு செய்து தற்போது வரை புதுப்பிக்கப்பட்ட பட்டப்படிப்பு படித்தவர்கள் வருகின்ற 20ஆம் தேதிக்குள் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவித்துள்ளனர்.
Tag: மருந்தாளுநர்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |